தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அறைக்குள் நுழைந்து கண்ணுக்குத்தப்பி ஒளிந்துகொண்டபாம்பு ஏற்படுத்திய பயம்இராத்திரி முழுக்கப் படுத்தி எடுப்பதுபோல்…தேகப் புற்றிற்குள் நுழைந்துமனதுக்கும் மூளைக்கும் நடுவேசட்டை கழற்றிவிட்ட ஒரு வார்த்தைஏற்படுத்திய பயம்வாழ்நாள் முழுக்கத் துரத்திக்கொண்டே இருக்கும்…. மூச்சுவிடுவதுபோலத் தான் இருக்கும்,ஆனால்,உள்ளுக்குள் எங்கோ பிணத்தைச் சுற்றியும் திரண்ட …
மொழியாக்கம்
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா காலம் ஒரு இறக்கையை முறித்துவிட்டால் பறக்க முடியாதஒற்றைச் சிறகு தும்பிகளின் கூட்டத்தினிடையே போய் நின்றுஜோடிச் சிறகுகளின் நிறம் மங்கிவிட்டதென்று புலம்பித் தள்ளுவாய் அழுதுகொண்டிருப்பாய் இடையறாதுஇன்றைய நாள் உன்னோடது இல்லையென்றோ உனக்கான நாள் வராதென்றோ பழைய ஆழமான காயங்களைச் …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா மறந்துபோக வேண்டும்தீங்கினை நினைவுறுத்திய விடியலைஅந்த விடியலை உசுப்பிவிட்ட இதயத்தைஅனைத்தையும் மறந்துபோக வேண்டும் வானக் கிண்ணத்திலிருந்த வெளிச்சத்தையெல்லாம் விழுங்கிவிட்டுவிக்கலோடு உன்முன்னால் வந்த இந்த இரவுக்குகொஞ்சம் போலக் கண்ணீர் புகட்டினாலும் சரிவிடிவதற்குள்ளே எல்லாவற்றையும் மறந்துபோக வேண்டும் காலத்திற்குத் தாகமெடுக்கும்போதெல்லாம்நெஞ்சின் …
நமது வட்டமும் நமது மெழுகுவர்த்தியின் ஒளியும் சிறியது, மிகச் சிறியது. அதைத் தாங்க முடியாதவராக கருத்துகளை உயர்த்திப் பிடிக்கிறோம்
நான் தனிமையில் இருக்கிறேன் என்பதற்காக என்னை நினைத்து வருந்தாதீர்கள். ஏனெனில் மிகக் கொடூரமான தருணங்களில் கூட நகைச்சுவை எனக்குத் துணையாக இருக்கிறது.
உங்கள் வாழ்க்கை உங்களுடையதே-இருண்ட அடிமைத்தனத்திற்குள்அதை நசுங்க விடாதீர்கள். விழிப்புடன் இருங்கள்.வெளியேற வழிகள் உள்ளன.எங்கோ ஒரு ஒளி உள்ளது.அது பெரிய வெளிச்சமாக இல்லாதிருக்கலாம்.ஆயினும் அதுஇருளை வென்று கொண்டேயிருக்கும். விழிப்புடன் இருங்கள்.தெய்வங்கள்உங்களுக்கு வாய்ப்புகளை வழங்குவார்கள்.அவற்றை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். மரணத்தை உங்களால் …
இ. இ. கம்மிங்ஸிடம்எனக்குப் பிடித்தது என்னவென்றால்-அவர் சொல்லின் புனிதத் திரையைக்கிழிந்தெறிந்து,தனது வசீகரத்தாலும்துணிச்சலான சாதுர்யத்தாலும்அழுகிய போலித்தனத்தைவெட்டிக் கடந்து செல்லும்கட்டுக்கோப்பற்ற வரிகளைநமக்கு அளித்தார். எவ்வளவு தேவையாக இருந்தது அது!எவ்வளவு வாடிப் போயிருந்தோம் நாம்பழையசோர்ந்தபாணியில். ஆனால், பின்னர் வந்தார்கள்அவரைப் பின்பற்றியவர்கள்,அவரை நகலெடுத்தவர்கள்.முன்பு கீட்ஸ், ஷெல்லி,ஸ்வின்பர்ன், பைரன் …
இது பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. அதாவது முன்பு ஒரு காலத்திலே.. ஜப்பானின் ஒரு சிறிய கிராமத்தில், ஒரு நல்ல தாத்தாவும் அவருடைய மனைவியான பாட்டியும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் தங்களுடைய சிறிய நிலத்தில் விவசாயம் செய்து, அதில் கிடைக்கும் …
ஆங்கில மூலக்கவிஞர்: ஃபிலிப் லெவின் தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் ஃபிலிப் லெவின் (1928-2015) மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர்களில் ஒருவராவார். பதின்ம வயதில் மிச்சகன் மாகாண கார் தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர். Assembly Line எனப்படும் உழைப்பாளர்கள் உடலையும், மனதையும் சோர்வடையச் …
மூலம்: “Poetry Readings” – சார்லஸ் புக்கோவ்ஸ்கி தமிழாக்கம்: ராமலக்ஷ்மி கவிதை வாசிப்புகள்எப்போதும் மிகவும் சோகமான சாபக்கேடானவிஷயங்களில் ஒன்றாகவே இருக்க வேண்டும். குலத்தவர்கள் ஒன்று கூடுகிறார்கள்ஆண்களும் பெண்களுமாக,வாரம் தோறும், மாதம் தோறும்,வருடம் வருடமாக, ஒன்றாக வயதாகி,சிறு கூட்டங்களுக்கு முன் வாசித்துக் கொண்டுதங்கள் …