காலம் உறங்கும் இருட்டு அறையில்நிழல்கள் நிஜங்களை வேட்டையாடுகின்றன.நீலக் கண்ணீர்த்துளிகளாய்சூரியன் உருகி வழியகடந்த பாதைகளின் காலடித்தடங்கள்கள்ளிச்செடிகளாய் முளைத்து நிற்கின்றன தொண்டைக்குள் அடைபட்டுக் கிடந்த மௌனம்ஒரு கருப்புப் பறவையாய்ஆன்மாவைக் கொத்திக்கொண்டிருக்கஆழ்மனதின் கடலில் மூழ்கிவலிகளைச் சேகரிக்கிறேன் முத்துக்களென வானத்தை நோக்கியஒரு புதிய வாசல்தான் வலிகாலம் எறிந்து …
மருத்துவர் பக்கம் – 39: பஞ்சத்தின் மரபணுவும் இன்றைய நோய்களும்: வரலாறும் அறிவியலும்
சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனைகளின் நிறுவனத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி அவர்கள் ஒரு பேட்டியில், “சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த பஞ்சங்களின் விளைவால் ஏற்பட்ட மரபணு மாற்றங்கள்தான் தற்கால இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்” என்று கூறியிருக்கிறார். வரலாறு …
“சரி, நான் வச்சுரட்டுமா? உனக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு வேலை இருக்கும். அடுத்த வாரம் பேசு…” அம்மா போனை வைத்துவிட்டாள். ‘அப்படி என்ன பெரிய வேலை எனக்கு ஞாயிற்றுக்கிழமை இருக்கிறது?’ என்று சொல்லி போனை கட் செய்தாள் அம்மா? அவள் பேசிய விதமும் …
அறிவெழுச்சிஅறிவெழுச்சி: 1 அறிவெழுச்சி: 2 அறிவெழுச்சி: 3 அறிவெழுச்சி: 4 அறிவெழுச்சி: 5 அறிவெழுச்சி: 6 அறிவெழுச்சி: 7 அறிவெழுச்சி: 8 அறிவெழுச்சி: 9 அறிவெழுச்சி: 10 அறிவெழுச்சி: 11 அறிவெழுச்சி: 12 அறிவெழுச்சி: 13அஸ்பாசியாவின் ஆதாரங்கள்: வரலாற்றுச் சாட்சிகளை ஆய்வு …
திருவை மு.இரா. கவிதைகள்திருவை மு.இரா. கவிதைகள் -1 திருவை மு.இரா. கவிதைகள் -2 திருவை மு.இரா. கவிதைகள் -3 திருவை மு.இரா. கவிதைகள் – 4 திருவை மு.இரா. கவிதைகள் – 5 திருவை மு.இரா. கவிதைகள் – 6 திருவை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கார்முகில் நீங்கும் கரைந்து” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கற்ற …