இனியவன்இனியவன் – 1 இனியவன் – 2 இனியவன் – 3 இனியவன் – 4 இனியவன் – 5 (இறுதிப்பகுதி)”வெண்ணிலவைப் போன்ற முகம் கொண்டவள் நீ லகி. உன்னழகில் நான் மனதைப் பறிகொடுத்துவிட்டேன்..” ”குபேர்… பக்கத்து நாட்டு இளவரசர்… அழகாக …
latest in fashion
-
-
அசுரவதம்அசுரவதம் -1 முதல் சந்திப்பு அசுரவதம் : 2 – காலகேய தானவன். அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன் அசுரவதம் : 4 – மாயமான மாரீசன் அசுரவதம் : 5 – புதுவரவு அசுரவதம் 6: – …
-
வளையும் பருவத்திலேவாழ்வியல் கற்க வேண்டும்காலம் கடந்து விட்டால்கற்பது கடினமாகிப் போகும் பகைமை உணர்வுகள்பார்த்திருந்து நமைப் பந்தாடும்தக்க நேரத்திற்குகாத்திருந்து நமைச் சூழும் நன்செய் நிலத்தில்நடுவிலே பதர் வந்திடும்நாள் கடத்தாமல்நீக்குதல் நிலத்திற்கு நல்லது முதிர்ந்த முள்மரம்வெட்டுவார்க்கு வேதனை ஆகும்இளையதாய் இருக்கையில்வேரோடு களைதல் வேண்டும் கூடவே …
-
முன்னுரை நிறம் – மனித இனத்தில் உயர்வு, தாழ்வு பேதம் தோன்றக் காரணங்களுள் முதன்மையாக உள்ளது தோலின் நிறம். புவியில் வாழ் நிலம் பொறுத்தே மனிதனின் நிறம் பெரும்பாலும் அமைகிறது. சூரியனின் புற ஊதாக் கதிர்களும் (UV rays), வெம்மையும் அதிகம் …
-
அவள் எழுகிறாள், அதிகாலையில்ஒரு இல்லத்தை ஒளிர்விக்க மட்டுமல்லஅவளது ஆழ்ந்த வலிமையை நம்பிதோள்களில் சாயும் உலகத்தைதாங்கிப் பிடிப்பதற்காக. கண்ணாடி அறைக் கூட்டங்களில்,கண்காணிக்கும் குரல்களுக்கு நடுவில்,கனவுகளால் எதிர்காலம் நெய்யப்படும்அலுவலக அறைகளில், வயல் வெளிகளில்,தொழிற்சாலைகளில், கல்விக் கூடங்களில்,நெரிசல் மிகுந்த தொடர்வண்டிகளில்எங்கும் அவள் நடக்கிறாள்-மனஉறுதி எனும் வரைபடத்தைதுணையாகக் …
-
பெண்ணெழுத்து (1947-க்கு முன்) கட்டுரைகள் – தொகுதி 01 (தேர்வும் தொகுப்பும்) தி. பரமேசுவரி, க. அஸ்வினிகுமாரி பரிசல் புத்தக நிலையம் ஆதிக்காலம் முதல் பெண்கள் தன் மனதில் தோன்றுபவற்றை, தன்னைப் பாதித்தவற்றை ஏதோ ஒரு வடிவில் பதிவு செய்திருந்தனர். ஆனாலும், …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
”மனசே சரி இல்லம்மா” என்றாள் மகள் ரீமா வருகைக்காகக் காத்திருந்த மீரா. “ஏன் என்னாச்சு?” டிஃபன் பாக்சை அடுப்படியில் போட்டுவிட்டு வந்து அம்மாவுடன் சேர்ந்து கொண்ட ரீமா கேட்டாள். நான் நடப்பதை ஒரு வழிப்போக்கனாகப் …
-
பரந்து கிடந்த அந்த ஹாலில் பரமசிவம் மரணித்து மல்லாக்கப் படுத்திருந்தார். மன்னிக்கவும்… படுக்க வைக்கப் பட்டிருந்தார். காலையில் எழுந்திருக்காமல் மேலூர் போய்ச் சேர்ந்திருந்ததால், அவருக்கு ஹார்ட் அட்டாக் என்று முடிவு செய்திருந்தனர் அவர் வீட்டார். …
-
“அம்மா.. வாங்கம்மா வாங்க, எல்லாம் புது ரகம். சுடிதார், நைட்டி, புடவை, ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் எல்லாம் இருக்கு. வாங்கம்மா வாங்க” ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் திருச்சி மலைக்கோட்டை பஜாரில், உச்சி வெயிலில் …
-
நகரின் பிசியான ரோட் சைட் கார் பார்க்கிங். அந்த ஏரியாவை சேர்ந்த கல்லூரி மாணவன் (முதலாம் ஆண்டு) பிரபு ஒரு காரை நோக்கி வருகிறான். அது அகலமான Rear View Mirror உள்ள பணக்காரத்தனமான …
-
கட்டுரைதீபாவளிச் சிறப்பிதழ் 2025இலக்கியம்உரையாடல்இதழ்கள்இதழ் - 5சிறப்பிதழ்கள்
எத்தனைப் பண்டங்கள்! எத்துணைச் சுவை!
by Rajesh Gargaby Rajesh Garga“ஐயா ராஜேஷ் அவர்களே, தீபாவளி நெருங்குகிறதே, தங்கள் இல்லத்தில் எத்துணைத் தித்திப்புப் பண்டங்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள்?” என்று சங்கத்தமிழில் பேசிக்கொண்டே வீட்டுக்குள்ளே நுழைந்தான் சுரேஷ். “என்னடா? தமிழ் எல்லாம் ரொம்ப பலமா இருக்கு? …
-
விஜி நான் உள்ளே வரும்போதே சொல்லிவிட்டாள். “பட்டாளத்தம்மா உங்களைப் பார்க்கணும்ன்னு சொன்னாங்க..” சட்டையைக் கழற்றப் போனவன் நிறுத்திவிட்டேன். “வா.. போயிட்டு வந்தரலாம்…” “டிபன்?” “அதெல்லாம் அப்புறம்..” நான்கு வீடுகள் தள்ளித்தான் அவர்கள் வீடு. ‘பட்டாளத்தம்மா’ …
-
-
-
-
