இணைப்பு அத்தியாயம்: பாகோஸைப் பற்றிய முதன்மை வரலாற்று ஆதாரங்கள் – டியோடோரஸ் சிகுலஸின் பதிவுகளின் விமர்சன ஆய்வு பாகோஸின் வாழ்க்கையை ஆராயும் எந்த வரலாற்றாசிரியரும் முதலில் எதிர்கொள்ள வேண்டிய ஆதாரம் டியோடோரஸ் சிகுலஸின் Bibliotheca Historica ஆகும். இன்று பாகோஸைப் பற்றிப் …
இதழ் 17
அஸ்பாசியாவின் மறுவாழ்வு: மறுமலர்ச்சிக் காலத்திலிருந்து நவீன உலகம் வரை “ஒரு வரலாற்று ஆளுமையின் வாழ்க்கை ஒருமுறை மட்டுமே நிகழ்கிறது; ஆனால் அவரைப் பற்றிய விளக்கங்கள் ஒவ்வொரு தலைமுறையிலும் புதிதாகப் பிறக்கின்றன.” முன்னுரை அஸ்பாசியா கிமு நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வரலாற்றிலிருந்து மறைந்தார். …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா நான்கு வயது பிறை நிலா அவள் எங்கள் வீட்டு வானில் பூத்தநான்கு வயது பிறை நிலாஅதனாலேயே அவள் உதடுகள் அரைநிலா வடிவில்மலரும்போதெல்லாம், சிரிப்பு வெண்ணிலாப் பொலிவுக்காகவீடே கைகூப்பி வேண்டிக்கொள்ளும் அவள் எங்கள் வீட்டு முற்றத்தில் பூத்த முதல் …
திசையின் தூரத்திலிருந்துசப்தித்துக்கொண்டேயிருக்கிறார் அவர்காட்டுப்பறவையின் முரட்டுக்குரல் போலஎதை நோக்கியது அவர் சப்தம்சப்தத்தின் உட்பொதிவு யாதுஎழுதித்தந்திருக்கவில்லை அவர் போவோர் வருவோர் அக்கம் பக்கம்தம்மை நோக்கியே சப்தம் என ஊன்றிஅவரைத் தடுத்தாட்கொள்ளவோஆற்றுப்படுத்தவோ யாருமற்றங்கு தயக்கத்தை முன் விரித்துப் பின் செல்கிறேன்வீட்டு நடையிலிருந்து வீதியிறங்கி வருகிறார்அருகில் வந்து …
முதற்சோறூட்டும் சடங்கிற்காய்குழுமியிருக்கின்றனர் குடும்பத்தார் அனைவரும்பிள்ளைக்குத் தான்தான் ஊட்டுவேனெனஆளாளுக்குப் பதிகிறார்கள் நல்லாச்சியிடம்தர்மசங்கடத்துடன் தலையசைக்கிறாள் அவளும்பாரபட்சமின்றி பாலமுதும் தேனமுதும் பாயசமும்வெள்ளிக்கிண்ணங்களில் வீற்றிருக்கமாலைகளும் குறுவேட்டியுமணிந்துதண்டை சலசலக்கக் காலுதைக்கும் பாலகனுடன்வழிபாடுகள் முடியக் காத்திருக்கின்றனர்கூப்பிய கரங்களுக்குள்பொதிந்த வேண்டுதல்களோடும்முதல் மரியாதைக்கான எதிர்பார்ப்புகளோடும் வீறிடத்தொடங்குகிறான் குழந்தைஎதற்கும் கட்டுப்படா அழுகைக்குஆளாளுக்காய்க் காரணங்களைக் கண்டவர்கள்மறக்காமல் …
இந்தியாவில் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் பெண்களிடையே இதய நோய் அபாயகரமான அளவில் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வறிக்கைகள் சான்று பகர்கின்றன. இனியும் இதய நோயை “ஆண்களுக்கான பிரத்யேக நோய்” என்றும், பெண்களை அவர்களது பெண்மைக்கான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் இனப்பெருக்க காலம் முடியும் …
புஷ்பக விமானத்தில் நின்றிருந்த இராவணனின் கண்கள், கீழே எரிந்துகொண்டிருக்கும் இலங்கையைப் பார்த்துக் கலங்கி நின்றன. இலங்கை, அவன் பார்த்துப் பார்த்துச் செதுக்கிய அவனது பெருங்கனவு. தேவர்களின் பொறாமையைத் தூண்டிய மாபெரும் பேரரசு. அசைக்க முடியாதது என்று அவன் நம்பியிருந்த அந்தக் கோட்டை, …
ரோமின் செல்வமும் எதிரிகளும் பெருகியபோது! ரோமின் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலை நோக்கிப் பயணித்தன. எகிப்தின் துறைமுகங்கள் வழியாக மிளகும் முத்தும் ரோமுக்குள் நுழைந்தன. அலெக்சாந்திரியாவின் சந்தைகள் செல்வத்தால் செழித்தன. பேரரசின் கருவூலத்துக்குள் வரிகள் குவிந்தன. ரோமின் செல்வந்தர்கள் கிழக்கிலிருந்து வந்த ஆடம்பரப் …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “இல்லா இடையை இகழ்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:எல்லாம் இருந்தும் …
நம்மில் அனைவருக்கும் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும், கண்ணுக்குத் தெரியாத ஆனால் பிறரும் உணரக்கூடிய நோய் இது. உடல் பருமன் குறைக்க எத்தனையோ மெனக்கெடும் நாம், மனப்பருமன் குறைக்க என்ன செய்கிறோம்? மனப்பருமனா? ஆம்… உடல் பருமன் எவ்வாறு பல நோய்களை உடலுக்குக் …