காலத் தூரிகைத்துடைத்துச் சென்றபக்கங்கள் யாவிலும்அழுத்திப்பிடித்த கறைகள்புரட்டி எடுக்கும்நினைவின் அசைவில்வெளிப் பரவும் வண்ணத்துகள்கள்அலைவரிசையை நிறைத்துவிட்டஅலப்பறையில்படபடக்கும்பக்கங்கள்அத்துணையிலும்புதுப்புது கலவைகளால்தோய்த்து வைக்குமொருமாயம் நிகழும்ஒன்றுகூடிஒன்றுகுறைந்துகலந்து திரிந்துவர்ணம் மாறியவரைபடமென வாழ்க்கைநின்றிருக்கநிதானிக்கநகர்ந்து செல்லதேவையாய் இருக்கிறது..அன்னியப்படுதல் எனும் விதி. Author இரம்யாநடராஜன், Ramya Natarajan எழுத்தாளர்
latest in fashion
-
-
வண்ண வண்ணமாய்பறக்கின்றன ஹீலியம் பலூன்கள்உருண்டையாய்வாத்துக்களைப் போலவானூர்தி வடிவத்திலும்இவர்கள் வீடு திரும்பும்போதுஎன்ன வாங்கிப் போவார்கள்குழந்தைகளுக்குத்தின்பண்டங்கள்பொம்மைகள்இல்லத்தரசிகளுக்குகாய்கறிகள்மளிகைப் பொருட்கள்வாழ்க்கைப் பயணத்திற்குத்தேவையானதை பெற்றுத்தருமாஇந்த வாயு தேவனின் குழந்தைகள்கார்கள் கண்ணாடிகளைஏற்றிக்கொண்டு விரைகின்றன.நடுத்தர வர்க்கம் பார்த்தும்பார்க்காதது போல கடக்கிறது.குழந்தைகளே இல்லாத வீட்டில்இதெல்லாம் எதுக்குஎன்ற மனைவியின் கேள்வியைஎப்படி எதிர்கொள்வதுஎன்ற எண்ணத்தைப் புறந்தள்ளிவிற்பவரின் …
-
வானம் ஒப்புக் கொள்வதற்கு முன்னரேஅவளது இரவு தொடங்கி விடுகிறது மங்கிய ஒளியில்பழைய புடவைகளை மடிப்பது போலபொழுதுகளை மடிமேல் விரித்து நீவுகிறாள்நைந்து போன அதன் இழைகளில்தூக்கியெறிய முடியாத காலம் முடிவற்ற எண்ணங்களால் நிரம்பி வழியும்அவளது மனதை அறிந்த தூக்கம்ஒருபோதும் உள்ளே நுழைவதில்லைஆனால் அழைக்கப்படாமல்உரிமையுடன் …
-
தட்டப்பட்டு திறக்கப்படாதஉங்கள் கதவின் ஆழ்ந்த மௌனங்களின்பின் தொடரும்“போயிருப்பான்” என்ற மெல்லிய குரல்.புருவம் உயர்த்தி ஆச்சரியப்பட்டுபின்னால் உதட்டை பிதுக்கி நகையாடும்உங்கள் எகத்தாளம்.நேர்காணலின் கதவை மூடும்கடைசி நொடியில் கேட்கும்என் சுயவிவரம் குப்பையில் விழும் சத்தம்.பாதையின் மையத்திலிருந்து விளிம்புவரைநானே ஒதுங்கியதாய் ஒதுக்கப்படுகிறேன்.சாலை நடுவே கிடந்து சிதைகிறதுஎன் …
-
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “வெயிலில் விளைந்திடும் வான்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: உழவர் …
-
ஒரு போரை வெல்வதும் ஒரு பொருளாதாரத்தை வெல்வதும் ஒன்றல்ல. இரண்டாம் பியூனிக் போரில் ஹனிபால் பார்கா தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றாலும், இறுதியில் வெற்றி பெற்றது என்னவோ ரோம் ராஜ்ஜியம்தான். பல நேரங்களில் போர்க்கள வெற்றி என்பது நிரந்தரமானதாக இருக்க வேண்டிய அவசியம் …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
கார்த்தேஜ் ராஜ்ஜியத்திற்கும் ரோம் ராஜ்ஜியத்திற்கும் இடையே கடல் சார்ந்த வணிகப் பாதையை யார் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது என்கிற போட்டியால் நடந்த பெரிய போர். நிலத்தை ஆளும் அரசர்கள் ஏராளம். நிலப்பரப்பில் அமைந்த வணிகப் பாதையைக் …
-
அறியாமை அகழியுள் அறிவினை சிதைத்துவழிகாட்டும் நல்லற நெறிகளை மறுத்துபேராசைகள் பல கொண்டு பொய்க் கடலில் வீழ்ந்துவஞ்சம் பொறாமைத் தீ மனதினில் வைத்து… நிறம் இனம் மத மொழி பேதத்தினால் பிரிந்துதினம் போர்க்கோலம் பல பூண்டு …
-
… அவ்வப்போது ஒரு நண்டு மற்ற நண்டுகளின் மேல் ஏறி வாளியின் விளிம்பை நோக்கி ஏறத் தொடங்கும். …
-
பல வண்ண நிறங்களில் விற்கப்படும் அப்பளங்களுக்குத் தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது. பொதுவாக அப்பள உற்பத்தி என்பது நமது மாநிலத்தில் குடிசைத் தொழில் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் …
-
நூல்: காவூஆசிரியர்: ராமசந்திரன் உஷாவெளியீடு: தேநீர் பதிப்பகம் வணிகவியல் பட்டதாரியான ராமசந்திரன் உஷா, வசிப்பது சென்னையில். சுமார் 40 சிறுகதைகளும், இரண்டு நாவல்களும் வெளியாகி உள்ளன. இரண்டு நாவல்களும் நாவல் போட்டியில் பரிசு வாங்கியவை. …
-
அசுரவதம்அசுரவதம் -1 முதல் சந்திப்பு அசுரவதம் : 2 – காலகேய தானவன். அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன் அசுரவதம் : 4 – மாயமான மாரீசன் அசுரவதம் : 5 …
-
எண்ட்.. டோஹ்.. த்ரெஎண்ட்.. டோஹ்.. த்ரெ – 1 எண்ட் டோஹ் த்ரெ – 3 எண்ட் டோஹ் த்ரெ – 4 எண்ட் டோஹ் த்ரெ – 5 எண்ட் டோஹ் த்ரெ …
-
இருளின் நஞ்சை விழுங்கிஅமுதச் சுடரினைப் பொழியும்மௌன மரங்களின் கனவுலகில்சஞ்சரிக்கும் மேகங்கள்பூக்களின் புன்னகையை உதிர்க்கின்றன. தன் காயங்களை மறைத்துபிரபஞ்சத்தை ஒளிரச்செய்யும்தேவதையின் வெண்ணிறச் சிறகுகளைஇருட்டறையில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறதுஒரு பேராசைக்காரனின் நிழல். சுரக்கும் அமுதக்கலசத்தை உடைத்துஅதில் தன் இருட்டைக் …
-
திருவை மு.இரா. கவிதைகள்திருவை மு.இரா. கவிதைகள் -1 திருவை மு.இரா. கவிதைகள் -2 திருவை மு.இரா. கவிதைகள் -3 திருவை மு.இரா. கவிதைகள் – 4 திருவை மு.இரா. கவிதைகள் – 5 திருவை …
-
