ஆடி, தீபாவளி பொங்கலுக்கு மட்டும்தான் கறி, நடுவுல எப்போதாவது குக்கு நோய் கண்ட கோழிக ஆரம்பத்துல சொணங்கலாத் தெரிஞ்சவுடனே, கீழத்தெரு கனி கிட்ட கொடுத்து கொதவளையத் திருகி வாங்கியாந்துருவா அம்மா, குப்பைமேட்டுத் தென்னைமரத்துக்குக் கீழ சணல் சாக்கு விரிச்சி வெடுக்கு வெடுக்குன்னு …
latest in fashion
-
-
———————————— தேவையான பொருட்கள் 1. கடலைப் பருப்பு – ஒரு கப் 2. வெல்லம் – இரண்டு கப் 3. ஏலக்காய் தூள் 4. முந்திரி பருப்பு பத்து எண்ணிக்கை 5. நெய் கால் கப் செய்முறை வெறும் வாணலியில் கடலைப் …
-
நூறு நாட்கள் இருக்கும்போதே கவுண்ட்டவுன் ஆரம்பித்துவிடும். அதாவது தினசரி காலண்டரில் தீபாவளி தேதியில் ஜீரோ என்று எழுதுவோம். அதன் முன்நாள் ஒன்று, அதற்கும் முதல்நாள் இரண்டு… இப்படியே நடப்பு தேதி வரை எண்கள் இடுவோம். கிட்டத்தட்ட தொண்ணூறு, நூறு வரை எண்கள் …
-
மயங்கும் இருளை மறுக்கும் ஒளியாய்,மனங்களில் மேகம் களைக்கும் வான்மழையாய்,அழகு தீபம் அலங்கரித்ததோர் தருணம்,அறத்தை மொழியும் அகல் விளக்கமிது. இருள் வாழும் இடம் தெரியாது,ஓர் ஒளி வந்தால் தவம் முடியும்;அந்த ஒளியாம் இந்நாள் வாழ்த்து,அன்பெனும் வாசலில் அழைக்கின்றது. அரசர் குடியில் தீபமிட்டார்,ஆசையுடன் கூடி …
-
நுரையீரலில் இரத்தக்குழாய் அடைப்பு – Pulmonary embolism: (PE) எவ்வாறு ஏற்படுகிறது? சாதாரணமாக நினைத்த ஒரு காய்ச்சல், நோயாளியை ஐசியூவில் கொண்டு சேர்ப்பதில் முடியுமா? சந்தோஷமாக ஆரம்பித்த விமானப்பயணம் உயிருக்கு ஆபத்தாகுமா? ஆகலாம்.. எப்படி? எனப் பார்ப்போம். இவற்றுக்கெல்லாம் காரணம், கால்கள் …
-
தீபாவளி உலகெங்கும் உள்ள இந்தியர்களால் கொண்டாடப் படுகிறது. எங்கிருந்தாலும் தமிழர்கள் தங்கள் கலாச்சாரத்தை மறப்பதில்லை. நான் தற்சமயம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன். தீபாவளி வேலை நாளில் வருவதால் வீட்டில் புதுத்துணி உடுத்தவோ மகிழ்ச்சியாகக் கொண்டாடவோ இயலாததால் அந்த வார இறுதியில் விடுமுறை நாளில் …
healthy living
Featured Videos In This Week
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் …
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி …
Latest Posts
-
1 – என்னதப்பு செய்தாலும் ஏச்சுக்கள் ஏதுமின்றிஇன்னுமிது கூடாதென் றின்முகம் மாறாதுதன்னோடு சேர்த்துபின் தக்கபுத்திச் சொல்லுகையில்அன்பை அளிப்பாள் அணைத்து.— பிரசாத் வேணுகோபால் 2 – வாதம் பலசெய்வாள் வக்கணையாய் எப்பொழுதும்பேத மிலாமலே பேத்தியவள் என்னிடமேபுன்னகைப்பூ …
-
#கூடப்போடறது..#கொங்குவட்டாரவழக்கு. என்னனு தெரில ரண்டு நாளா இந்த வார்த்த உருட்டீட்டே கெடக்கு. கூடப்போடறது- தொலச்சறது, இழப்பது இப்படி நேரத்துக்கு,எடத்துக்கு தகுந்தமாதிரி பொருள் கொள்ளலாம். ஏனுங் சுப்பாயக்கா,மாப்ள எங்கியோ வெளிநாடு போறதா சொல்லீட்டு இருந்தாரு கெளம்பீட்டாப்ளயா.. …
-
காமவள்ளி தன் எச்சரிக்கையை மீறி தன்னை நோக்கி வருவதைக் கண்ட அந்த இளைஞன் சட்டென்று தன் இடையில் இருந்த அந்தக் குறுவாளை எடுத்து அவளை நோக்கி வெகு வேகமாக வீசினான். அந்நேரத்தில் ஒரு …
-
இளையவர்கள் முதல் முதியவர்கள் வரை மூன்று காரணத்தால் தனிமையில் இருப்பதாகப் பார்த்தோம். அதில் முதல் பிரிவினரைப் பார்ப்போம் – அதாவது சூழ்நிலையால் தனிமையில் வாழ நேரிடுபவர்கள். இது நமக்கு மிகவும் பழக்கமானது, ஆனால் அதன் …
-
’பறந்து போ’ இயக்குநர் ராமிடமிருந்து வந்திருக்கும் ஒரு வித்தியாசமான படம். பொதுவாக தீவிரத்தன்மை கொண்ட படங்களையே பெரும்பாலும் தந்து வந்த அவர் மிக மென்மையான, குதூகலமான ஒரு முழுநீள நகைச்சுவைப் படத்தைத் தந்து பார்வையாளர்களை …
-
இணையத்தில் தமிழ்க்குழுமங்கள் ஆரம்பித்த காலத்திலிருந்து “பண்புடன்” என்ற சொல்லுக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. குழும உறுப்பினர்களுக்குக் ‘கட்டற்ற சுதந்திரம்’ என்ற தாரக மந்திரத்துடன் கூகுள் குழுமத்தில் ஆரம்பிக்கப்பட்ட ”பண்புடன்” குழுமம், பல்வேறு விவாதங்களை, …
-
தோல்வி ஒரு நாட்டை கண் மண் தெரியாத வேகத்தில் முன்னேற்றுமா? அதுவும் ஒரு விளையாட்டில் ஏற்பட்ட தோல்வி! 2017 மே மாதம், சீனாவின் வுஜென் நகரில் ஒரு பழமையான விளையாட்டு மைதானம் பரபரப்பில் திளைத்தது. …
-
எத்தனை யுகங்கள் கடந்திருக்கும் இந்த பிரியத்தின் மழைத்துளி! அதன் கண்ணாடி மோன உடல் மிதந்தலைந்தது எங்கெங்கே!
-
நட்சத்திரப் பூத்தையல் காலத்தறி நெய்த இன்னுமொரு இரவு. கண் திறவா பிள்ளையின் இதழ் சிரிப்பாய் வெள்ளி குழைத்த நிலாத்துண்டு.
-
1980களின் இறுதியில் இந்தியாவில் இருக்கும் அம்மாவுக்கு தொலைபேச வேண்டுமானால் அது மிகக் கடினம். ஏனெனில் அப்போதெல்லாம் வீட்டில் தொலை பேசி இணைப்பு இல்லை. அண்ணனின் அலுவலகத்தில் அழைத்தால் கூட ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேச …
