தனிமை என்பது பெரும்பாலோருக்கு மகிழ்ச்சியைத் தருவதில்லை. அது பெரும் மனச்சோர்வையும் துயரத்தையும் தருவதாகவே இருக்கிறது. இந்த உணர்விலிருந்து மீள, ஒவ்வொருவரும் மன வலிமையைப் பெருக்கிக் கொள்ளுதல் அவசியம். தனிமையைப் போக்க பல வழிகள் இருக்கின்றன. நல்ல புத்தகங்கள் படிப்பது முதல், புதிதாக …
latest in fashion
-
-
5. குரங்கும் நண்டும் ( 猿蟹合戦 ) முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு விளைநிலத்தில் குரங்கும் நண்டும் வசித்து வந்தன. ஒருநாள் நண்டு தன் கொடுக்கில் சோற்று உருண்டையைச் சுமந்து சென்றது. குரங்கு தன் கையில் சீமைப்பனிச்சை என்னும் பழத்தின் விதையை …
-
“நீங்கள் உங்களுக்கு அப்பாவிற்குத்தான் பிறந்தீர்கள் என்பது கட்டாயமாகத் தெரியுமா?” என்று உங்களிடம் யாராவது கேட்டால் உடனே கோபம் வந்து கேட்டவரை அடிக்கக் கை எடுப்பீர்கள் அல்லது கெட்ட வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்திருப்பீர்கள். ஏன்? என்று உங்களிடம் கேட்டால் “அதெப்படி அவன் அப்படிக் …
-
சென்னையை அடுத்த புறநகர்ப்பகுதியான செங்குன்றத்தில் உள்ள ஒரு அரவைமில்லில் ஒரே போலீஸ் கூட்டம். நிறைய அதிகாரிகள், அதில் ஒரே ஒரு பெண் சாதாரண உடையணிந்து, பேசிக்கொண்டிருந்தாள். அவள் பெயர் மணிமேகலை. சொற்பத் தொகையான ரூபாய் 1,000/_க்கு, மணிமேகலையும் அவள் குடும்பமும் முழுக்க …
-
எனக்குக் கோபம்,கோபமாய் வருகிறது. நான் தத்தி.. முற்பிறவியிலும் இந்த வாழ்க்கையிலும். ம்.. கோபம் வந்தென்ன?. சரியான செயலைச் செய்ய முடியவில்லையே. அவன் குரல் வேறு அவ்வப்போது. “உனக்குத்தான் வேண்டியதை அவ்வப்போது செய்து கொண்டிருக்கிறேனே? இன்னும் என்ன வேண்டும் உனக்கு?.. “போடா.. உன்னை, …
-
வாழும் பல்லியும் மனைப்பாம்பும்அரங்கு வீட்டில் உலவும் தேள்களும்அசைத்துப்பார்த்ததில்லை பேத்தியைபெரிய தாத்தாவின் முழ நீளத்தாடிக்கும்மிலிட்டரி மாமாவின் கம்பீர மீசைக்கும்சற்றும் பயந்ததில்லை அவள் கண்ணைக்குத்துவதாய்ச்சொல்லப்படும் சாமியிடமும்தூக்கிச்சென்றுவிடுவதாய்நிறுத்தப்படும் பூச்சாண்டியிடமும்ராஜபார்ட்டுகளுக்குக் கோமாளிவேஷமிடுகிறார்களேயெனபரிதாபமேயுண்டு அவளுக்குதேனீக்குப் பயப்படாத மாமன்குளவிக்கு அஞ்சும் விந்தையும்முரட்டுக்காளையைத் தட்டி விலக்கும் செல்லாச்சிமருமகளிடம் காட்டும் பணிவும்என்றுமே புரிந்ததில்லை …
healthy living
Featured Videos In This Week
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் …
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி …
Latest Posts
-
சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025சிறுவர் கதைகள்இலக்கியம்இதழ்கள்
ஊர்வலம் போன பெரியமனுஷி
வள்ளியம்மைக்கு சதா தெரு வாசல் படியில் நிற்பதுதான் பொழுது போக்கு. அதுவே அவளுடைய வேலை என்றும் தோன்றியது. அவளுக்கு இப்பொழுது எட்டு வயதுதான் ஆகிறது. குட்டைப் பாவாடையும், அழுக்குச் சட்டையும், குலைந்து கிடக்கும் தலைமயிருமாய் …
-
சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025சிறுவர் கதைகள்இலக்கியம்இதழ்கள்
பட்டணத்துக்குச் சென்ற குட்டி முயல்கள்
ஒரு காட்டில் ஒரு முயல் இருந்தது. அதற்கு ஒரு நாள் பொழுதே போகவில்லை. காட்டுக்குள் எங்கெங்கோ துள்ளிக் குதித்து ஓடியது. புல்வெளிகளில் பாய்ந்து ஓடி நல்ல அருகம்புல்லாகத் தேர்ந்தெடுத்துத் தின்றது. நெல் வயல்களில் புகுந்து …
-
ஒரு பெரிய காடு. அந்தக் காட்டிலே ஒரு மான் இருந்தது அந்த மானுக்கு ஒரு குட்டி இருந்தது. அம்மா மான் எப்போதும் குட்டி மானைக் கூடவே அழைத்துச் செல்லும். புல், இலை தழைகளையெல்லாம் எப்படித் …
-
மூலக்கதை: தாரா திவாரி தமிழில்: அழ. வள்ளியப்பா ஓர் அம்மா ஒட்டகமும், சோனு என்ற அதனுடைய குட்டியும் பாலைவனத்தில் மெதுவாக நடந்து கொண்டிருந்தன. அன்று வெய்யில் மிகவும் கடுமையாக இருந்தது. பிரகாசமான சூரிய வெளிச்சத்தில், …
-
அருணுக்குப் பத்து வயது. கோடை விடுமுறையில் அவன் பாட்டி வீட்டுக்குச் சென்று இருந்தான். அது ஒரு கிராமம். நகரத்தில் வளர்ந்த அருணுக்கு, அந்த ஊர் பிடிக்கவே இல்லை. பொழுதே போகாமல் போரடித்தது. அவன் ஒரு …
-
களிறனும் பிடிகாவும் யாருனு தெரியுமா? களிறன் அண்ணன் யானை, பிடிகா தங்கச்சி யானை. ரெண்டு பேரும் எப்பவும் ஜாலியா விளையாடுவாங்க. பிடிகா மரத்தில் இருந்து பழங்கள் பறிக்கும், தங்கச்சிக்கு அன்பாக் கொடுக்கும். களிறனுக்குத் தந்தம் …
-
உரையாடல்இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025
நேர் காணல் – விஷ்ணுபுரம் சரவணன்(சிறார் இலக்கிய எழுத்தாளர்)
ஒற்றைச் சிறகு ஓவியா என்னும் சிறார் நாவலுக்காக 2025ஆம் ஆண்டுக்கான சாகித்திய பாலபுரஸ்கார் விருதைப் பெற்றிருக்கும் விஷ்ணுபுரம் சரவணன் தொடர்ந்து சிறார் இலக்கியத்தில் இயங்கி வருகிறார். பத்திரிகையாளராகவும் பேச்சாளராகவும், கதை சொல்லியாகவும் பயணப்பட்டு வருபவரை, …
-
இலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025சிறுவர் கதைகள்
அதிசயப்புல்லாங்குழல்
மூங்கிலூர் கிராமத்தில் உள்ள சிறுவன் ஆனந்தன் பள்ளி விடுமுறை நாட்களில் அப்பாவுக்குத் துணையாக ஆடு மேய்ப்பான். அன்று அப்பா வரவில்லை. அவன் மட்டும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு மூங்கில் காட்டுக்குள் போய்விட்டான். மூங்கில் காட்டில் …
-
இலக்கியம்சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025சிறார் பாடல்கள்
கங்காதரன் வெங்கடேசன் கவிதைகள்
மகனே! மகளே!: பாடல்!!(Twinkle! Twinkle!LittleStar பாடல் மெட்டு)(நீலக் கடலின் ஓரத்தில்: பாடல் மெட்டு) மகனே! மகளே! இளங்குருத்தே!சாப்பிடச் சொன்னால் அழலாமா?மரமும் செடியும் கொடிவகையும்சாப்பிடும் அழகைப் பார்த்தாயா?(மகனே! மகளே! இரவும் பகலும் வேர்க்கூட்டம்நிலத்தடி நீரை உறிஞ்சுவதேன்?நீரை …
-
