banner

latest in fashion

  • வயதால் முதியோருக்கான சில உடல்நல மனநல வழிகாட்டல்கள் தங்கள் வாழ்வின் இளமைப்பருவத்தையும், மையப்பகுதியையும், இளையோர் நலனுக்காகவும் குடும்பத்தின் பாரத்தைத் தங்கள் தோள்களில் சுமந்தும் கழித்து, தங்கள் நலன் பெரிதென எண்ணாமல் பிறர் நலனுக்காக வாழ்ந்து அறுபது அகவையைக் கடந்து தங்களது ரிட்டயர்மண்ட் …

  • கண்புரை ஏற்பட்டிருக்கிறதாம் நல்லாச்சிக்குஅறுவை சிகிச்சைக்குப் பயப்படுகிறாள் அவள்தைரியம் சொல்பவர் சிலர்அதன் பெயரால்அதைரியப்படுத்துபவர் இன்னும் சிலர் தொடச்சுப்போட்ட டியூப்லைட் மாதிரிபளீர்ன்னு தெரியும் ஒலகம்அழகுபோல சீரியல் பாக்கலாம்எனத்தெம்பூட்டுகிறாள்சிகிச்சையால் பலன் பெற்ற செல்லாச்சிநப்பாசையால் சம்மதிக்கிறாள் நல்லாச்சிமுற்றத்து வெயில் முகத்தில் படாதுவெக்கை அணுகாதுஅருகிலிருந்து பேத்தி பேச்சுத்துணையாகஅந்தப்புரத்து ராணி …

  • ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஒரு புறம் பச்சைப் பசேல் மற்றும் செம்பழுப்புப் புதர்கள், மறுபுறம் சரேலெனக் கொஞ்சம் கொஞ்சமாய் உயர்ந்து இருக்கும் மலை, அதிலும் ஆங்காங்கே பச்சைச் செடிகள், இடையில் கொஞ்சம் கண்விழித்துப் பார்க்கும் பாறைகள். நடுவில் செம்மண் சாலை. ஒரு …

  • தெலுங்கு மூலக்கதை : டாக்டர். எம். ஹரிகிஷன் குள்ளன் ஒரு ஊரில் ஒரு கிழவி இருந்தாள். அந்தக் கிழவி தினமும் காலையிலே வீட்டு முற்றத்தைச் சுத்தமாகப் பெருக்கிச் சாணம் தெளித்து அழகாகக் கோலம் இடுவாள். ஒருநாள் வீட்டு முற்றத்தில் பெருக்கிக் கொண்டிருந்தபோது, …

  • முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஒரு பணக்கார எலிக்குடும்பம் இருந்தது. அப்பா எலி, அம்மா எலி, மகள் எலி என மூன்று எலிகளைக் கொண்டது அந்தக் குடும்பம். மகள் எலி மிகவும் அழகானது, நல்ல குணங்கள் கொண்டது. அப்பா எலியும் அம்மா எலியும் …

  • ​பஞ்சவடியின் ஆகாயம் அன்று ஏனோ ஒரு விசித்திரமான கோலத்தைக் கொண்டிருந்தது. மேற்கே சாயத் தொடங்கியிருந்த கதிரவன், தன் பொற்கரங்களால் மேகங்களைத் தழுவிக்கொண்டிருந்தாலும், அந்த வானம் தங்க முலாம் பூசியதாகத் தோன்றவில்லை. மாறாக, போர்க்களத்தில் சிந்த இருக்கும் வீரர்களின் உதிரத்தை அள்ளித் தெளித்தது …

banner
banner
banner

Latest Posts