காலை விழித்தவுடன் பரபரப்புடன் வாட்ஸ் அப் குழுவைத்தான் திறந்து பார்த்தாள் சுஷ்மிதா. அது அவர்களுடைய ஊரின் பெண் தொழில் முனைவோர்கள் சேர்ந்து நடத்தும் ஒரு அமைப்பின் வாட்ஸ் அப் குழு. பெருநகரமும் அல்லாத சிறிய கிராமமும் அல்லாத நடுத்தரமான நகரம் அது. …
latest in fashion
-
-
பயணக்கட்டுரைத் தொடர்சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 1-முன்னுரை சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 2 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 3 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 4 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 5 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 6 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 7 சமன்பாடில்லா …
-
தூரத்து மலையில்தனித்தலையும் ஒற்றைக்குருவிமனிதவாசம் படா வெளியில்ஒற்றையாய்ப்பூத்திருக்கும் நீலப்பூஇன்னொரு ஒற்றைப்பாறைக்குதாவிச்செல்லும் வரையாடுதன்னுள்மூழ்கித் தியானிக்கும்அலையற்ற சிறுகுளம்அவரவர் தனிமைக்குஅவரவரே துணையாயிருக்கபனித்துகள் திரட்டிநிலாப்பொம்மை செய்கிறது மலைஒவ்வொருவரின் தனிமையையும்கதகதப்பாய் அணைக்கிறது நிலாகுளிர்கிறது தனிமை. Author சாந்தி மாரியப்பன்
-
கடந்த மூன்று மாத காலத்தில், ரத்தக் குளுக்கோஸ் அளவுகள் எவ்வாறு இருந்தன என்பதை அறிய உதவும் முக்கிய பரிசோதனை. நீரிழிவுக் கட்டுப்பாட்டை அறிவதற்கு ஒரு சிறந்த பரிசோதனையாக (GOLD STANDARD) இன்றும் முன்நிற்பது இந்தப் பரிசோதனை என்றால் அது மிகையாகாது. HbA1C …
-
தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 1 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 2 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 3 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 4 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 6 …
-
தமிழ்நாடெங்கும் பரந்து விரிந்திருக்கும் யோகிதா கோழி மற்றும் கால்நடைத் தீவன நிறுவனத்தில் உள்ள மாடுகள் எல்லாம் நன்றாகச் செளக்கியமாக இருந்து, உற்பத்தி செய்யும் பால், தயிர், வெண்ணெய் + கோழிகள் எல்லாம் சேவலுடன் சேர்ந்தோ சேராமலோ, இடும் முட்டைகள் முதலியவற்றையும், அவற்றுக்கான …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
-
-
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 …
-
உரையாடல்இதழ்கள்மருத்துவம்மருத்துவர் பக்கம்இதழ் - 4கட்டுரை
மருத்துவர் பக்கம் -8 : டெங்கு காய்ச்சல் – நீர்ச்சத்து இழப்பின் அபாயம்
மருத்துவர் பக்கம்மருத்துவர் பக்கம் 1: – MRI பாதுகாப்புக் குறிப்புகள் மருத்துவர் பக்கம் 2 – கதண்டு வண்டுகளும், பாதுகாப்பு முறையும் மருத்துவர் பக்கம் : 3 -உணவு கட்டுப்பாடும், அபாயமும் மருத்துவர் பக்கம் …
-
அள்ளக் குறையா அன்பாம் அமுதினைத் துள்ளியே என்னிடம் தா… எனச் சொல்லவேண்டிய என் காதலர் புரு அஸ்தினாபுரம் போகிறாராம்.. மன்னரிடம் நீதியாம்… அரசகுமாரியைப் பணிப்பெண்ணாக்கி அழகு பார்த்துப் பின் அவளின் அழகைப் பார்த்த பொல்லாத …
-
கொங்கு வட்டார வழக்குகுறுக்காட்றது.. கொங்கு வட்டார வழக்கு -4 அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3 கூடப்போடறது.. கொங்கு வட்டார வழக்கு -2 சீராட்டு: – கொங்கு வட்டார வழக்கு – 3 கொங்குவட்டார …
-
அசுரவதம்அசுரவதம் -1 முதல் சந்திப்பு அசுரவதம் : 2 – காலகேய தானவன். அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன் அசுரவதம் : 4 – மாயமான மாரீசன் அசுரவதம் : 5 …
-
“நான் வரணுமா? வாய் சும்மா இருக்காதே… எசகுபிசகா கேட்டு வைப்பேனே” என்றான் தர்மன். அவனிடம் காஃபி தம்ளரைக் கொடுத்தபடி முறைத்தாள் ஜீவிதா. இந்த ஞாயிறு ஜீவிதாவின் நெருங்கிய பள்ளித் தோழி பாமா வீட்டுக்குச் செல்வதாகத் …
-
கட்டுரைதொடர்உரையாடல்இதழ்கள்சுய முன்னேற்றம்இதழ் - 4
வளர்நிலையில் வரும் தனிமை
by Padma Arvindby Padma Arvindகொடிது கொடிது தனிமை கொடிதுநவீன உலகின் தனிமை நெருக்கடி சூழலினால் ஏற்படுத்தப்படும் தனிமை தனிமை: நவீன உலகின் மறைக்கப்பட்ட வலி – 4 இளம்பருவ தனிமை: வளர்வதால் வரும் தனிமை தனிமைக்கான நேரமா கற்றலுக்கான …
-
