நாள்: 18 தொடர்ச்சி & 19ம் நாள் நாம எதிர்பார்த்த மாதிரியே சுபி பாருவுக்கு ஃப்ரீ பாஸ தர மட்டேன்னு சொல்லிருச்சு. இதக் கேட்ட பாரு, இஸ்ரேல் குண்டுகள வாங்குன காசா நகரமாச்சு.பாரு: இந்தாம்மா நீ எனக்கு ஃப்ரீ பாஸ் தரேன்னு …
latest in fashion
-
-
பெரியூட்டு பங்கெல்லாம் பிரிச்சு எழுதியாச்சாமா.. சுப்பாய்ந்தக்கா சொன்னாங்க. குழிகாலு பங்குல நீ நின்னுகிட்டீனு சொன்னாங்க.. ஆமாங்கத்த.. அடப் பொழையாக்குப்பா (உஷாரில்லாம இருக்கறது) நாளைக்கு ஆடிப்போவத்துக்கு ரண்டா நெம்பருக்கு தண்ணியுட்டானா,குழிகாலெல்லாம் ஒரம்பெடுத்துக்கும். என்ன வெள்ளாம பண்ண முடியும் அங்க.. கெடக்குதுடுங்கத்த.. அந்த வயில்ல …
-
தண்டகாரண்யத்தின் எல்லையைக் கடந்து, சூர்ப்பனகை இலங்கையை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தாள். பகல் நேரத்தின் சூரிய ஒளி அவளைச் சுட்டெரித்தது. கடலின் அலைகளில் பொன்மயமாகப் பரவி மின்னினாலும், கடற்கரையின் மணல் வெயிலில் தகதகத்தது கூட அவளுக்கு நெருப்பாற்றில் செல்வது போல உணர்வை ஏற்படுத்தியது. …
-
பூக்களென்றால் கொள்ளைப்பிரியம் பேத்திக்குசூட்டிப்பார்ப்பதில் அதிகப்பிரியம் நல்லாச்சிக்குதென்னைமரக்குடுமி வைத்த பிராயத்திலிருந்துகருநாகம் போல் பின்னலிடும் வயது வரைவிதவிதமாய்ச் சூட்டி அழகு பார்க்கிறாள்சூட்டும்போதே பயன்களையும் சொல்லிவளர்க்கிறாள்தாழைப்பூமுடித்து மருக்கொழுந்து சூடிய பொழுதில்குழந்தை மீனாட்சியாய் வரித்துசுற்றிப்போட்டும் கொள்கிறாள் பன்னீர், சண்பகம், ரோஜா, மகிழம், டேலியா எனதாத்தாவின் தோட்டத்தில் பூக்கிறதுஅந்தப் …
-
மந்தையில் ஆடுகள் ஒன்றாக நகருகின்றனதலை குனிந்து குளம்புகளின் தூசியைத் தட்டிமேய்ப்பனின் நிழலைப் பின்தொடருகின்றன.அதுவே சத்தியம் எனகூட்டம் கூட்டமாகக் குவிகின்றன.அவற்றின் காதுகள்பொய்யான உறுதிமொழிகளுக்கு மட்டுமேசெவிமடுக்கப் பழகி விட்டன. செல்லும் பாதை குறித்து எந்தக் கேள்வியுமில்லைஅடைய வேண்டிய தூரம் பற்றி அளவீடு ஏதுமில்லைகோலை உயர்த்தி …
-
ஆதிவாசி மனிதர்களிடத்தில் குடும்பம் என்கிற அமைப்பு உருவானது என்பது மனித சமூகத்தின் ஒரு அடிப்படை மற்றும் சிக்கலான பரிணாம வளர்ச்சியாகும். குடும்பம் என்பது மனித சமூகத்தின் மிகப் பழமையான சமூகக் கட்டமைப்பு மற்றும் அடித்தளம் ஆகும். அந்த அடித்தளம் தான் இன்றைய …
healthy living
Featured Videos In This Week
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் …
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி …
Latest Posts
-
தொட்டுப்பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல்கரேலென்றிருக்கும் வானத்தில்ஆட்டுக்குட்டிகளாய்மேய்ந்து கொண்டிருக்கின்றன மேகங்களெல்லாம் தலைப்பிரசவம்போல்எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும்மழையின் வீச்சிலிருந்துநெல்லைக்காப்பாற்றும் முகமாய்சாக்குப்பையில்மரக்காலால் அள்ளி நிறைக்கிறாள் நல்லாச்சிஉழக்கு போல் ஒட்டிக்கொண்டு இழையும் பேத்திகேட்கிறாள்மழை எப்போது பெய்யுமென ‘மழை பெய்யறதும் மக்க பொறக்கறதும்மகேசன் கணக்குல்லா’பதிலாகவும் புலம்பலாகவும்ஒரே …
-
இன்று சொன்ன இதே வார்த்தைகளை அவர் 2016ம் ஆண்டே சொல்லி இருக்கிறார். அதுவும் அவர் பேசியது கம்பன் திருநாள் என்ற கம்பன் கழக மேடையில் தான். அப்போது பெரியதாக எதிர்ப்பு எழாதது கம்பன் கழகத்தார்கள் …
-
இராவணனின் மனம், அவமானத்தினால் உண்டான தீயில் எரிந்து கொண்டிருந்தது. தசாணனன், பத்துத் தலையுடையவன், அரக்கர்களுக்கெல்லாம் மன்னன், உலகை ஆளும் பேராண்மையின் உருவம், ஆனால் அவன் இதயம் இன்று அமைதியை இழந்திருந்தது. மிதிலையின் அரசன் ஜனகன், …
-
பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா காப்பு ஆற்றா வேந்தன் உலகு.
-
மலையில் பிறவா சிறு தென்றல் மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல் முகிலில் மறையா முழு நிலவு பூந்துகிலில் மறையும் முழு நிலவு எது? பெண்! பெண்களில்லாத உலகத்திலே கண்களினாலே என்ன பயன்? – …
-
”வாழ்த்துக்கள் துர்காஆஆஆ! நம்ம காதலுக்கு இன்னியோட நாலாவது அனிவர்சரி” அங்கிருந்த பெயர் தெரியாத பூக்களின் இதழ்களை உள்ளங்கையில் வைத்து அவள் மீது ஊதினான். துர்கா எதுவும் பேசவில்லை.
-
மருத்துவம்இதழ் - 2மருத்துவர் பக்கம்கட்டுரைதொடர்இதழ்கள்
மருத்துவர் பக்கம் 2 – கதண்டு வண்டுகளும், பாதுகாப்பு முறையும்
எல்லா கதண்டுக் கடியும் உயிருக்கு ஆபத்தாக முடிவதில்லை ஆனால் அந்த கதண்டு விஷத்துக்கு எதிராக உள்ளார்ந்த அலர்ஜி இருப்பவர்களுக்கு தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு மரணம் சம்பவிக்கிறது
-
டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பக் கருவிகள் ஒரு பாதுகாப்புக் கவசமாக மாறியுள்ளன. சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருந்தாலும், நேருக்கு நேர் உரையாடலில் சிரமம் அனுபவிக்கிறோம். இந்த மெய்நிகர் தொடர்பு உண்மையான மனித உறவுகளை மாற்றுவதில்லை, …
-
“நீ என் உயிர், நீ என் ஒளி, நீ நான் உச்சரிக்கும் மந்திரம், நீ என் இசை” என்றான். அவன் கைகள் அவளை இறுக்கி அணைக்கத் தொடங்கியது.
-
நல்லாச்சியின் கொடி உயரப்பறக்க வேண்டும் வானளாவிப்பறக்கும் கொடியைப் பற்றிக்கொண்டு விண்வெளிக்கும் செல்ல வேண்டும்
