“பர்வீன் ஷாகிரின் முத்திரையின்றிப் புதிய கவிதை உலகம் முழுமையடையாது” – பத்மபூஷன் கோபி சந்த் நாரங் (1931-2022), ஆய்வாளர், விமர்சகர். பர்வீன் ஷாகிரின் தனித்துவம் ஆணால் பெண்ணுக்கு ஏற்படும் வலிகளை எழுதுவதில் மட்டும் இல்லை. உருது கஜலில் பெரும்பாலும் ஆண் குரலாக …
மொழியாக்கம்
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா அழகின் பெயர்ச்சொல் கண்ணாடியில் அச்சாகும் தன் அழகைப்பார்க்கும்போதெல்லாம்அவள் பட்டு இதழ்களில் மல்லிகைத் தோட்டங்கள்மலர்ந்து விரியும்சரமாகக் கோத்த நட்சத்திரங்களைக் கூந்தலில்முடித்துக்கொள்ளும்போதுஇருளை ஆக்கிரமித்துக்கொண்டகருங்கூந்தல் வானத்தில்ஆயிரம் ஒளிகளைப் பரப்பும் நெற்றி அலைகளின் தீரத்தில்இளைப்பாறும் வகிடுப் படகுகன்னத்தை முத்தாடிக்கொண்டுநெளிந்து கொண்டிருக்கும் மச்சம்அமுதம் பூசிய …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா காயப்பட்ட மான் மாடியில் ஒருவனாக நின்று,பார்வைத் தூரிகையால் ஆகாயத்திற்குத்தனிமையின் வண்ணத்தைப் பூசுகின்றேன். ஒரு நண்பன் எப்போ வந்தானோ கவனிக்கவில்லை,என் தனிமையின் தோளில் ஆறுதல் கையால்,தைரியத்தைத் தடவிக்கொடுத்து பக்கத்தில் நிற்கின்றான். கருவிழியை நிரப்பிய ஈரத்திலிருந்துஅவன் உருவம் மங்கலாகத் தெரிகிறது. …
கவிஞர்களாகவும் இருக்கும் நடிகர்கள் அவ்வப்போது தங்கள் கவிஞர் முகத்தைக் காட்டினாலும், திரைத்துறையில் அவர்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்புகள் கவிதை படைப்பதற்கும் அவர்களுக்கும் உள்ள இடைவெளியை நிரந்தரமாக்கின. கவிஞர்களின் பட்டியலில், தமிழ்த் திரையில் கமலஹாசன், பார்த்திபன் என இருவரைக் குறிப்பிடலாம். பார்த்திபனின் கவிதைத் தொகுப்பு …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா வலசைப் பிணம் எதிர்பாராக் கஷ்டம் ஏதோஊர் தாண்டிவிட உசுப்பியதுதாங்க முடியாத வலி எதுவோவாழ்க்கையை மூட்டை கட்டிசொந்த பந்தங்களுக்குத் தூரமாக்கியது என்ன நடந்ததோ? ஆனால் அவன்நில உள்ளங்கையில் கண்ணீர்த் துளிகளைச் சிந்திபிறந்த மண்ணை இமை கொட்டாமல்பார்த்துக்கொண்டே சென்றுவிட்டான் இதயத்தை …
…அது என் தவறல்ல நான் அவர்களுடன் அறையில் அமர்ந்திருக்கிறேன் அவர்கள் தம் வேதனையால் என்னை வெறுப்பேற்றுகின்றனர்…
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா நான்கு வயது பிறை நிலா அவள் எங்கள் வீட்டு வானில் பூத்தநான்கு வயது பிறை நிலாஅதனாலேயே அவள் உதடுகள் அரைநிலா வடிவில்மலரும்போதெல்லாம், சிரிப்பு வெண்ணிலாப் பொலிவுக்காகவீடே கைகூப்பி வேண்டிக்கொள்ளும் அவள் எங்கள் வீட்டு முற்றத்தில் பூத்த முதல் …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா மிருகம் எதிர்பாராத ஒன்றும் நடந்திடவில்லைஇப்போது நடந்திருப்பதெல்லாம்முன்பு அனுமானித்ததே. கணிப்புகள் ஏதும் தப்பவில்லைசரித்திரத்தின் குரலை இறுக்கிய கைகளாலேயேஅது நிகழ்காலத்தை ஆளுகிறது. ஆட்டுத்தோலை அது எப்போதும் போர்த்தியதில்லைமுன்பிருந்தே அதன் கோர வடிவத்தைபகிரங்கமாகவே காட்டிக்கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் முன்பே தெரியும்அதொரு மிருகமென்றும்,வேட்டை அதன் …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா பொய்யே வெளிப்படாத சர்வாதிகாரி பொய்யையேபலமுறை சொல்லிபத்துமுறைக் காட்டிஅதையே நிஜமென வஞ்சிக்கிறது காலம். உண்மையைத் தூக்கிலிட்டுபொய்யை ஊர்வலமாக நடத்தும்காலத்தைப் பார்த்து நடுங்குகிறது சமூக ஒழுங்கு. பாலியச் சிநேகிதங்களை ஐம்பது துண்டுகளாக நறுக்கிபாசிசக் கழுகுகளுக்கு இரையாக வீசுகிறது இராஜ்ஜியம். கபடமறியாத …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா ஊர் ஞாபகம்பட்டப்பகலிலோ நடுமதியத்திலோஎந்த நடுராத்திரியிலோ இருந்தாற்போல,ஊர் ஞாபகம் வரும்போதெல்லாம்என்னுள் உறங்கிக் கிடந்த நினைவுகள்மயக்கத்தில் எழும்பும்! “மோயதும்மெ” ஆற்றில் மூழ்கியகாயாத நினைவு,கண்களிலிருந்துதுளித்துளியாய் வழிகிறது! ஊர் நடுமத்தியில் அரசமர நிழலில்திண்டின் மேல் விளையாடியதோழர்களின் நினைவு,சுழல் சுழலாய்ச் சுற்றுகிறது! பன்முகக் கலாச்சாரப் …