செல்வத்தின் செங்கதவு – பாப் எல் மண்டெப் நீரிணை பகுதி – 1 கி.மு. 1500 அந்த அதிகாலையில் செங்கடலின் நீர் அமைதியாக இருந்தது. ஆனால், அந்த அமைதியின் அடியில் உலக வரலாற்றையே மாற்றப்போகும் ஒரு ரகசியம் ஓடிக்கொண்டிருந்தது. இன்று நாம் …
பொருளாதாரம்
உலக வணிகத்தின் பொற்கதவு – மலாக்கா நீரிணை ஒரு நாட்டின் செல்வம் அதன் நிலத்தில் புதைந்திருக்கும் தங்கத்தால் மட்டுமே அளவிடப்படுவதில்லை. சில சமயங்களில், அதன் வழியாகச் செல்லும் வணிகப் பாதைகளில்தான் அதன் உண்மையான மதிப்பு மறைந்திருக்கும். வரலாற்றில் இதைத் தெளிவாக நிரூபித்த …
வரலாற்றை ஆராயும் பொழுது காலங்கள் மாறினாலும் சமுதாயத்தின் ஒரே விதமான செயல்பாடு மீண்டும் மீண்டும் தோன்றுவதைக் காணலாம். பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும், வணிக விரிவாக்கமும், போர்களும், பொருளாதார நெருக்கடிகளும், அதிகாரப் போட்டிகளும், சமூக மாற்றங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ந்திருந்தாலும், …
போன அத்தியாயத்தில் கடல் போக்குவரத்துக்கான காப்பீடு இத்தாலிய வணிகர்களால் உருவாக்கப்பட்டது எனச் சொல்லியிருந்தேன். கடல்சார் காப்பீட்டுக்கு முன் கடல் போக்குவரத்தில் இருந்த ஆபத்துகளை எப்படிச் சமாளித்தார்கள் என்று பார்த்தால், கடல் கடன்கள் மூலமாகப் பொருளாதார இழப்புகளை ஏற்றுக்கொண்டு இருந்தார்கள். கடல் கடன்களைப் …
குமார கம்பணா மதுரை மீது போர் புரிந்து வென்ற அதே 14ஆம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தை ஒரு விஷயம் புரட்டிப் போட்டுக் கொண்டு இருந்தது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் வணிகப் பொருளாதாரத்திற்குப் பெரிதும் நம்பி இருந்த பட்டு …
சோழர்கள் வீழ்ந்த உடனே விஜயநகர ஆட்சி இங்கு தமிழகத்தில் வந்துவிடவில்லை; ஆனால் அவர்கள் இங்கு வரும்படியான நிலையை இங்கு உள்ளவர்களே உருவாக்கி இருந்தார்கள் என்பதுதான் நிஜம். எப்படி இராஜராஜ சோழன் மற்றும் இராஜேந்திர சோழன் ஆகியோர் செய்த படையெடுப்பு மற்றும் போர்களினால் …
போன அத்தியாயத்தில் சமயச் சண்டைகள், படையெடுப்புகள், போர்கள் ஆகியவை எவ்வாறு அன்றைய அரசாங்கங்களின் பொருளாதார நிலையைப் பலவீனப்படுத்தும் என்று பார்த்தோம். அதற்குப் பல்வேறு உலக வரலாறுகளிலிருந்து உதாரணங்களையும் பார்த்தோம். அந்த உதாரணங்களை அடிப்படையாகக் கொண்டு சோழப் பேரரசு எப்படி வீழ்ச்சியடைந்திருக்கும் என்பதைப் …
கடந்த அத்தியாயத்தில், மத மாற்றங்களும் போர்களும் வெறும் ஆன்மீகத் தளத்தில் மட்டும் நிகழவில்லை, அதன் பின்னணியில் மிக வலிமையான பொருளாதார மற்றும் வணிகக் காரணிகள் இருந்தன என்பதைப் பார்த்தோம். குறிப்பாக, சோழர்களுக்கும் ஹோய்சாளர்களுக்கும் இடையே தலக்காட்டில் நடந்த போர், தென்னிந்தியாவின் வணிகக் …
போன அத்தியாயத்தை வாசித்த சிலர் அக்காலத்தில் இக்காலத்தைப் போல் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கிறதா எனக் கேட்டு இருக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பில் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏனென்றால் தென்னிந்திய நிலப்பரப்போடு வணிகம் செய்த …
வைணவ சமயத்தை ஹொய்சாளர்கள் ஏற்றவுடன் சோழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற ஆரம்பித்தன. இவை இரண்டுக்கும் இடையே தொடர்பு இருக்கிறது எனச் சொல்ல ஆதாரங்கள் இல்லை; ஆனால், இருக்கிறது என்பதைச் சரித்திர ஆதாரங்களை வைத்து ஏற்றுக்கொள்ளலாம். மகதப் பேரரசை ஆண்டுகொண்டிருந்த நந்த வம்சத்தினரால் …