ஆங்கில மூலக்கவிஞர்: ஃபிலிப் லெவின் தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் ஃபிலிப் லெவின் (1928-2015) மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் கவிஞர்களில் ஒருவராவார். பதின்ம வயதில் மிச்சகன் மாகாண கார் தொழிற்சாலைகளில் பணி புரிந்தவர். Assembly Line எனப்படும் உழைப்பாளர்கள் உடலையும், மனதையும் சோர்வடையச் …
latest in fashion
-
-
போன அத்தியாயத்தை வாசித்த சிலர் அக்காலத்தில் இக்காலத்தைப் போல் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கிறதா எனக் கேட்டு இருக்கிறார்கள். இந்திய நிலப்பரப்பில் பங்குச் சந்தை போன்ற அமைப்பு இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஏனென்றால் தென்னிந்திய நிலப்பரப்போடு வணிகம் செய்த …
-
அசுரவதம்அசுரவதம் -1 முதல் சந்திப்பு அசுரவதம் : 2 – காலகேய தானவன். அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன் அசுரவதம் : 4 – மாயமான மாரீசன் அசுரவதம் : 5 – புதுவரவு அசுரவதம் 6: – …
-
5 நான்கள்5 நான்-கள்: அத்தியாயம் ஒன்று 5 நான்-கள்: அத்தியாயம் இரண்டு 5 நான்-கள்: அத்தியாயம் மூன்று 5 நான்-கள்: அத்தியாயம் நான்கு 5 நான்-கள்: அத்தியாயம் ஐந்து (இறுதிப்பகுதி)“யூ ஸ்டுப்பிட் இடியட்!” அழகான கொஞ்சம் பிங்க் நிறப் பூப்போட்ட காகிதத் தட்டில் …
-
திருவை மு.இரா. கவிதைகள்திருவை மு.இரா. கவிதைகள் -1 திருவை மு.இரா. கவிதைகள் -2 திருவை மு.இரா. கவிதைகள் -3 திருவை மு.இரா. கவிதைகள் – 4 திருவை மு.இரா. கவிதைகள் – 5 திருவை மு.இரா. கவிதைகள் – 6 திருவை …
-
வலைப்பூவலைப்பூ – 1 வலைப்பூ – 2 வலைப்பூ – 3 வலைப்பூ – 4 வலைப்பூ – 5 வலைப்பூ – 6 வலைப்பூ – 7 (இறுதிப்பகுதி)விக்ரம் சாத்திவிட்டுப் போன கதவின் அதிர்வு அந்த அறைக்குள் வெகுநேரம் தங்கியிருந்தது. …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 1 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 2 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 3 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 4 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 …
-
போன அத்தியாயத்தில் கோயில்களுக்கிடையே இருந்த வணிகத் தொடர்பைப் பற்றியும், பொருளாதார மையங்களாக விளங்கிய வழிபாட்டு மையங்களுக்கான கோயில்களுக்கிடையே நடந்த வணிகப் பரிவர்த்தனை பற்றியும் சொல்லி இருந்தேன். அதனைக் கேட்டபின் பலருக்குப் பல கேள்விகள் தோன்றியபடி …
-
தமிழே அமிழ்தேதமிழே அமிழ்தே – 1 தமிழே அமிழ்தே – 2 தமிழே அமிழ்தே – 3 தமிழே அமிழ்தே – 4 தமிழே அமிழ்தே – 5 தமிழே! அமிழ்தே! – 11 …
-
பொருளாதாரக் கொள்கை பற்றி நான் நண்பர்களிடத்தில் பேசும் பொழுதெல்லாம், அவை ஏதோ நவீன காலச் சிந்தனைப் போக்கின் வெளிப்பாடு என்றும், தகவல் பரிமாற்றம் மற்றும் அச்சகத்துறை, அது சார்ந்த இயந்திரங்களின் வளர்ச்சியால் விளைந்த ஒன்று …
-
தமிழே அமிழ்தேதமிழே அமிழ்தே – 1 தமிழே அமிழ்தே – 2 தமிழே அமிழ்தே – 3 தமிழே அமிழ்தே – 4 தமிழே அமிழ்தே – 5 தமிழே! அமிழ்தே! – 11 …
-
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 …
-
ஜப்பானியச் சிறுகதைகள்.ஜப்பானிய சிறுவர் கதைகள் 2 – மொழியாக்கம் ஜப்பானிய சிறுவர் கதைகள் 3 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 4 – மொழியாக்கம் ஜப்பானியச் சிறுவர் கதைகள் 5 – மொழியாக்கம் …
-
புத்தகம் பெயர்: ரஹால்களை உடைக்கும் இபிலிசுகள்ஆசிரியர்: அ. கரீம்வகை: கவிதைத் தொகுப்புபதிப்பகம்: மௌவல் பதிப்பகம் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மதம் மற்றும் சமூக அநீதிகளாலும், அவற்றின் அடக்குமுறைகளாலும் துரதிர்ஷ்டவசமாகப் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மனிதர்கள்தான். …
-
அந்தக் கடற்கரைசாலையின் மதிய வெயில்இதமாய்க் குளிர்ந்ததுஅலைபேசி அழைப்புகளைநிராகரித்த அவனுடையஅவசர வேலையை சபிக்கிறேன்ஆயினும்இத்தனை கருணையாய்இத்தனைத் தனிமையாய்ஒரு சுதந்திர தினத்தைஇன்று அவன் எனக்காக பரிசளித்துள்ளான்ஆனால்ஒருவர் பரிசளிப்பதுதான் சுதந்திரமெனில்என்னிடம் இருப்பது என்ன?இப்படி எல்லாம் எண்ணங்கள்அலைமோதிக் கொண்டிருக்கையில்அந்தக் கடல் காகங்கள்ஒவ்வொரு …
-
மருத்துவர் பக்கம்இதழ் - 8இதழ்கள்
மருத்துவர் பக்கம் -13: டீன்ஏஜ் பருவத்தில் பெற்றோர் – பிள்ளைகள் உறவு
பெற்றோர் பிள்ளைகள் உறவு மிக முக்கியமான பந்தம். குழந்தைப்பருவத்தில் இருந்து வளர்இளம் பருவம் வரை பெற்றோர்கள் செய்வதை, பெற்றோர்கள் சாப்பிடுவதை, பெற்றோர்கள் பேசுவதை, பெற்றோர்களின் உடல் மொழிகளை, அங்க அசைவுகளைக் கூட குழந்தைகள் அப்படியே …
