• தொட்டுப்பொட்டு வைத்துக்கொள்ளலாம்போல்கரேலென்றிருக்கும் வானத்தில்ஆட்டுக்குட்டிகளாய்மேய்ந்து கொண்டிருக்கின்றன மேகங்களெல்லாம் தலைப்பிரசவம்போல்எப்போது வேண்டுமானாலும் நிகழக்கூடும்மழையின் வீச்சிலிருந்துநெல்லைக்காப்பாற்றும் முகமாய்சாக்குப்பையில்மரக்காலால் அள்ளி நிறைக்கிறாள் நல்லாச்சிஉழக்கு போல் ஒட்டிக்கொண்டு இழையும் பேத்திகேட்கிறாள்மழை எப்போது பெய்யுமென ‘மழை …

  • இன்று சொன்ன இதே வார்த்தைகளை அவர் 2016ம் ஆண்டே சொல்லி இருக்கிறார். அதுவும் அவர் பேசியது கம்பன் திருநாள் என்ற கம்பன் கழக மேடையில் தான். அப்போது …

  • இராவணனின் மனம், அவமானத்தினால் உண்டான தீயில் எரிந்து கொண்டிருந்தது. தசாணனன், பத்துத் தலையுடையவன், அரக்கர்களுக்கெல்லாம் மன்னன், உலகை ஆளும் பேராண்மையின் உருவம், ஆனால் அவன் இதயம் இன்று …

  • பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா காப்பு ஆற்றா வேந்தன் உலகு. 

  • மலையில் பிறவா சிறு தென்றல் மாந்தர் மனதில் வீசும் பசும் தென்றல் முகிலில் மறையா முழு நிலவு பூந்துகிலில் மறையும் முழு நிலவு எது? பெண்! பெண்களில்லாத …

  • ”வாழ்த்துக்கள் துர்காஆஆஆ! நம்ம காதலுக்கு இன்னியோட நாலாவது அனிவர்சரி” அங்கிருந்த பெயர் தெரியாத பூக்களின் இதழ்களை உள்ளங்கையில் வைத்து அவள் மீது ஊதினான். துர்கா எதுவும் பேசவில்லை.

  • எல்லா கதண்டுக் கடியும் உயிருக்கு ஆபத்தாக முடிவதில்லை ஆனால் அந்த கதண்டு விஷத்துக்கு எதிராக உள்ளார்ந்த அலர்ஜி இருப்பவர்களுக்கு தீவிர ஒவ்வாமை ஏற்பட்டு மரணம் சம்பவிக்கிறது

  • டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்பக் கருவிகள் ஒரு பாதுகாப்புக் கவசமாக மாறியுள்ளன. சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் இருந்தாலும், நேருக்கு நேர் உரையாடலில் சிரமம் அனுபவிக்கிறோம். இந்த மெய்நிகர் …

  • நீரோட்ட நெல்வயலில் நித்தம் சிறுதிருட்டாம்ஊரோட்ட நேரமில்லை உள்பகையே – ஏரோட்டும்தம்பியின் கைகள் தளராது வேலியிடக்கம்பிகளின் காட்டில் கதிர் காலைக் கதிரவன் கண்ணால் கவிபாடிமாலை மயங்குவான் மாவெளியில் – …

  • “கதவு திறந்து தான் இருக்கு. வா”**வாயை நன்றாகத் திறந்து கொஞ்சம் பின்பக்கத்தைச் சுருக்கி சாக்ஸை வலதுகாலில் நுழைத்து நிமிர்கையில் செல்லிடைப் பேசியின் சிணுங்கல் பார்த்தால் மேலாளர். உள்ளே …