சூர்ப்பனகை அந்த இடத்தை முதன்முறையாகக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினாள். பூமியின் அடிவயிற்றில், ஒளியின் சுவடுகளற்ற நிசப்தப் பிரதேசம் அது. மயில் இராவணனின் பாதாள உலகம். மாற்றாந்தாயின் மகனாக இருந்ததால், இராவணனால் ஆட்சியிலிருந்து ஒதுக்கப்பட்டு, பாதாள உலகத்தை ஆண்டு கொண்டிருந்தான் அவன். பாதாளத்தில் …
சிறப்பிதழ்கள்
மருத்துவர் பக்கம் – 49: காணொளி விளையாட்டுகளின் ஆபத்தான பக்கம்.
ஜிடிஏ – 6 (கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ) என்ற ப்ளே ஸ்டேஷன் விளையாட்டு அறிமுகமாகியுள்ளது. அதில் கிராபிக்ஸ் என்பது உண்மைக்கு மிக நெருக்கமாக உள்ளது. அதில் தெருக்களில் செல்பவர்களை வம்பிழுப்பதும் அவர்களை அடிப்பதும் கொல்@வதும் துப்பாக்கியால் சுடுவதும் என வன்முறையை மிக …
கிறித்துவம் – புதியன புகுதலும் பழையன கழிதலும் பகுதி 1: அத்தியாயம் 7 & 8
தோரின் சுத்தியலும் சிலுவையின் நிழலும் – ஸ்காண்டினேவியாவின் மதப்போர் கி.பி. 995. வடக்குக் கடலின் குளிர்ந்த காற்று கரையைத் தாக்கிக் கொண்டிருந்தது. நார்வேயின் ஒரு சிறிய குடியிருப்பில் மக்கள் அச்சத்துடன் கூடினர். கிராமத்தின் நடுவே இருந்த மரத்தூண்களில் ஓடின், தோர், ஃப்ரெய்யா …
திருவை மு.இரா. மொழிபெயர்ப்புக்கவிதைகள் – 22
உன் நினைவில் ஆரஞ்சு வண்ணப் பொட்டிட்டுக்கொண்டுகதிர்க் கூந்தலைத் திருத்திக்கொண்டுவிடியற்காலை வேளையில்அலங்கரித்த வானாய்த் தெரிவாய் கருமேகம் மூடிக்கொண்டமத்தியான நேரத்தில்வெறுமையில் நடக்கிறபோதுகடலாக மாறிஅலை உதடுகளால் முத்தாடி வினாவுவாய் அந்திம வேளையில்சமூகமே தனிமையைத்தாங்கிக்கொண்டிருக்கும்போதுதன்னந்தனி எனக்குள்பலவித பாவங்களின்சமுத்திரமாய்ச் சம்பாசனை செய்வாய் கனவாய் வருவாயென்றுநினைத்த இராத்திரிதூக்கத்தைத் துரத்திவிட்டுஇமைகளில் சாய்ந்துஇரண்டாம் …
ஞான நூல்கள் – 43 & 44
அத்தியாயம் 43 உலகின் முதல் சட்டப் பேரரசுகளில் ஒன்று – ஹம்முராபியின் சட்டத் தொகுப்பு உலகின் தொன்மையான ஞானநூல்களை ஆய்வு செய்யும்போது, மனித வாழ்க்கையை ஒழுங்குபடுத்திய அறநூல்கள் மட்டுமன்றி, சமூக நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட சட்ட நூல்களும் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு …
எரிமலைச்சீற்றத்திலிருந்து அதிசயமாய்த் தப்பியவன்தன் காலணிகளிலிருந்துசாம்பலைத் தட்டிய அக்கணத்தில்வானம் உடைந்துகாலம் இரத்தத் துளியைப் போல் விழுகிறதுகாலில் தைத்த முட்களையெல்லாம்பூக்களாய் மாற்றுகிறான் புன்னகையுடன் மரணத்தின் குரலில் கோபமாய் உறுமிய மிருகம்அவனது சமையலறையில் அடங்கிமியாவ் என்கிறதுரசித்தவாறேபகடியின் கூர்மையான கத்திகளால்தனது பயத்தைக் கிழிக்கிறான் அவன்பறவைகளாய் மாறிய அத்துண்டுகள்மேகங்களுக்குள்சிரித்தவாறு …
வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் – 3:
புரோட்டகோரஸ்“மனிதனே எல்லாவற்றிற்கும் அளவுகோல்” – உண்மையையே கேள்விக்குள்ளாக்கிய மனிதன்! 1. ஒரு கேள்வி… உண்மையின் அடித்தளத்தையே அசைத்தது! உலகில் உண்மை என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால், அதை யார் தீர்மானிப்பது? அரசனா? மதமா? சமூகமா? பெரும்பான்மையினரா? அல்லது ஒவ்வொரு மனிதனின் அனுபவமா? …
இரா. முருகனும் ‘சேது’ சிறுகதையும்
கொஞ்சம் கதைக்கலாம் வாங்க – கட்டுரை அத்தியாயம் பதினொன்றின் இறுதிப் பகுதி அடுத்த கதையை எழுதியவர் நம்ம அண்ணாச்சி இரா. முருகன். இரா. முருகனுக்கும் நடிகை குஷ்பூவிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது… அடுத்த வாரம். அத்தியாயம் பன்னிரண்டு (இறுதிப் பகுதி) …
விழ வைத்த அன்பும், விடைபெற்ற சிரிப்பும்..
“ஓய், அந்தம்மாவோட என்னை ஒப்பிட்டிருக்கீங்களே, அப்படி என்னங்காணும் ஒற்றுமை?” கேட்டது சின்ன வாத்தியார் இரா. முருகன். எந்தம்மா? எனச் சொல்வதற்கு முன் இரா. முருகன் எழுத்து எனக்கு அறிமுகமானதைச் சொல்ல வேண்டும். 1987 இருக்கும்; சென்றிருந்தது புதுடெல்லி. ஓல்ட் ராஜிந்தர் நகர் …
ஓர் விஸ்வரூபப் பெருவிருட்சம்
இரா. முருகன் அண்ணனைத் தொடர்பு கொண்டபோது வலைக் குழுமங்களில் அவரது எழுத்துகள் பிரபலமாக இருந்தன. அவரது புதுக்கவிதை ஒன்றில் வசப்பட்டு, பாராட்டி அவருக்கு எழுதியபோது, அவரது சிந்தனைகளின் புதிய கோணம் தெரிந்தது. தெரிந்ததுதானே தவிர புரியவில்லை. அது மாயாஜால யதார்த்தம் என்பது …