banner

latest in fashion

  • காமவள்ளி. இவளை இந்தப் பெயரால் அறிந்தவர்கள் குறைவு. அவள் நகரில் அவளின் மீனைப் போன்று  அழகிய கண்களைக் கண்டு  பெண்களும் அவளை மீனாக்ஷி என்றே  அவர்கள்  அழைப்பதுண்டு.  

    அந்த இளங்காலைப் பொழுதில் பகலவனின் பொன்னிற ஒளி கோதாவரியை தங்கமென அடித்து வைத்தது.  சூரியன் அவளை தன் கிரணங்களால் தழுவிடக் கண்டவர்களால்  அவளின் அழகையும்  கோதாவரி நதியின் அழகையும் ஒப்பிட்டு எந்த அழகு சிறந்தது என்று கூறிட முடியாமல் திகைத்து  நிற்பர்.

banner
banner
banner

Latest Posts