ஆசை மிகுதியால் அதிகம் தின்னாலேகுறையும் வாழ்நாள் என்பது உறுதியாமே!நாவின் ருசிக்கு அடிமை ஆனாலேஉடல் நலம் கெட்டுச் சீரழிந்திடுமே! கீரையும் காயும் கனிகளும் உண்பதேகாயம் காக்கும் முறையாகும்!அகாலத்தில் கண்டதையும் புசித்து வந்தாலேதீராப் பிணிகள் வருவது நிச்சயமாகும்! உண்டது செரிக்க உதவிடவென்றுநடையும் உடற்பயிற்சியும் நன்று!நஞ்சான …
latest in fashion
-
-
ஹைக்கூ – என் பார்வையில்ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 1 – ஹைக்கூ.. ஓர் அறிமுகம் ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 2 – ஹைக்கூவின் வேர்கள் ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 3 – ஹைக்கூ இலக்கணம் ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி …
-
எண்ட்.. டோஹ்.. த்ரெஎண்ட்.. டோஹ்.. த்ரெ – 1 எண்ட் டோஹ் த்ரெ – 3 எண்ட் டோஹ் த்ரெ – 4 எண்ட் டோஹ் த்ரெ – 5 எண்ட் டோஹ் த்ரெ – 6 எண்ட் டோஹ் த்ரெ …
-
திருவை. மு. இரா. மொழியாக்கக்கவிதைகள்திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 1தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா மறந்துபோக வேண்டும்தீங்கினை நினைவுறுத்திய விடியலைஅந்த விடியலை உசுப்பிவிட்ட இதயத்தைஅனைத்தையும் மறந்துபோக வேண்டும் வானக் கிண்ணத்திலிருந்த வெளிச்சத்தையெல்லாம் விழுங்கிவிட்டுவிக்கலோடு உன்முன்னால் வந்த இந்த இரவுக்குகொஞ்சம் போலக் கண்ணீர் …
-
உருதுக்கவிதை உலகுஉருதுக்கவிதை உலகு – 1 உருதுக்கவிதை உலகு – 2 உருதுக் கவிதை உலகு – 3: மீர்ஸா காலிப் உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’ உருதுக் கவிதை உலகு – 5 மீர் …
-
தான வீர சூர கர்ணன்தான வீர சூர கர்ணன் – 1 தான வீர சூர கர்ணன் – 2 தான வீர சூர கர்ணன் – 3 தான வீர சூர கர்ணன் – 4 தான வீர சூர …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
சிறுகதைஇலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்மொழியாக்கம்இதழ் 11மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026
இந்த நாட்களில் ஒன்று – கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ்
தமிழாக்கம்: செல்வராஜ் ஜெகதீசன் மழையில்லாத, சற்றே சூடான ஒரு திங்கட்கிழமை காலை, எப்போதும் சீக்கிரம் எழுந்து விடும் ஆரேலியோ எஸ்கோவர் (படித்துப் பட்டம் பெறாத பல் மருத்துவர்) காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் …
-
பள்ளிக்காலம் அது. அரசு உயர்நிலைப்பள்ளியில் பெரிய நூலகம் உண்டு. ஆனால், நாங்கள் சென்று புத்தகம் எடுக்கவோ, படிக்கவோ அனுமதி இல்லை. அத்தோடு இப்படி ஒன்று இருப்பதுகூட நாங்கள் அறியாதது. ஆசிரியர்களின் மதிய நேர ஓய்வுக்கூடமாகவே …
-
இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் 11தொடர்மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026இலக்கியம்பொருளாதாரம்
வரலாற்றில் பொருளாதாரம் – 25
சமணத்திற்கு எதிராக சைவ சமயத்தினர் வாதம் செய்துகொண்டு இருந்த அதே காலத்தில் அவர்களுக்கு எதிராக இன்னொரு சமயம் வளர்ந்து கொண்டு இருந்தது. இருந்தாலும் 11-ஆம் நூற்றாண்டு வரைக்கும் வைணவ சமயத்தைப் பலப்படுத்தும் விதமாகக் குறிப்பிடப்படும் …
-
வலைப்பூவலைப்பூ – 1 வலைப்பூ – 2 வலைப்பூ – 3 வலைப்பூ – 4 வலைப்பூ – 5 வலைப்பூ – 6 வலைப்பூ – 7 (இறுதிப்பகுதி)“சுசிதானே? நான் மீனா பேசுறேன்.” …
-
இலக்கியம்இதழ் 11மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026இதழ்கள்சிறப்பிதழ்கள்நாவல்தொடர்
அசுரவதம் பாகம் 2: அத்தியாயம் 12 – இரு மகளிர் .. இரு சிந்தனை.
அசுரவதம்அசுரவதம் -1 முதல் சந்திப்பு அசுரவதம் : 2 – காலகேய தானவன். அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன் அசுரவதம் : 4 – மாயமான மாரீசன் அசுரவதம் : 5 …
-
சிறப்பிதழ்கள்நாவல்இதழ் 11தொடர்மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026இலக்கியம்இதழ்கள்
5 நான்-கள்: அத்தியாயம் ஒன்று
5 நான்கள்5 நான்-கள்: அத்தியாயம் ஒன்று 5 நான்-கள்: அத்தியாயம் இரண்டு 5 நான்-கள்: அத்தியாயம் மூன்று 5 நான்-கள்: அத்தியாயம் நான்கு 5 நான்-கள்: அத்தியாயம் ஐந்து (இறுதிப்பகுதி)“நடிப்பின் அளவுகோல் என யாரைச் சொல்லலாம் …
-
மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026சிறப்பிதழ்கள்சிறுவர் கதைகள்மொழியாக்கம்இலக்கியம்இதழ் 11இதழ்கள்
ஜப்பானிய சிறுவர் கதைகள் 18 – மொழியாக்கம்
முன்னொரு காலத்தில் ஜப்பானில் இரண்டு தவளைகள் வசித்தன. ஒரு தவளை ஒசாகா நகரில் கடலோரமாக இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் வசித்தது. மற்றொரு தவளை கியோட்டோ நகரில் ஒரு நீரோடையில் வசித்தது. ஒரே இடத்தில் …
-
மொழியாக்கம்சிறுகதைஇதழ் 11இலக்கியம்மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026இதழ்கள்சிறப்பிதழ்கள்
அரலுவா மரா (பூக்கும் மரம்) – கன்னட நாட்டுப்புறக் கதை
தமிழாக்கம்: ஐயப்பன் கிருஷ்ணன் அது ஒரு பழைய காலம். பஞ்சம் ஊரெல்லாம் தலைவிரித்தாடிய காலம் அது. அந்தக் காலகட்டத்தில், ஒரு ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றூரில் ஓர் ஏழைத் தாய் தன் இரு மகள்களுடன் …
-
சிறப்பிதழ்கள்மொழியாக்கம்இதழ் 11மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026சிறுகதைஇலக்கியம்இதழ்கள்
துண்டுக் கயிறு – கீ டு மோப்பஸான்
தமிழில்: கார்குழலி அன்று சந்தை நாள் என்பதால் சுற்றியிருந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அவர்களின் மனைவியரும் கோடர்வீலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். நீண்ட வளைந்த கால்கள் எட்டிவைத்த ஒவ்வொரு அடிக்கும் உடல் முழுவதையும் முன்னால் நகர்த்தியபடி …
-
கவிதைஇலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்மொழியாக்கம்இதழ் 11மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் - 2026
மொழிபெயர்ப்புக்கவிதைகள் – சந்திரா மனோகரன்
ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையே!—– —————————————————————————ஆங்கிலம் : ஜார்ஜ் பார்க்கர்தமிழில் : சந்திரா மனோகரன் ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையேஓர் இதயம் மட்டுமே கேட்ட அழைப்பை போலசொற்களற்ற பாடல்கள் அந்த வெள்ளப்பரப்பில்எழுகின்றன!எல்லாவற்றிலும் …
