நம்மில் அனைவருக்கும் குறைவாகவோ அதிகமாகவோ இருக்கும், கண்ணுக்குத் தெரியாத ஆனால் பிறரும் உணரக்கூடிய நோய் இது. உடல் பருமன் குறைக்க எத்தனையோ மெனக்கெடும் நாம், மனப்பருமன் குறைக்க என்ன செய்கிறோம்? மனப்பருமனா? ஆம்… உடல் பருமன் எவ்வாறு பல நோய்களை உடலுக்குக் …
இதழ் 17
ரோமின் பார்வை இந்தியப் பெருங்கடலை நோக்கித் திரும்பியபோது! கார்த்தேஜ் வீழ்ந்தது. மத்தியதரைக் கடலில் ரோமின் பிடி இறுகியது. புதிய மாகாணங்களிலிருந்து செல்வம் குவிந்தது, சந்தைகள் விரிவடைந்தன. ஆனாலும் ரோமின் முன் ஒரு கேள்வி நின்றது. மத்தியதரைக் கடலை ஆளும் ரோமால், உலகின் …
“அது மரணத்தை விடக் கொடியது!” இராவணனின் அந்த வார்த்தைகள் அரக்கர் சபையில் ஒரு மாபெரும் ரத்தவெறியைத் தூண்டின. அனுமன் நகைத்தான். அதுவரை அனுமனின் வீரத்தைக் கண்டு உள்ளூர அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அரக்கர்களின் கூட்டம், இப்போது மாபெரும் ஆரவாரம் செய்தது. தங்களின் இயலாமையை, …
அத்தியாயம் 30 மெடிடேஷன்ஸும் திருக்குறளும் – உள்ளத்தை வென்றவனே உலகத்தை வெல்வான் உலகின் தொன்மையான ஞானநூல்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ரோமானியப் பேரரசர் மார்க்கஸ் ஆரேலியஸின் ‘மெடிடேஷன்ஸ்’ மற்றும் தமிழின் ‘திருக்குறள்’ ஆகியவை குறிப்பிடத்தக்க ஆழமான ஒற்றுமைகளை வெளிப்படுத்துகின்றன. இவ்விரு நூல்களும் வெவ்வேறு …
பாகோஸின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள வரலாற்றுச் சர்ச்சைகள் – உண்மை, புராணம் மற்றும் தவறான அடையாளங்கள் பாகோஸைப் பற்றிய ஆய்வில் வரலாற்றாசிரியர்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால், அவரைப் பற்றிய ஆதாரங்கள் குறைவாக இருப்பது மட்டுமல்ல; ஒரே பெயரைக் கொண்ட வெவ்வேறு நபர்கள் …
கடக்கும் பட்டாம்பூச்சி நடுங்கும் வெண்ணிதழ்கள் தென்றலின் மேல் பழி
அஸ்பாசியாவும் பண்டைய உலகின் பெண்கள் கல்வியும்: ஒரு ஒப்பீட்டு வரலாற்றாய்வு “ஒரு மனிதரின் சிறப்பை மதிப்பிட, அவர் வாழ்ந்த சமூகத்தின் வரம்புகளையும் வாய்ப்புகளையும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.” முன்னுரை அஸ்பாசியாவை வரலாறு ஒரு அறிவார்ந்த பெண்ணாக ஏன் நினைவுகூருகிறது? இந்தக் கேள்விக்கான …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா மிருகம் எதிர்பாராத ஒன்றும் நடந்திடவில்லைஇப்போது நடந்திருப்பதெல்லாம்முன்பு அனுமானித்ததே. கணிப்புகள் ஏதும் தப்பவில்லைசரித்திரத்தின் குரலை இறுக்கிய கைகளாலேயேஅது நிகழ்காலத்தை ஆளுகிறது. ஆட்டுத்தோலை அது எப்போதும் போர்த்தியதில்லைமுன்பிருந்தே அதன் கோர வடிவத்தைபகிரங்கமாகவே காட்டிக்கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் முன்பே தெரியும்அதொரு மிருகமென்றும்,வேட்டை அதன் …
மலர்களின் இதழ்களில்சுழலும் ஓவியமாய்ஒன்றையொன்று தொடர்கின்றனஇரு நீலப்பட்டாம்பூச்சிகள்நாட்டியத்தின் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டுககன மேடையில்பூக்களை உடலெனக் கொண்டுதன்னை மறந்து சுழன்று நடனமிடும்பட்டாம்பூச்சிகள்சிறகுகளின் நீலத்தைப் பிழிந்துகாற்றில் ரகசியக் குறியீடுகளால்நடனமொழிகளை வரைகின்றன வளைவுகளை வரையும்போது மட்டும்அவை அதியுற்சாகங்கொள்கின்றனஅவற்றில்தளைகளை உடைக்கும் சுதந்திரமிருப்பதைஅவைஎப்போதோ கண்டுகொண்டுவிட்டிருக்கின்றன மொழிகள் உறைந்துபோன ஒரு கணத்தில்ஒரு வண்ணத்துப்பூச்சிஎன் …
மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதை ‘ஸ்ட்ரோக்‘ என்று அழைக்கிறோம். இதயத்தில் இருந்து மூளைக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பழுது மற்றும் மூளைக்குள் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் பழுது ஆகியவற்றால் ரத்த ஓட்டத்தில் சுணக்கம் ஏற்படுகின்றது. எப்படி …