• இப்போதான் முத முறையா விஜய் சேதுபதி பிக்பாஸ் ஹோஸ்ட் பண்றத பாக்குறேன். உண்மையாவே இவரு இப்டிதான் ஹோஸ்ட் பண்ணுவாரா? ஆண்டவர ரொம்பவே மிஸ் பண்றேன். முன்னல்லாம் பிக்பாஸ் …

  • இன்னைக்கு நடந்தது என்ன?விஜய் சேதுபதி வந்தாரா…வந்தாரு…விஜய் சேதுபதி பேசுனாரா?பேசுனாரு…விஜய் சேதுபதி போயிட்டாருஆமா போயிட்டாரு…ஒட்டு மொத்த எபிசோடும் “அதுல ஒண்ணும் இல்ல கீழ போட்டுரு” கணக்குதான்.சும்மா நாளா இருந்தாக் …

  • சொன்ன மாதிரியே சபரி பைப்புக்கடியிலயே தூங்க, தண்ணி அவன் மூஞ்சிலயே விழுந்து எழுப்ப, அவனும் கமருதீனும் சரியா வந்து டாங்கிய வச்சு தண்ணி பிடிச்சானுங்க. இங்குட்டு சபரிகிட்ட …

  • தீபாவளிக்கு ஆரோக்கிய அல்வா வேண்டுமெனஅரை மணி நேரமாய்எசலுகிறான் மாமன்அசையாமல் அமர்ந்திருக்கிறாள் நல்லாச்சிஎடையும் இடையும் பெருகாமல்எண்ணெய்யும் நெய்யும் தொடாமல்நாவினிக்க வேண்டுமாம் தீபாவளிஇத்தனை விதிகளைப் பரப்பினால்என் செய்வாள் அவளும் நல்லாச்சியின் …

  • காய்ச்சலின் போது ஆபத்தான நீரிழிப்பை எப்படி அறிவது??? எளிய வழிமுறை Capillary Refill timeஐ சோதனை செய்வதுDr.அ.ப.ஃபரூக் அப்துல்லாபொது நல மருத்துவர்சிவகங்கை —–டெங்கு காய்ச்சலின் முக்கிய ஆபத்து …

  • அள்ளக் குறையா அன்பாம் அமுதினைத் துள்ளியே என்னிடம் தா… எனச் சொல்லவேண்டிய என் காதலர் புரு அஸ்தினாபுரம் போகிறாராம்.. மன்னரிடம் நீதியாம்… அரசகுமாரியைப் பணிப்பெண்ணாக்கி அழகு பார்த்துப் …

  • அத்த பெரியவனுக்கு சாதகம் வந்துதுல்ல கருக்கம்பாளையத்துல இருந்து,நேத்துதா போயீ நம்ம சென்னிமலாபாளத்து குட்டிப்பவுண்டர்ட்ட பாத்துட்டு வந்தம் நல்லாருக்குதுனு சொன்னாங்க.. பொண்ணூட்டலயும் நல்லாருக்குதாமா.. எல்லாம் விசாரிச்சும் நம்ம குமாரு …

  • கோபக் கனலும் நாணத்தின் கூச்சமும் மிகுந்து, அறுபட்ட மூக்கின் வலி தாங்க முடியாமல், பஞ்சவடியை விட்டு வேகமாகப் பின்வாங்கி, கோதாவரியின் கரையோரம் நடந்தாள். தண்டகாரண்யத்தின் பஞ்சவடி, பகல் …

  • “நான் வரணுமா? வாய் சும்மா இருக்காதே… எசகுபிசகா கேட்டு வைப்பேனே” என்றான் தர்மன். அவனிடம் காஃபி தம்ளரைக் கொடுத்தபடி முறைத்தாள் ஜீவிதா. இந்த ஞாயிறு ஜீவிதாவின் நெருங்கிய …

  • வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். அவற்றில் மிகவும் வேதனையளிப்பதும், அமைதியாகப் பாதிப்பதும் தனிமையே. குறிப்பாக வளரும் பருவத்தில் ஏற்படும் தனிமை, ஒரு நபரின் …

  • Super Deluxe கூடாரத்துல ஒரு பஞ்சாயத்து. விடியக்காலை 5 மணிக்கே எந்திரிச்சு எப்படா டீ கிடைக்கும்ன்னு காலி கப்போட காத்துட்டு இருந்த ரட்சகன், நேரம் ஆக ஆக …

  • Super Deluxe கூடாரத்துல ஒரு பஞ்சாயத்து. விடியக்காலை 5 மணிக்கே எந்திரிச்சு எப்படா டீ கிடைக்கும்ன்னு காலி கப்போட காத்துட்டு இருந்த ரட்சகன், நேரம் ஆக ஆக …