அல்பாயுசில் போனஅப்பாவின் அஸ்தியைக்கரைத்ததோடு அகன்றதுசொந்த பந்தம் அழகியல் தொலைத்தஅம்மாவின் விழிகளுக்குள்உயிர்த்திருக்கிறது ஈன்ற மகவிற்குவிதி செய்யும் கனவு கனன்ற பாலைக்குள்பசுமை செய்த மந்திரக்காரிஇருண்மை வேய்ந்த கூரையில்வெளிச்சத் துகள்களைபரப்பிய மின்மினிக்காரி… மூச்சுப் பிடித்துஉழைக்கும் அவள் சிந்தைக்குள்சுழல்வது எல்லாம்மகவின் வளர்ச்சியே கொண்டை முடிந்தஅந்தப் போராட்டக்காரிபிள்ளையின் கல்யாணவைபவத்திலோ …
latest in fashion
-
-
கனகா அவசரமாக வீட்டுக்கு வெளியே வந்து தோட்டத்தில் நின்றபடி பொன்னியை அலைபேசியில் கூப்பிட்டாள். “அக்கா, நான்தான்.. மணி ஏழரை ஆச்சுதேன்னு அவருக்குப் போன் செஞ்சேன். குரல் சரியா இல்லை.. நீங்க வந்து பிள்ளைகளைக் கூட்டிட்டுப் போறீங்களா?” கெஞ்சுகிற குரல். கண்களில் பிடிவாதமாய்த் …
-
சில கேள்விகளுக்குச் சரியான பதில் தெரிந்திருந்தாலும், நம்மால் சொல்ல முடிவதில்லை. அப்படித்தான் அமைந்தது, அன்று கண்ணகி என்னிடம் கேட்ட கேள்வியும். கண்ணகி, எங்கள் வீட்டுப் பணிப்பெண். நாங்கள் இந்த ஊருக்கு வந்ததிலிருந்து இவள்தான் வீட்டுவேலை செய்ய வருகிறாள். இவளது வேலை தினசரி …
-
சின்னாத்தாவின் வீடு இடிந்து விழுந்துவிட்டது. தென்னங்கீற்றில் கூரை வேய்ந்த ஒன்றை குடிசை என்று சொல்வதே பொருத்தம் என்றாலும், அப்படிச் சொன்னால் நீங்கள் சின்னாத்தாவின் சீற்றத்தை எதிர்கொள்ள நேரிடும். அதனால் அவளின் மண்சுவர் வசிப்பிடத்தை வீடு என்று சொல்லிவிடுவதே உத்தமம். அதுவும் இப்போது …
-
“ஏய் செல்வி, எங்க சால் எங்க போயிருக்கு? உன் சால் ஏன் அப்படியே இருக்கு? நாங்க போனதுல பாதி சால் கூட நீ ஏறல. இப்படியே நீ கொத்துனா என்னைக்கு எங்க கூட சாலு ஏறுறது? உன் கூட்டாளி வள்ளி… மொதல்ல …
-
நவம்பர் மாதத்தின் அதீத மழையானது, இரவு முழுவதும் வெளுத்துவாங்கி காலை ஆறரை மணிவாக்கில் சற்றே வேகத்தைக் குறைத்திருந்தது. செல்லம்மாள் கல்லூரியிலிருந்து சின்னமலை நோக்கிச் செல்லும் அந்த அகலமான சாலையில், மெட்ரோ கான்ஃக்ரீட் பாலத்தின் மேலிருந்து ஆங்காங்கே அருவிபோல் மழைநீர் ஊற்றிக்கொண்டிருந்தது. பின்னால் …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
தமிழே அமிழ்தேதமிழே அமிழ்தே – 1 தமிழே அமிழ்தே – 2 தமிழே அமிழ்தே – 3 தமிழே அமிழ்தே – 4 தமிழே அமிழ்தே – 5 தமிழே! அமிழ்தே! – 11 …
-
தொடர்இதழ்கள்மருத்துவர் பக்கம்இதழ் 15
மருத்துவர் பக்கம் – 38: சூப்பர் எல் நினோவும் உடல் நல பாதிப்புகளும்
தற்போது உலகளாவிய அளவில் வானிலையில் மிகப்பெரும் மாற்றங்களைச் சந்தித்து வருகிறோம். இந்த வருடம் “வரலாற்றில் இல்லாத அளவிலான எல் நினோ” காலம் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எல் நினோ குறித்த எனது விளக்கத்தை இடுகைப் …
-
-
வளைந்து தொங்கும் நிலாவின் விளிம்பில்மிதக்கும் என் பாதங்கள்நிகழ்காலத்தின் காலணிகளை அணியும்போதுகாற்றோடு கரைந்துபோகிறதுஎன் ஆதி முகவரிகளின் வாசனை ஒவ்வொரு வாசலையும் கடக்கும் நேரம்காலம் தோல் உரித்துக் கொள்ளும்போதுஉதிர்ந்து விழும் என் நிழல்கள்யாரோ விட்டுச்சென்ற நிழற்படத்தைதன் முகம் …
-
விசுவநாதபுரிவிசுவநாதபுரி – 1 விசுவநாதபுரி – 2 விசுவநாதபுரி – 3 விசுவநாதபுரி – 4 விசுவநாதபுரி – 5 விசுவநாதபுரி – 6 விசுவநாதபுரி – 7 விசுவநாதபுரி – 8 விசுவநாதபுரி …
-
-
…தனியாக இருப்பதை விட மோசமானவை இருக்கின்றன ஆனால் அதை உணர பல தசாப்தங்கள் ஆகிவிடுகின்றன…
-
திருவை மு.இரா. கவிதைகள்திருவை மு.இரா. கவிதைகள் -1 திருவை மு.இரா. கவிதைகள் -2 திருவை மு.இரா. கவிதைகள் -3 திருவை மு.இரா. கவிதைகள் – 4 திருவை மு.இரா. கவிதைகள் – 5 திருவை …
-
-
அறிவெழுச்சிஅறிவெழுச்சி: 1 அறிவெழுச்சி: 2 அறிவெழுச்சி: 3 அறிவெழுச்சி: 4 அறிவெழுச்சி: 5 அறிவெழுச்சி: 6 அறிவெழுச்சி: 7 அறிவெழுச்சி: 8 அறிவெழுச்சி: 9 அறிவெழுச்சி: 10 அறிவெழுச்சி: 11 அறிவெழுச்சி: 12 அறிவெழுச்சி: …
