தாய்வழிச் சமூகமாக இருந்த பெண்ணின் நிலை மாறி எவ்விதம் அவளிடமிருந்து உரிமை பறிக்கப்பட்டது, தந்தை வழி சமூகமாகி பண்டமாக அவள் பார்க்கப்பட்ட விதம் குறித்து ராகுல சாங்கிருத்தியாயன், கிமு 6000-த்தில் ஆரம்பித்து விரிவாகச் சொல்லப்பட்டு கிபி 1942 ஆம் ஆண்டில் முடியும் …
latest in fashion
-
-
சின்னம்மை எனும் சிக்கன்பாக்ஸ் வேனிற்காலங்களில் பரவக்கூடிய வைரஸ் தொற்றாகும். பெரும்பாலும் குழந்தைகளுக்கும் பள்ளிப் பருவத்தில் உள்ள சிறார் சிறுமியருக்கும் இந்தத் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். ஒருமுறை தொற்று கண்டவர்களுக்குப் பெரும்பாலும் மீண்டும் தொற்று ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் – முதல் …
-
போர் ரதங்களின் பாடல் மூலம்: ”Ballad of the Army Carts” by Du Fuஆங்கிலத்தில்: David Lundeஆங்கிலத்திலிருந்து தமிழில்: ராமலஷ்மி ரதங்கள் உருளுகின்றன,கடகடவென அதிர்கின்றன.குதிரைகள் கனைக்கின்றன,சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டிஅணிவகுத்துச் செல்கின்றனர்.தந்தைமார், தாய்மார்,மனைவியர் மற்றும் குழந்தைகள்அவர்களை …
-
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 நல்லாச்சி – 12 நல்லாச்சி – …
-
தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் அதிசயத்தைப் பற்றி யார் பெரிதாகப் பேசுகிறார்கள்?அதிசயங்களைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது, நான் மன்ஹாட்டன் வீதிகளில்நடந்தாலும் சரி, அல்லது வீடுகளின் கூரைகளுக்குமேல் விண் நோக்கிபார்வையைச் செலுத்தினாலும் சரி, அல்லது கடற்கரை ஓரத்தில்வெற்றுக் கால்களுடன்நீரின் விளிம்பில் நடந்தாலும் சரி, …
-
தமிழாக்கம்: சாந்தி மாரியப்பன் குஞ்சுகள் சிறகை விரிக்கின்றனஎங்கெங்கோ உள்ளன அவற்றின் கூடுகள்நமது பொன்மாலைநேரம் இப்போதுபொன்னொளிரும் மேகவிதானங்களுடன் எத்தனை கவலைகள் இருப்பினும் போயினும்மென்வெய்யில் பரந்து விரிகிறதுஇருள் அடர்ந்து நிலவாகிஅமைதியாக மலர்கிறது நேற்றைய நினைவுகளை முழுமுற்றாய் மறந்துவாழும் இன்றைய நினைவுகளைச் சேமிப்போம்குழந்தைபோன்ற தூய மனதோடுஇன்னொரு …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
“ம்..”“ம்..” 1 “ம்..” 2 “ம்..” 3 “ம்..” 4 “ம்..” 5 (இறுதிப்பகுதி)விடிந்தாலே எல்லா உயிரினங்களுக்கும் பசிக்கும் போலிருக்கிறது. நீல வானில் பறவைகள் இடம் வலமாகச் செல்கின்றன. பக்கத்து மரத்தில் ஒரு அணில் …
-
1.தரையில் இலையுதிர்க்கால இலைகாற்றில் சுழன்றாடும் குழந்தைவிழ அஞ்சுவதில்லை இருவரும். 2.ஓவிய நோட்டில் வண்ணத்துப்பூச்சிஉருளுகிறது கிரேயான்சிறகுகள் பெறுகின்றன நிறங்கள். 3.காற்றில் உதிருகின்றன பூவிதழ்கள்ஆச்சரியத்துடன் சேகரிக்கிறது குழந்தைஓட மறக்கிறது நேரம். 4.அந்திப் பூங்காகடைசிச் சிரிப்பைத் துரத்தும் எதிரொலிஆளற்று …
-
ஜப்பானியச் சிறுகதைகள்.ஜப்பானிய சிறுவர் கதைகள் 2 – மொழியாக்கம் ஜப்பானிய சிறுவர் கதைகள் 3 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 4 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 5 – மொழியாக்கம் …
-
-
போன அத்தியாயத்தில் ‘வழிபாட்டு மையங்களுக்கும், பண்டைய கால பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருந்துள்ளது’ எனச் சொல்லி முடித்திருந்தேன். ஆதிமனித காலத்தைத் தாண்டி, சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கோயில்களின் பங்கு சமூகத்தில் என்னவாக இருந்தது? …
-
காலிங் பெல் அடித்தது. கீதா எரிச்சலுடன் வந்து கதவைத் திறந்தாள். “மகாராணிக்கு இப்பதான் நேரம் கிடைச்சதா? இன்னும் கொஞ்சம் லேட்டா வரதுதானே?” என்று வெடுக்கென்று சொன்னாள். வாசலில் அமைதியாக நின்ற கமலா, “மன்னிச்சுக்கங்க அம்மா.. …
-
உறைபனி காலத்திற்கு முன்பிங்கேஇலையுதிர் காலத்திற்கு நன்றி!வேர்கள் சாகாமல் காத்திடும்இலைப் போர்வைகளுக்கு நன்றி! வசந்தம் வரை உறங்கிடும்தாவரங்களுக்குத் தளிரான நன்றி!நீள் துயில் கொள்ளும்வண்டுகளுக்கு வாஞ்சையான நன்றி! நவம்பரில் நல்விளைச்சல் தந்திட்டஉழவருக்கு முதல் நன்றி!உழவுக்கு ஊனாய் உழைத்திட்டவிலங்குகளுக்கு …
-
தமிழே அமிழ்தேதமிழே அமிழ்தே – 1 தமிழே அமிழ்தே – 2 தமிழே அமிழ்தே – 3 தமிழே அமிழ்தே – 4 தமிழே அமிழ்தே – 5 தமிழே! அமிழ்தே! – 11 …
-
மருத்துவர் பக்கம்மருத்துவர் பக்கம் 1: – MRI பாதுகாப்புக் குறிப்புகள் மருத்துவர் பக்கம் 2 – கதண்டு வண்டுகளும், பாதுகாப்பு முறையும் மருத்துவர் பக்கம் : 3 -உணவு கட்டுப்பாடும், அபாயமும் மருத்துவர் பக்கம் …
-
கொடிது கொடிது தனிமை கொடிதுநவீன உலகின் தனிமை நெருக்கடி சூழலினால் ஏற்படுத்தப்படும் தனிமை தனிமை: நவீன உலகின் மறைக்கப்பட்ட வலி – 4 இளம்பருவ தனிமை: வளர்வதால் வரும் தனிமை தனிமைக்கான நேரமா கற்றலுக்கான …
