நேற்று என் தோழியர் வட்டத்தில் இருவர் எனக்கு போன் செய்து, “ராதா, நீயும் அனிதாவும் ஜீ தமிழ் நடத்தும் “தமிழா!தமிழா” ப்ரோக்ராம்க்குப் போய் இருக்கலாம்டீ” என்றார்கள். (ஆமா!! நம்மை யார் கூப்பிடுவார்கள்) (தனிக்குடித்தனம் கூட்டுக்குடும்பம் டாப்பிக்காம்.. அதில், பெண்கள் மாமியார் கேரக்டர் …
என்றாவது திரும்ப நேர்ந்தால்,நாம் எப்போதும் சந்திக்கும்அந்த மரத்தடியில்கொஞ்சம்இளைப்பாறிவிட்டுப் போ; காதல் இன்னும்அங்கேஉனக்காகக்காத்துக் கொண்டிருக்கிறது. * நாம் சந்தித்த நாளில்அந்த மரத்தின் கிளையில்ஒரு குருவிசுள்ளி சேர்க்க ஆரம்பித்திருந்தது. நாம் கை கோர்த்த நாளில்அது முட்டை இட்டிருந்தது. நாம் முத்தங்களின்ஈரங்களைஉணர்ந்த நாளில்,குஞ்சுகள் பொரித்திருந்தன. நாம் …
‘யே..’ என்று கத்திக் கொண்டு செல்லும் இளம் பள்ளிச் சிறுவனைப் போல அந்த ஜீப் ஒற்றைக் கோடாய் – இருவழிப் பாதையில் சென்று கொண்டிருக்க, இரு புறமும் விதவிதமான நிறங்களில் – செம்பழுப்பு, செவ்வண்ணம், மஞ்சள் வெளிர்+ அடர்த்தியான மர நிறம்.- …
அன்பிலூறிய சொல்லாரம் அவள்அகழாத புதுமொழி அவன்பேரின்பக் கவிதை காதல்! ஆழ்நிலைக் கனவு அவள்முடிவிலா மோனநிலை அவன்மதி மயக்கம் காதல்! இதயத் துடிப்பு அவள்இயக்கிடும் சுவாசம் அவன்ஊனோடு உயிராகும் காதல்! நேசத்தின் அரசி அவள்பாசமாளும் அரசன் அவன்பிரியாவரம் முடிசூட்டும் காதல்! இன்னிசை ஸ்ருதி …
“ஹாய்.. என்ன ஆச்சு சைந்தவி? நீ வரலையேன்னு பெருமாளுக்குக் கவலை… சரி ன்னு பெருமாள் கிட்டக்க சைந்தவி வீட்டிலேயே மீட்டிங் வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன்.. ஆர் யூ ஆல்ரைட்?” என்றார் ஏசிபி விஸ்வம்.. கிழமை செவ்வாய்க் கிழமை.. காலம் மாலை நேரம்.. இடம் …
கடந்த வாரம் வேற்றுமை உருபுகளில் எங்கெல்லாம் ஒற்று மிகும் அல்லது மிகாது என்பதைப் பார்த்தோம். குறிப்பாக இரண்டாம் வேற்றுமை உருபான ஐ, நான்காம் வேற்றுமை உருபான கு– இவை வெளிப்படும் இடங்களில் வல்லெழுத்து மிகுத்து எழுதுவதனால் நாற்பது விழுக்காடு ஒற்றுப் பிழைகளைத் …
பயணத் தொடக்கமும் கோடை வெயிலும் நாங்கள் அனைவரும் மலைமந்திரில் கூடி பேருந்தில் ஏறியபோது கோடைக்காலத்தின் ஆரம்பம். கடைசி நேரத்தில் இணைந்ததால் எங்களுக்குக் கடைசி இருக்கைகளே கிடைத்தன. ஒரு தேங்காயை உடைத்து, பக்திப் பாடல்களுடனும் சொற்பொழிவுகளுடனும் எங்களின் ஆன்மீகப் பயணம் இனிதே தொடங்கியது. …
மூன்று மந்திரக்காகிதங்கள் (三まいのおふだ) முன்னொரு காலத்தில், மலையில் இருந்த ஜப்பானியத் துறவிகளின் மடாலயத்தில் ஒரு பையன் சீடனாகச் சேர்ந்தான். அவன் குறும்புக்காரப்பையன். துறவி கற்றுத்தரும் பாடங்களைப் படிக்காமல் விளையாட்டுச் சிறுவனாக இருந்தான். பாடங்களைப் படிக்காமல் முயல்குட்டிகளின் பின்னால் ஓடுவது அவனுக்குப் பிடித்தது. …
இந்துப்பு குறித்த எனது விளக்கம். இந்துப்பு சாப்பிட்டால் ஃபெயிலியர் ஆன கிட்னி தேறிவிடும் என்பது பொய். உண்மையில் இந்துப்பு என்பது இமயமலைப் பாறைகளில் படிந்த உப்பு. இமயமலைப் பாறைகளில் எப்படி ஐயா உப்பு வந்தது? என்று குழம்ப வேண்டாம். இமயமலை பன்னெடுங்காலத்திற்கு …
“நாம்தான் படு சௌகர்யமாக இருக்கோமே, எதிலும் குறைவில்லை. அதனால், இப்போ நீ வீட்டைக் கவனித்துக் கொண்டு, பிள்ளைகளைப் பார்த்துகிட்டு ராணி மாதிரி இருக்கிறதை விட்டுட்டு இன்னும் எதுக்கு நீ சம்பாதிக்கணும் என்று நினைக்கிறே?” பாஸ்கர் கொஞ்சம் கோபமாகவே கேட்டான். “சரி பாஸ்கர், …