banner

latest in fashion

  • காலம் உறங்கும் இருட்டு அறையில்நிழல்கள் நிஜங்களை வேட்டையாடுகின்றன.நீலக் கண்ணீர்த்துளிகளாய்சூரியன் உருகி வழியகடந்த பாதைகளின் காலடித்தடங்கள்கள்ளிச்செடிகளாய் முளைத்து நிற்கின்றன தொண்டைக்குள் அடைபட்டுக் கிடந்த மௌனம்ஒரு கருப்புப் பறவையாய்ஆன்மாவைக் கொத்திக்கொண்டிருக்கஆழ்மனதின் கடலில் மூழ்கிவலிகளைச் சேகரிக்கிறேன் முத்துக்களென வானத்தை நோக்கியஒரு புதிய வாசல்தான் வலிகாலம் எறிந்து …

  • சமீபத்தில் அப்பல்லோ மருத்துவமனைகளின் நிறுவனத் தலைவர் டாக்டர் பிரதாப் சி ரெட்டி அவர்கள் ஒரு பேட்டியில், “சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த பஞ்சங்களின் விளைவால் ஏற்பட்ட மரபணு மாற்றங்கள்தான் தற்கால இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம்” என்று கூறியிருக்கிறார். வரலாறு …

  • “சரி, நான் வச்சுரட்டுமா? உனக்கு ஞாயிற்றுக்கிழமை அன்னைக்கு வேலை இருக்கும். அடுத்த வாரம் பேசு…” அம்மா போனை வைத்துவிட்டாள். ‘அப்படி என்ன பெரிய வேலை எனக்கு ஞாயிற்றுக்கிழமை இருக்கிறது?’ என்று சொல்லி போனை கட் செய்தாள் அம்மா? அவள் பேசிய விதமும் …

  • பாகோஸ் என்கிற நபும்சகன்பாகோஸ் என்கிற நபும்சகன் – 1 பாகோஸ் என்கிற நபும்சகன் – 2 பாகோஸ் என்கிற நபும்சகன் – 3 பாகோஸ் என்கிற நபும்சகன் – 4 பாகோஸ் என்கிற நபும்சகன் – 5 பாகோஸ் என்கிற நபும்சகன் – 6 பாகோஸ் என்கிற நபும்சகன் – 7 …

  • அறிவெழுச்சிஅறிவெழுச்சி: 1 அறிவெழுச்சி: 2 அறிவெழுச்சி: 3 அறிவெழுச்சி: 4 அறிவெழுச்சி: 5 அறிவெழுச்சி: 6 அறிவெழுச்சி: 7 அறிவெழுச்சி: 8 அறிவெழுச்சி: 9 அறிவெழுச்சி: 10 அறிவெழுச்சி: 11 அறிவெழுச்சி: 12 அறிவெழுச்சி: 13அஸ்பாசியாவின் ஆதாரங்கள்: வரலாற்றுச் சாட்சிகளை ஆய்வு …

banner
banner
banner

Latest Posts