அருண் வழங்கும்

பிக் பாஸ் சீஸன் 9

  • நாள்: 28 தொடர்ச்சி & 29 நைட்டு வாட்டரு, சுபி, விக்கல்ஸ் மூணு பேரையும் வெளிய படுக்க சொல்லிட்டானுங்க. கேமராவப் பாத்து “மக்களே உங்க நடிப்பு அரக்கன, …

  • வைல்ட் கார்ட் என்டிரி. இருக்குற திருவாத்தானுங்க பத்தலன்னு இன்னும் நாலு பேரு வேற. தம்பதிகள் ப்ரஜனும், சாண்டிராவும், அப்பறம் விஜய் டிவி நட்சத்திரங்கள் திவ்யாவும், அமித் பார்கவும். …

  • விசே அஸிஸ்டென்ட்: சார், உலகமே உங்களப் பத்திதான் பேச்சு. விசே: அப்டியா? நான் எதும் பண்ணலயே விசே அஸிஸ்டென்ட்: (மை.வா: அதுக்குதான் உலகமே கழுவி ஊத்துது) அட …

  • நாள்: 25 தொடர்ச்சி & 26ம் நாள் 25ம் நாள் நைட்டு… அய்யப்பனும் கோஷியும் வாட்டரு: பாராசூட் மாதிரி பெருசா இருந்தாலும் பந்து அளவுக்குக் கூட உனக்கு …

  • “ஆலுமா டோலுமா” பாட்டோட அதிரடியா ஆரம்பிச்சது எபிசோட். அதுல “கெத்த விடாத”ன்னு பார்வதி தனியா பாடும்போது “அத மொத கத்த விடாத”ன்னு பிக்பாஸ் கிட்ட சொல்லனும்னு நமக்கு …

  • நீங்கள் அந்தச் சொல்லைக் கேட்டதும் என்ன நினைக்கிறீர்கள்? அமைதியான பெரிய மர அலமாரிகளில் ஒழுங்காக அடுக்கப்பட்ட புத்தகங்களா? அல்லது தூசி படிந்த பக்கங்கள், யாரும் படிக்காத பழைய …

  • திடலின் ஓரத்திலிருக்கும்ஆலமரத்தைக் கண்ணுறுந்தோறும்ஆவலும் பயமும் கொள்வாள் பேத்திகிளிகளைப்போன்ற அக்காக்களும்அக்கக்கோவெனும் கிளிகளும்இறுகப்பற்றி ஊஞ்சலாடும் விழுதுகள்ஆசையையும் பயத்தையும் விதைத்திருந்தன அவளுக்குள் விண்ணுக்கும் மண்ணுக்கும்பாலமாயிருந்த விழுதுகளில் சிலபாதாள லோகத்தையும் பார்த்துவரப்புகுந்திருந்தனஎண்ணெய் தடவாத …

  • விழா நாள்கள் பலருக்கும் மகிழ்ச்சியைக் கூட்டும் நாள்கள். குடும்ப உறுப்பினர்கள் பலரும் ஒன்றுகூடும் நாள்கள். ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு, இதே விழாக் காலங்கள் தனிமையின் கொடூரமான நினைவூட்டல்களாக, …

  • ரண்டாம்போவந் தண்ணி வந்தா நாத்துட்டரலாங்ளா.. நாலு வருஷமா காடு ஓட்டாமயே, பில்லு பொதறாட்ட கெடக்குதே, எங்க நாத்துடறது போ .. நாளைக்கு,கணேசன வந்து ஒழவோட்டச் சொல்லிர்லாமுங்க. ஆனா,காடேகமும்,பாட்டலா …

  • எனது நெருங்கிய நண்பர் , Dr. பிரதீப் MS., Mch ( Neurosurgery) ,சென்னை ஐஸ்வர்யா மருத்துவமனையில் முதுநிலை மூளை மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக …

  • இலங்கையின் தங்க மாளிகைகள் மாலையின் சூரிய ஒளியில் செந்தீப் பிழம்பாக மின்னின. கடலின் அலைகள், இலங்கையின் கரையை மெல்லத் தழுவியதும் அதனால் எழுந்த ஓசையும் ‘சீதை, சீதை’ …

  • பிக்பாஸுக்கு ஒரு வேண்டுகோள்! தயவு செஞ்சு பாரு இல்லேன்னா திவாகர் ரெண்டு பேர்ல ஒருத்தரயாச்சும் வெளிய அனுப்புங்க. அப்டி செஞ்சா இன்னொரு ஆள் திருந்தும்ன்றதுக்காக சொல்லல….ரெண்டு பிசாசுங்க …