அஸ்பாசியாவும் சாக்கிரட்டீஸும்: வரலாற்று ஆதாரங்கள் என்ன கூறுகின்றன? “நாம் அறிந்ததாக நினைப்பதை ஆராய்வதே தத்துவத்தின் தொடக்கம்.” — (பின்னாளில் பதிவு செய்யப்பட்ட சாக்ரடீய மரபின் மையக் கருத்து) முன்னுரை அஸ்பாசியாவைப் பற்றிய ஆய்வுகளில் அதிகம் விவாதிக்கப்படும் கேள்வி இதுதான்: “சாக்கிரட்டீஸுக்கும் அஸ்பாசியாவுக்கும் …
இதழ் 14
ஹைக்கூ – என்பார்வையில்: பகுதி 5 – தமிழ் மண்ணில் ஹைக்கூ( நிறைவுப்பகுதி)
தமிழில் ஹைக்கூவிற்கான அறிமுகத்தைத் தந்தவர் பாரதியார் என்றே சொல்ல வேண்டும். ‘சுதேசமித்திரன்’ இதழில் அவர் எழுதிய ஜப்பானிய கவிதைகள் என்ற கட்டுரையில் இருந்து சில பகுதிகள் இங்கே: “சமீபத்தில் “மாடர்ன் ரிவ்யூ” என்ற கல்கத்தாப் பத்திரிகையில் உயோநே நோகுச்சி என்ற ஜப்பானியப் …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா சித்திபேட் டூ மஸ்கட் வயா ஹைதராபாத்போகவேண்டும் என்று ஒருநாளும் இருக்காதுநிம்மதியற்ற வாழ்க்கை இருக்க ஒண்ணாதுகால் வீட்டில் இருந்தால் வயிற்றுப் பசி தீராதுஇறக்கை விரித்துக்கொண்ட மறுகணம் ஈரக்கண் காயாதுஇதுவே கடைசிமுறை என்றெண்ணிய ஒவ்வொரு முறையும்முடிவுகளெல்லாம் புதிய கலக்கங்களுக்குத் தளிர் …
இருளின் நஞ்சை விழுங்கிஅமுதச் சுடரினைப் பொழியும்மௌன மரங்களின் கனவுலகில்சஞ்சரிக்கும் மேகங்கள்பூக்களின் புன்னகையை உதிர்க்கின்றன. தன் காயங்களை மறைத்துபிரபஞ்சத்தை ஒளிரச்செய்யும்தேவதையின் வெண்ணிறச் சிறகுகளைஇருட்டறையில் சிறைப்பிடித்து வைத்திருக்கிறதுஒரு பேராசைக்காரனின் நிழல். சுரக்கும் அமுதக்கலசத்தை உடைத்துஅதில் தன் இருட்டைக் கலந்துதன்னை வாழவைத்த பேரன்பின் கழுத்தைமென்மையாக அறுத்துப் …
“ஹாய்… ஆராவமுதன் ஹியர்.. என்ன குரல் நடுங்கறதுங்கறேளா? பின்ன டீக்கடைக்காரன் சொன்ன விஷயம் அப்படி! ‘அதோ அந்தக் கடைசி வீடுதான்.. ஆனாக்க அங்க ஒரு பொண்ணுகுட்டி மரிச்சுப்போயி.. நேத்து.. அதுக்கா வந்துருக்கீங்க?’ எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.. காலடியில் பூமி விலகுகிறது …
“அன்னையே, இதோ வருகிறேன்” என்று அவன் விண்ணில் தாவிய வேகத்தில் உடல் மேலே எழும்ப எழும்ப, அவனுக்குள் ஒரு விசித்திரமான மாற்றம் நிகழ்ந்துகொண்டிருந்தது. ஒரு குரங்கின் இயல்பு என்பது எந்நேரமும் சலனப்பட்டுக்கொண்டே இருப்பது. ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்குத் தாவுவது உடலின் …
நூல்: காவூஆசிரியர்: ராமசந்திரன் உஷாவெளியீடு: தேநீர் பதிப்பகம் வணிகவியல் பட்டதாரியான ராமசந்திரன் உஷா, வசிப்பது சென்னையில். சுமார் 40 சிறுகதைகளும், இரண்டு நாவல்களும் வெளியாகி உள்ளன. இரண்டு நாவல்களும் நாவல் போட்டியில் பரிசு வாங்கியவை. பல சிறுகதைகள் போட்டியில் வென்றுள்ளன. வாசிப்பதில் …
பல வண்ண நிறங்களில் விற்கப்படும் அப்பளங்களுக்குத் தமிழ்நாட்டில் உணவுப் பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளது. பொதுவாக அப்பள உற்பத்தி என்பது நமது மாநிலத்தில் குடிசைத் தொழில் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் (MSME) தயார் செய்யப்படுபவை ஆகும். உணவுகளில் …
… அவ்வப்போது ஒரு நண்டு மற்ற நண்டுகளின் மேல் ஏறி வாளியின் விளிம்பை நோக்கி ஏறத் தொடங்கும். …