banner

latest in fashion

  • இதய ரத்த நாளங்களில் எப்படி அடைப்பு ஏற்படுகிறது? என்று கேட்டால், அனைவரும் கூறும் பதில் “கொழுப்பு படிந்து இதயத்தின் நாளங்கள் அடைத்துக் கொள்கின்றன” என்பதாகத்தான் இருக்கும். ஆனால், இதயத்தின் ரத்த நாளங்கள் மட்டுமன்றி உடலின் அனைத்து ரத்த நாளங்களிலும் தொடர்ந்து பல …

  • “காலையில் பார்க்கில் ‘வாக்’ புறப்படும்போதே சாரதாவின் மனசு திக் திக்கென்று இருந்தது. பார்க்கில் எங்கேயாவது கோமளா கண்களில் பட்டுவிடக் கூடாதே என நினைத்தது…. ஆனால் கண்கள் அவளைத் தேடின. “ஹலோ!” பின்னாலிருந்து வந்த கோமளா காது கிட்ட வந்து கத்தியதும் பயந்தே …

  • பெரிய பாப்பா – நாகேந்திரன் தெலுங்கு மூலக்கதை: டாக்டர். எம். ஹரிகிஷன்  ஒரு ஊரில் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒரு மகள் இருந்தாள். அவள் அழகுன்னா அழகு. அப்படியே இரப்பர் பொம்மை மாதிரியே இருப்பாள். அதோடு கணவனும் மனைவியும் அந்தப் பாப்பாவை …

  • “ஆஹா. விழிகள் மையேந்தி ஆட, என் குழலில் இருக்கும் மலர்கள் ஆட, என் கைவளைகளும் ஆட இவர் முன்னால் ஆடவேண்டும் என்று தோன்றுகிறதடி சித்ரா… என்ன அழகு… வெண்ணிலா முகம் என்றால் வெண்ணிலவுக்குக் களங்கம் இருக்கும்..இவரழகு என்ன அழகடி இவளே…” “ஆமாம் …

  • பிறவாமை வேண்டும் என்பதேஅனைவரின் இறைஞ்சலாகினும்வேண்டாமல் பிறத்தலும், இறத்தலும்இடையே போராடி வாழ்தலும்காலத்தின் கட்டாய விதி. அவரவர் வகுத்துக்கொண்டகுறுகிய வட்ட எல்லையில்செக்கைச் சுற்றி உழன்றுஓய்வில்லாது பொருள் ஈட்டிடபணிப்பது வாழ்வின் அயற்சி. கதிரொளியும் புள்ளினக் கூவலும்சாளர வழி கூட ரசிக்க இயலாதுநில்லாது ஓடும் காலச்சக்கரத்தினைதுரத்தி ஓடிக்கொண்டே …

  • “திவாளிக்கு டிரஸ் கலர் பார்த்துட்டியா?” என்றாள் ராஜி. அது அவர்களின் அலுவல் அறை. சுவரில் பதிந்திருந்த அந்த அழகிய சதுர காலண்டரில் 7 நவம்பர்-2050 என்று காட்டியது. இன்னும் ஆறு நாளில் தீபாவளி. இடைவேளை நேரம். தினமும் மதியம் பத்து நிமிடம். …

banner
banner
banner

Latest Posts