சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதை எட்டாவது முறையாக வென்ற மம்மூட்டியிடம் “முன்பு யேசுதாஸ், ‘இனி தனக்கு மாநில விருதுகள் வேண்டாம், இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி விடுகிறேன்’ என்று கூறியது போல், நீங்களும் ஏன் இளையவர்களுக்காக வழிவிட்டு ஒதுங்கக் கூடாது?” …
latest in fashion
-
-
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “காலத்தை வென்ற கதை” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கோல …
-
அரிசிஉளுந்து அளந்தெடுத்துஅண்டாநிறைய அரைத்துவைத்துவெடிக்காத உப்புச்சீடையும் கருகாத வெல்லச்சீடையும்பிரிபிரியாய்க் கைமுறுக்கும் பக்குவமாய் அதிரசமும்பல்லில்லாத கிச்சாவுக்கு பதமான மைசூர்பாவுமாய்அரங்குவீட்டில் அடுக்குகிறாள் நல்லாச்சி‘எச்சியாக்கிராதியோ பிள்ளேளா..கண்ணனுக்குப் படைச்சுட்டு ஒங்களுக்குத்தாம்’ என்றபடிதொறவாலைப் பத்திரப்படுத்துகிறாள் இடுப்பில்அரங்குவீட்டில் ஒரு கண்ணும்பேரம்பேத்திகள் மேல் இன்னொரு கண்ணுமாக பச்சரிசி ஊறவைத்து பக்குவமாய் தானரைத்துமங்களமாய் மாக்கோலங்களைஇழைத்து …
-
…புயலைத் தடுத்து நிறுத்த முயலும்
பழைய மரங்களைப் போல்
பின்னால் நிற்கிறார்கள் பெற்றோர்… -
நாய்க்கடி என்பது நமது வாழ்வில் நீக்கமற இருந்து வருகிறது. நமது வாழ்வில் ஒருமுறையாவது நாய்க்கடிக்கு உட்பட்டுத்தான் ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம். இந்நிலையில் பலருக்கும் வரும் ஒரே சந்தேகம்… “நாய்க்கடித்து அதற்கான தடுப்பூசிகள் எடுத்து வருகிறேன். நான் பத்தியம் இருக்க வேண்டுமா? …
-
“ஒரு இரண்டுகோடி ரூபாய் மதிப்பு இருக்குமா, உங்களுடைய அந்த வீடு?” என்று கேட்டான் செல்வம். அதற்கு முதலில் ஒரு சின்ன புன்னகையைக் காட்டினான் எழிலரசன். அவர்கள் இருந்தது ஒரு அழகான நவீன உணவகம். பார் வசதியுடன் கூடியது. ஒரு வாரகாலம் ஓடியாடி …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
இந்தத் தேர்தல்ல நான் யாருக்கு ஓட்டுப் போட்டேன்னு நீங்க என்னைக் கேட்டா பட்டுன்னு சொல்லிடுவேன். “போன தேர்தல்ல?” அப்டீன்னு கேட்டீங்கன்னா, அது வந்து வேற கட்சிக்குன்னு இழுப்பேன். இன்னும் சீரியஸா அதுக்கு முன்னாடி தேர்தல்ல …
-
முதலாம் ஆண்டுநிறைவு சிறப்பிதழ் 2026கட்டுரைஇலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் 15
நினைவோட்டத்தின் திருக்கார்த்தியல்
சில நாட்களுக்கு முன்பு ஒரு காணொளி கண்டேன். போரினால் பாதிப்படைந்த இரண்டு பாலஸ்தீன சிறுவர்கள் தொலைவில் இருந்து தண்ணீரை ஒரு தள்ளுவண்டியில் தள்ளிக்கொண்டு வந்தார்கள். ஒருவன் முன்னே இழுக்க பின்னவன் பின்னாலிருந்து தள்ளிக்கொண்டே வந்தான். …
-
மின்சாரம் வழிந்தோடும்கம்பி பட்டவுடன்விசிறப்படும் யாக்கை போலவே மனமிருந்தது..நம்பிக்கையின் பெயர்வைத்து துரோகம்இயற்றிய பொழுது.. பனிச்சில்லுகள் மேல் நிற்கையில்வழிந்தோடும் குருதியின்ரணத்தை பரிசளித்ததுஉள்ளொன்று வைத்து வெளிப்படும்கானல் சிரிப்பு.. எப்போதும் போல் தீயில்பொசுக்கி விட்டு அறியாதது போல்அக்கறை களிம்பு தடவியதில்இன்னும் …
-
பரபரப்பானகடைத்தெரு சந்தில்ஏதோ ஒரு சன்னலோரம் நிற்கிறேன் நான்.கடந்து போனவர்களில்ஒருவன் மட்டும் பார்த்துக்கொண்டே சென்றான்.தெருமுனை தரையில்ஒரு வறிய ஓவியன்வரைந்துகொண்டிருந்தான்.வேடிக்கை பார்த்தவர்களில்ஒரு வெள்ளைக்காரிமட்டும் காசு போட்டாள்.சிறுநீர் உபாதைக்காககம்பத்தின் மீது காலைத்தூக்கிய அந்த நாயைவிரட்ட நினைக்கவில்லை.சாய்ந்திருந்த சுவரின்சுண்ணாம்பு வண்ணம்சட்டையில் …
-
எழுதத் தொடங்கிய அந்த இரவுஎன் பேனாவின் நுனியில்ஒரு பிரபஞ்சம் முளைத்துக்கொண்டிருந்தது முதல் வரி தாளின் வெண்மையில்வெற்றிடத்தில் ஒரு இதயத்துடிப்பு போன்றது இரண்டாவது வரிமழை மணம் போல மனமெங்கும் பரவியது மூன்றாவது வரி மட்டும்பிறக்கத் தயங்கிய …
-
பசியோடுஅழுதுகொண்டிருக்கிறதுபெயர் தெரியா குழந்தை,குடித்துவிட்டு மனைவியை அடித்துக்கொண்டிருக்கிறான் குடிகாரனொருவன்வீட்டுப்பாடம்எழுதிவிட்டேனென அம்மாவிடம் பாராட்டுவாங்கிக்கொண்டிருக்கிறாள் ஒரு சிறுமி,உணவு கேட்டு வாசலில்நின்றுகொண்டிருக்கும் முதிர்ந்த யாசகிக்குஉணவோடுகுளிருக்கு போர்த்திக்கொள்ள உடையொன்றைஅளித்துக்கொண்டிருக்கிறாள் பெண்ணொருத்திவேலைக்குப் போன அப்பாவைக் கேட்டுதொந்தரவு செய்துகொண்டிருக்கிறான்ஒரு சிறுவன்மேகத்திற்குள் மறைந்த நிலவுவரும் வரை …
-
கவிதைஇலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் 15முதலாம் ஆண்டுநிறைவு சிறப்பிதழ் 2026
துணிச்சல்காரியின் நடுக்கம்
அல்பாயுசில் போனஅப்பாவின் அஸ்தியைக்கரைத்ததோடு அகன்றதுசொந்த பந்தம் அழகியல் தொலைத்தஅம்மாவின் விழிகளுக்குள்உயிர்த்திருக்கிறது ஈன்ற மகவிற்குவிதி செய்யும் கனவு கனன்ற பாலைக்குள்பசுமை செய்த மந்திரக்காரிஇருண்மை வேய்ந்த கூரையில்வெளிச்சத் துகள்களைபரப்பிய மின்மினிக்காரி… மூச்சுப் பிடித்துஉழைக்கும் அவள் சிந்தைக்குள்சுழல்வது எல்லாம்மகவின் …
-
கனகா அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்து தோட்டத்தில் நின்றபடி பொன்னியை அலைபேசியில் கூப்பிட்டாள். “அக்கா, நான்தான்.. மணி ஏழரை ஆச்சுதேன்னு அவருக்குப் போன் செஞ்சேன். குரல் சரியா இல்லை.. நீங்க வந்து பிள்ளைகளைக் கூட்டிட்டுப் …
-
சில கேள்விகளுக்குச் சரியான பதில் தெரிந்திருந்தாலும், நம்மால் சொல்ல முடிவதில்லை. அப்படித்தான் அமைந்தது, அன்று கண்ணகி என்னிடம் கேட்ட கேள்வியும். கண்ணகி, எங்கள் வீட்டுப் பணிப்பெண். நாங்கள் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து இவள்தான் வீட்டுவேலை …
-
சின்னாத்தாவின் வீடு இடிந்து விழுந்துவிட்டது. தென்னங்கீற்றில் கூரை வேய்ந்த ஒன்றை குடிசை என்று சொல்வதே பொருத்தம் என்றாலும், அப்படிச் சொன்னால் நீங்கள் சின்னாத்தாவின் சீற்றத்தை எதிர்கொள்ள நேரிடும். அதனால் அவளின் மண்சுவர் வசிப்பிடத்தை வீடு …
