காலிக்கூடான எம்ப்ட்டி நெஸ்ட் பருவத்தை, எப்படி மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள அனுபவமாக மாற்றிக்கொள்வது? இதுநாள் வரை நாம் செய்ய நினைத்த சின்னச் சின்ன செயல்களை நமக்காகச் செய்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்வது எப்படி? “குழந்தைகள் சென்றுவிட்டனர், நான் தனியாக இருக்கிறேன்” என்பதை, “குழந்தைகள் …
latest in fashion
-
-
மலையாள மூலம்: பாபு பரத்வாஜ் (பிரவாசிகளுடே குறிப்புகள் புத்தகத்திலிருந்து) முதல் மாதச் சம்பளத்தில் ஹஸன் ஒரு பெட்டி வாங்கினான். அங்கு லேபர் கேம்பில் உடன் வேலை செய்பவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. “எதற்காக இவ்ளோ பெரிய பெட்டி? 2, 3 மாசம் தொலைவில் …
-
ஆழ்ந்த வனத்தின் அமைதியைப் பிளந்துக் கொண்டு, “ஓ.. சீதா, ஓ.. இலக்குவா..” என்ற குரல் உதவிக்காகக் கெஞ்சும் அவல ஓசையாய் வெளிவந்தது. இந்தக் குரல் இராமனின் உயிரே அவனது உடலை விட்டுப் பிரிந்து செல்வதுபோல, கேட்பவர்களின் இதயத்தைக் கிழிக்கும்படி ஒலித்தது. ‘யார் …
-
1.மிதக்கும் சோப்புக் குமிழிகள்அருகில் வண்ணத்துப்பூச்சிகள்பறக்கும் மகிழ்ச்சி. 2.பாதி கடித்த ஆப்பிள்விரியத் திறந்த கதைப்புத்தகம்வியப்புக்கு முடிவில்லை. 3.குழந்தை பென்சிலால் தட்டும் ஒலிஜன்னல் விளிம்பில் தத்தித் தாவும் குருவிகற்கின்றனர் இருவரும் சிறுகச் சிறுக. 4.மரத்தில் சிக்கிய காற்றாடிஅந்தியில் உயர ஏறும் நிலாவிழ மறுக்கின்றன இரண்டும். …
-
போன அத்தியாயத்தில், சக்தி வாய்ந்த பொருளாதார மையங்களாகத் திகழ்ந்த வழிபாட்டு மையங்கள் எப்படி உருவாகி இருக்கும்? எனக் கேட்டிருந்தேன். ஒரு கட்டத்தில் பணப்பரிவர்த்தனை, வர்த்தகம், அது சார்ந்த வரிவசூலித்தல் ஆகியவை நிகழ்ந்து கொண்டு இருந்தன என்றுதான் பல சரித்திரப் புத்தகங்கள் சொல்லும். …
-
இந்த உச்சியிலிருந்து எல்லாம் பார்க்க முடிகிறது. சற்றுத் தூரத்தில் தேக்கு மரமொன்றில் நீலக்கழுத்து மஞ்சள் மூக்குப் பறவை ஒன்று தன் இணையுடன் அமர்ந்திருக்கிறது. அந்தப் பக்கம் சில பல காகத்தைப் போல பெரிய சைஸ் பறவைகள் அமர்ந்திருக்கின்றன. வெயில் ஏறிக் கொண்டிருப்பதைப் …
healthy living
Featured Videos In This Week
உயிருக்கே ஆபத்தாக முடியலாம் – ஒரு மருத்துவ எச்சரிக்கைசமீபத்தில் எனது மருத்துவமனைக்கு 50 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். அவருக்கு ஏற்கனவே மூளை ரத்த நாள அடைப்பு (Stroke) ஏற்பட்டு, உரிய நேரத்தில் …
டெங்குவின் மந்திர அங்கி (天狗の隠れ蓑) முன்னொரு காலத்தில் ஜப்பானில் ஹிக்கோய்ச்சி என்னும் குறும்புக்கார இளைஞன் வசித்து வந்தான். அவன் பல குறும்புகள் செய்து ஊர்மக்களைக் கேலி செய்து விளையாடுவான். என்றாவது ஒரு நாள் ஹிக்கோய்ச்சி …
Latest Posts
-
-
-
-
ஏனுங்கா காடெல்லாம் ஒழவோட்டியாச்சா. இல்ல கண்ணு,நேத்து பேஞ்ச மழ கனமா போச்சு,ரண்டு நாளு காடு காஞ்சாதா ஒழவோட்டோனும்.. அடக்கெரவத்த, அக்கோட்ட ( அந்தப்பக்கம்) மழையே இல்லைங்கா.. மேகங்கண்ட பக்கம் பேஞ்சுட்டு போயிறுமாட்ட போ.. அதாம் …
-
மாரீசன் மாயமான் உருவெடுத்து காடுகளில் அலைந்துக் கொண்டிருந்தான். உடல் தங்கமாகவும், கொம்புகள் மாணிக்கமும் பதித்தது போலவும், உடலில் புள்ளிகள் பலவண்ணமாய் ஒளிரும் மாயமானாக உருமாறி, அவன் மனம் இராமனின் முன் செல்வதை விரும்பவில்லை. உயிர் …
-
அவர்கள் அவளிடம் சொன்னார்கள்அவள் ஒரு அழகி அல்ல என்று,அழகுக்காக அவர்கள் வரையறுத்திருந்தலட்சணங்கள் எதுவும் அவளிடம் இல்லையென்று. அவளது உடலின் எடை அதிகமென்றார்கள்அவளது சிரிப்பு உரத்ததென்றார்கள்அவளது தோலின் நிறத்தைக் குறிப்பிட்டார்கள்அவளது கனவுகள் மிக உயரமானவை,ஒரு பெண் …
-
போன அத்தியாயத்தில் சட்டங்கள், மற்றும் அதனை ஆவணப்படுத்துதல் பற்றிச் சொல்லிருந்தேன். மேலும், புணர்வு அது சார்ந்த குற்றங்களைக் குறைக்க திருமணம் என்கிற கோட்பாடு உருவானது என்பதைப் பற்றியும் சொல்லியிருந்தேன். இந்தத் திருமணம் என்னும் கோட்பாடுதான் …
-
கிடத்திய கிடுகில் வைக்கோல் பரப்பிஅதற்குக் குளிராது வேட்டி போர்த்திசுடுசாதம் கொட்டிப்பரத்துகிறாள் நல்லாச்சிமுத்தாய்ச்சொட்டும் துளிகளெல்லாம்சத்தமில்லாமல் பயணிக்கின்றன கிடுகு வரை அம்பாரச்சோறு அடங்குகிறது அண்டாவில்சம்பாரம் பயணிக்கிறது அத்தோடுமுற்றத்து முருங்கை சாம்பார் உசத்தியாம்கிரீடமாய்ப் பயணிக்கிறது நல்லாச்சி தலைமேல்சோற்றுப்படையெடுத்துச் செல்கிறாள்நடவு …
-
-
