அஸ்பாசியா: வரலாறு உண்மையில் என்ன சொல்கிறது? “வரலாற்றின் முதல் கடமை உண்மையை மறைக்காமல் கூறுவது; ஆதாரம் இல்லாததை உண்மையெனக் கூறாமல் இருப்பது.” முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றி எழுதுவது எளிதானது அல்ல. காரணம், அவரைப் பற்றிய செய்திகள் குறைவாக இருப்பது அல்ல; மாறாக, …
நாவல்
உலக அளவில் நடந்த பல போர்களுக்கும், பேரரசுகளின் எழுச்சிக்கு மற்றும் வீழ்ச்சிக்கு என அந்தக்கால வணிகத்தில் முக்கியப் பங்காய் இருந்த பதினான்கு கிலோமீட்டர் அகலம் கொண்ட ஒரு கடல் வணிகப்பாதை தான் காரணமாக இருந்தது. அதென்ன பாதை? ஜிப்ரால்டர் நீரிணை. அது …
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை; இரக்கப்படுவதுமில்லை. காலம், எந்த உணர்வுகளும் தங்காத வெற்றிடத்தின் ஊற்று. அது தன் மாபெரும் சதுரங்க விளையாட்டை ஒரு கொலைவாளின் தன்மையோடு இரக்கமின்றியே ஆடி முடிக்கிறது. விதியின் முன் எப்பேர்ப்பட்ட சக்கரவர்த்தியும் ஒரு சாதாரண பகடைக்காய் மட்டுமே. படைத்தவனே …
எல்லா நாட்களையும் போலவே அன்றும் அஸ்ஸாமின் முன்மாலைப் பொழுதொன்றில் பள்ளி விட்டு வீடு நோக்கிக் குதூகலமாகத் திரும்பிக் கொண்டிருக்கையில் தன்மத்ராவுக்குத் தெரியாது நாளை முதல் பள்ளிக்குச் செல்கையில் டாட்டா காட்டி வழியனுப்பி வைக்கத் தனது அன்பான அம்மா உயிருடன் இருக்கப் போவதில்லை …
செல்வத்தின் செங்கதவு – பாப் எல் மண்டெப் நீரிணை பகுதி – 1 கி.மு. 1500 அந்த அதிகாலையில் செங்கடலின் நீர் அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதியின் அடியில் உலக வரலாற்றையே மாற்றப்போகும் ஒரு ரகசியம் ஓடிக்கொண்டிருந்தது. இன்று நாம் …
அரசமரத்தடிக் காற்றின் சிலுசிலுப்பில் காதோரம் உரசிக் குறுகுறுக்க வைத்த முன்னுச்சி முடிக்கற்றைகளைத் தன்னியல்பாகத் தடவிக் கொத்தாகக் குவித்து வலது காதின் பின்புறமாகச் சொருகியவாறு மலை உச்சியில் பார்வையை நிலைக்க விட்டிருந்தாள் தன்மத்ரா. மலை அடிவாரத்தில் அவள் அமர்ந்திருந்த பலாமரத்தூரின் மேல்பாகம் வெட்டப்பட்டு …
காலத்தின் அத்தனைச் செயல்களையும் கண்டு அதற்கு ஒரே சாட்சி நான் என்பது போல நின்றிருந்தது அந்தக் நீலப் பெருங்கடல். அதன் கரையில், பற்பல யுகங்களின் அழுத்தம் தாங்கிய மகேந்திர மலையின் உச்சி முகட்டில் அனுமன் அமர்ந்திருந்தான். சாம்பவானை விட்டு நீங்கிச் சென்ற …
பெண் என்பவள் எப்போதுமே புதிர் தானா.. அது யார் வள்ளுவர்… அடிக்கடி சித்தப்பா கோட் பண்ணுவாரே, அந்த குறள் கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கம் இம் மூன்றும் உடைத்து.. எமனோ கண்ணோ அழகிய துள்ளும் மானின் பார்வையோ. மங்கையரின் பார்வையில் …
கர்ணன் கொடையாளியா?மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம்வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம்பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம்பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் சிவாஜி கணேசனின் ‘கர்ணன்’ திரைப்படத்தில் வரும் புகழ்பெற்ற பாடல் இது. இப்படிப் கர்ணனின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து …