வணிகம்தான் உலகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது. ஆதிகாலம் முதற்கொண்டு மறைந்த சமூகங்கள், ராஜ்ஜியங்கள், விஞ்ஞான வளர்ச்சிகள் என எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருந்தது, இருப்பது வணிகம்தான். எல்லைதாண்டிய பயங்கரவாதம் என்பது ஏதோ நவீனகாலப் பிரச்சினை இல்லை. ஆதிகாலம் முதலே தலைவன், அவனைச் சார்ந்த சமூகம், …
latest in fashion
-
-
நேற்று என் தோழியர் வட்டத்தில் இருவர் எனக்கு போன் செய்து, “ராதா, நீயும் அனிதாவும் ஜீ தமிழ் நடத்தும் “தமிழா!தமிழா” ப்ரோக்ராம்க்குப் போய் இருக்கலாம்டீ” என்றார்கள். (ஆமா!! நம்மை யார் கூப்பிடுவார்கள்) (தனிக்குடித்தனம் கூட்டுக்குடும்பம் டாப்பிக்காம்.. அதில், பெண்கள் மாமியார் கேரக்டர் …
-
என்றாவது திரும்ப நேர்ந்தால்,நாம் எப்போதும் சந்திக்கும்அந்த மரத்தடியில்கொஞ்சம்இளைப்பாறிவிட்டுப் போ; காதல் இன்னும்அங்கேஉனக்காகக்காத்துக் கொண்டிருக்கிறது. * நாம் சந்தித்த நாளில்அந்த மரத்தின் கிளையில்ஒரு குருவிசுள்ளி சேர்க்க ஆரம்பித்திருந்தது. நாம் கை கோர்த்த நாளில்அது முட்டை இட்டிருந்தது. நாம் முத்தங்களின்ஈரங்களைஉணர்ந்த நாளில்,குஞ்சுகள் பொரித்திருந்தன. நாம் …
-
‘யே..’ என்று கத்திக் கொண்டு செல்லும் இளம் பள்ளிச் சிறுவனைப் போல அந்த ஜீப் ஒற்றைக் கோடாய் – இருவழிப் பாதையில் சென்று கொண்டிருக்க, இரு புறமும் விதவிதமான நிறங்களில் – செம்பழுப்பு, செவ்வண்ணம், மஞ்சள் வெளிர்+ அடர்த்தியான மர நிறம்.- …
-
அன்பிலூறிய சொல்லாரம் அவள்அகழாத புதுமொழி அவன்பேரின்பக் கவிதை காதல்! ஆழ்நிலைக் கனவு அவள்முடிவிலா மோனநிலை அவன்மதி மயக்கம் காதல்! இதயத் துடிப்பு அவள்இயக்கிடும் சுவாசம் அவன்ஊனோடு உயிராகும் காதல்! நேசத்தின் அரசி அவள்பாசமாளும் அரசன் அவன்பிரியாவரம் முடிசூட்டும் காதல்! இன்னிசை ஸ்ருதி …
-
நீலத்தின் ஐம்பது சாயல்கள்நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 1 நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 2 நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 3 நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 4 நீலத்தின் ஐம்பது சாயல்கள் – 5 நீலத்தின் ஐம்பது சாயல்கள் …
healthy living
Featured Videos In This Week
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “பொன்னாகும் நெஞ்சே பொறு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
உருதுக்கவிதை உலகுஉருதுக்கவிதை உலகு – 1 உருதுக்கவிதை உலகு – 2 உருதுக் கவிதை உலகு – 3: மீர்ஸா காலிப் உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’ உருதுக் …
Latest Posts
-
தமிழில் எண்ணற்ற செயற்கை நுண்ணறிவு தொடர்பான கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து இக்கட்டுரை சற்று வேறுபட்டதுதான். ஏ ஐ என்றால் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று எல்லோருக்கும் தெரியும். எல்லோரையும் போலவே எனக்கும் அது மட்டும்தான் தெரியும். …
-
வாழாத மனிதரையும் வாழவைக்கும் சேயல்லவோ பேசாத தெய்வத்தையும் பேச வைக்கும் தாயல்லவோ தாழம் குடை அல்லவோ தள்ளாடும் நடையல்லவோ மாலைப் பொழுதல்லவோ வந்தாடும் செண்டல்லவோ முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ கட்டான மலரல்லவோ …
-
வணக்கம். மீண்டும் ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அமீரக எழுத்தாளர் மற்றும் வாசகர் குழுமத்தின் சார்பில் ‘கானல் அமீரகம்” வழங்கும் மாபெரும் உலகளாவிய சிறுகதைப் போட்டியை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தச் …
-
1 – வேதம் படித்தவர்க்கும் வித்தை அறிந்தவர்க்கும்நாதம் இசைப்போர்க்கும் நல்கவில்லை – பேதமில்லாபாதங்கள் பட்டநிலம் பார்த்தது மோட்சமதுமாதவன் தானுண்ட மண் 2 – சிலிக்கன் வழிவந்த சில்லுப் புரட்சிகலிகாலம் ஆளும் கம்ப்யூட்டர் ஆதியெங்கே?பாதாதி கேசத்தில் …
-
Hunt – Rajiv Gandhi Assassination Case ராஜீவ் கொலை நடந்தபோது எனக்கு 21 வயது. ஜார்க்கண்ட் பிரிக்கப்படுவதற்கு முந்தைய பீகாரில் ராஞ்சியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் நிலக்கரிச் சுரங்கத்தின் நகரியத்தில் வாழ்ந்துவந்த …
-
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 …
-
அசுரவதம்அசுரவதம் -1 முதல் சந்திப்பு அசுரவதம் : 2 – காலகேய தானவன். அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன் அசுரவதம் : 4 – மாயமான மாரீசன் அசுரவதம் : 5 …
-
கொங்கு வட்டார வழக்குகுறுக்காட்றது.. கொங்கு வட்டார வழக்கு -4 அரக்கியுடறது.. கொங்கு வட்டார வழக்கு -3 கூடப்போடறது.. கொங்கு வட்டார வழக்கு -2 சீராட்டு: – கொங்கு வட்டார வழக்கு – 3 கொங்குவட்டார …
-
மெதுவாக தாலாட்டு சொல் தென்றலே சொல் தென்றலே மேலாடை சதிராட வா தென்றலே வா தென்றலே சிறிய இடை கொடியளக்க அழகு மயில் நடையளக்க வா செந்தூரம் கலையாத தெய்வாம்ச ராணி காலமெல்லாம் தேனிலவு …
-
இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை மூன்று காரணத்தால் தனிமையில் இருப்பதாகப் பார்த்தோம். அதில் முதல் பிரிவினரைப் பார்ப்போம் – அதாவது சூழ்நிலையால் தனிமையில் வாழ நேரிடுபவர்கள். இது நமக்கு மிகவும் பழக்கமானது, ஆனால் அதன் …
