தமிழாக்கம்: அனானி அரசியலற்றகவிதைஎழுதநான் பறவைகளைக்கவனிக்க வேண்டும்பறவைகளைக்கவனிக்கவேண்டுமென்றால்போர் விமானங்கள்அமைதியாக வேண்டும். Author அனானி, Anony
latest in fashion
-
-
தமிழாக்கம்: சுரேஷ் பாபு ஒரு நாள்,போர்க்கவலைகள் இல்லாத பொழுதில்,உண்மையைச் சொன்னால் பாதிப்புகள் இராத பொழுதில்,தண்டிக்கப்படவேண்டியவர்கள் தப்பிவிட்ட பொழுதில்,எல்லாருமே எந்நேரமுமேஅநியாயத்துக்கு எதிராகஇருந்தவர்களாகத்தான் இருப்பார்கள். Author சுரேஷ் பாபு, Suresh Babu
-
தமிழாக்கம்: அப்துல் ஜப்பார் வரலாறு என்பது அறிவின் உருவகம். அறிவியலின் ஆய்வகம். அது பல்வேறு விஷயங்களோடு மனிதனின் கடந்த கால சாதனைகள், சோதனைகள், வெற்றிகள், தோல்விகள் ஆகியவற்றையும் பதிவு செய்கிறது. வரலாறு என்பது நாடறிந்த அளவில் நாடுகளைப் பற்றிய செய்திகளாகவே இருக்கின்றன. …
-
பிரவாசிகளுடே குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பிலிருந்து.. தமிழாக்கம்: யாழினி சென்ஷி காணாமல் போன எனது நண்பனை தேடிக்கொண்டிருக்கும் போதுதான் நான் மருத்துவமனையில் சவக்கிடங்கில் இருக்கும் அநாதைப் பிணங்கள் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதுவரை புத்தகங்களில் வாசித்து அறிந்தது என்னமோ ஆத்மாக்கள் தன்னை உரித்துவிட்டு …
-
தமிழாக்கம்: அபுல் கலாம் ஆசாத் பாகம் (1) குடிசையின் வாசலில் தகப்பனும் மகனும் அமைதியாக அமர்ந்திருந்தனர். அவர்களின் முன்னே குளிர்காய்வதற்காக எரிக்கப்பட்ட விறகுக்கரி கிடந்தது. குடிசையின் உள்ளே மகனின் இளம் மனைவி புதியா பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். அவள் துடித்து எழுப்பிய …
-
கார்த்திகா வாசுதேவன் கன்னடத்தில் ”இதய ஹனதே” தமிழில் ”இதய விளக்கு” பானு முஷ்டாக்கின் “ஹார்ட் லேம்ப் மற்றும் இதர கதைகள்” சிறுகதைத் தொகுப்பு கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச புக்கர் பரிசு வென்றிருக்கிறது. இதை தீபா பஸ்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
கொடிது கொடிது தனிமை கொடிதுநவீன உலகின் தனிமை நெருக்கடி சூழலினால் ஏற்படுத்தப்படும் தனிமை தனிமை: நவீன உலகின் மறைக்கப்பட்ட வலி – 4 இளம்பருவ தனிமை: வளர்வதால் வரும் தனிமை தனிமைக்கான நேரமா கற்றலுக்கான …
-
மலையாள மூலம்: பாபு பரத்வாஜ் (பிரவாசிகளுடே குறிப்புகள் புத்தகத்திலிருந்து) முதல் மாதச் சம்பளத்தில் ஹஸன் ஒரு பெட்டி வாங்கினான். அங்கு லேபர் கேம்பில் உடன் வேலை செய்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. “எதற்காக இவ்ளோ பெரிய …
-
-
1.மிதக்கும் சோப்புக் குமிழிகள்அருகில் வண்ணத்துப்பூச்சிகள்பறக்கும் மகிழ்ச்சி. 2.பாதி கடித்த ஆப்பிள்விரியத் திறந்த கதைப்புத்தகம்வியப்புக்கு முடிவில்லை. 3.குழந்தை பென்சிலால் தட்டும் ஒலிஜன்னல் விளிம்பில் தத்தித் தாவும் குருவிகற்கின்றனர் இருவரும் சிறுகச் சிறுக. 4.மரத்தில் சிக்கிய காற்றாடிஅந்தியில் …
-
போன அத்தியாயத்தில், சக்தி வாய்ந்த பொருளாதார மையங்களாகத் திகழ்ந்த வழிபாட்டு மையங்கள் எப்படி உருவாகி இருக்கும்? எனக் கேட்டிருந்தேன். ஒரு கட்டத்தில் பணப்பரிவர்த்தனை, வர்த்தகம், அது சார்ந்த வரிவசூலித்தல் ஆகியவை நிகழ்ந்து கொண்டு இருந்தன …
-
“ம்..”“ம்..” 1 “ம்..” 2 “ம்..” 3 “ம்..” 4 “ம்..” 5 (இறுதிப்பகுதி)இந்த உச்சியிலிருந்து எல்லாம் பார்க்க முடிகிறது. சற்றுத் தூரத்தில் தேக்கு மரமொன்றில் நீலக்கழுத்து மஞ்சள் மூக்குப் பறவை ஒன்று தன் …
-
“மணி..!” “அம்மா.. விளையாடிக்கிட்டிருக்கேன்.” அவன் கையில் வண்ணப் பந்து. “இது ஏது உனக்கு?” “பக்கத்து டவுனில் இருந்து பாட்டி வாங்கி வந்தாங்க. ‘பூமராங்’ போல தூக்கிப் போட்டா திரும்பவும் நம் கைக்கு வந்துவிடும்” அவர்கள் …
-
ஜப்பானியச் சிறுகதைகள்.ஜப்பானிய சிறுவர் கதைகள் 2 – மொழியாக்கம் ஜப்பானிய சிறுவர் கதைகள் 3 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 4 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 5 – மொழியாக்கம் …
-
கொடிது கொடிது தனிமை கொடிதுநவீன உலகின் தனிமை நெருக்கடி சூழலினால் ஏற்படுத்தப்படும் தனிமை தனிமை: நவீன உலகின் மறைக்கப்பட்ட வலி – 4 இளம்பருவ தனிமை: வளர்வதால் வரும் தனிமை தனிமைக்கான நேரமா கற்றலுக்கான …
-
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 …
