தமிழாக்கம்: பவளமணி பிரகாசம் யாருடைய வனங்களிவையென நானறிவேன்அவன் வீடிருப்பதோ கிராமத்தினிலேஅவன் வனங்கள் பனியால் நிரம்புவதைநான் நின்று ரசிப்பதை அவன் அறியமாட்டான் ஆண்டின் மிக இருண்ட மாலைப்பொழுதில்வனங்களுக்கும் உறைந்த ஏரிக்கும் இடையில்பண்ணைவீடொன்றும் அருகில் இல்லாமல் நின்றதேன்என்றெனது சின்னக்குதிரை வியக்குது சுகமாய் உலாவும் காற்றும் …
latest in fashion
-
-
தமிழாக்கம் : புதியமாதவி வீடு திரும்பும் மனிதர்கள் தோல்வியுற்ற படைவீரர்கள்தங்கள் முகாம்களுக்குதிரும்புவது போலமனிதர்கள்தங்கள் வீடுகளுக்குத் திரும்புகிறார்கள். பெண்கள்வீடுகளை அடைகாக்கிறார்கள். கூர்மையான அறிவுடன் இருந்தகுழந்தைகள் கூடபின்னர்ஈசாப்* போல அடிமையாகிவிடுகிறார்கள்.அனுசரித்துப் போகும் பழக்கத்தின்நஞ்சுக்கொடியைச் சுமந்துசங்கிலிபோல சுழன்றுஸ்தம்பித்துவிடுகிறார்கள்.ஓவ்வொருவரும்அவரவருக்கான தனிப்பட்டதுயரங்களின் மடியில்சத்தமின்றித் தூங்கிப்போகிறார்கள். வீடுகள் பின் வீடுகள்நகரங்கள் …
-
கடல் அரக்கன் மூலம்: ஆபி ஃபிலிப்ஸ் வாக்கர் மொழியாக்கம்: சரவணன் பார்த்தசாரதி கடலுக்கு நடுவே ஒரு தீவு இருந்தது. முழுக்க பாறைகளாலான அந்தத் தீவில் ட்ராகன் போன்ற தோற்றத்தில் ஓர் அரக்கன் வாழ்ந்து வந்தான். பெரிய தலையுடன் பாம்பு போன்ற தோற்றத்தில் …
-
பண்புடன் மின்னிதழில் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழாக மொழிபெயர்ப்புச் சிறப்பிதழ் வர இருப்பதாகவும் அதில் பிற மொழியில் உள்ள சிறப்பான படைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம் என்றும் வாசித்ததும் என் மனதில் சட்டென்று தோன்றியது ஒரு காவியம்! அது தான் மகாகவி காளிதாசரால் இயற்றப்பட்ட …
-
தமிழில் – எம். ரிஷான் ஷெரீப் “நாங்கள் டாக்டர் விளையாட்டை விளையாடுவோம்.” ஆல்யாவும், அவளுடைய தங்கையும், அயல்வீட்டாரின் மகளும் என்னோடு சேர்ந்து விளையாடும் அந்தக் கோடையின் நாட்களில் ஆல்யா அப்படித்தான் கத்துவாள். அந்தக் குழுவின் தலைவியாக ஆல்யாவே இருந்தாள். நாங்கள் எப்போது …
-
தமிழாக்கம்: ஆசிஃப் மீரான் கண்கள்அடைவதற்கும் முன்பேஅவசரப்பட்டுஉள்ளுக்குள்ஏறி வந்தது மேல்கூரையின்நட்சத்திரங்களைப் பார்த்துகை வீசியது பகல்சொல்லமுடியாதமனதில் ஒடுங்கியஒரு வார்த்தைகூட்டத்தில் அடையாளமென்பது போலமினுங்கி நின்றது படுக்கைக்கருகில்மஞ்சள் நாற்காலியில்கால் நீட்டிவழக்கமான இருப்பு விரல்கள்நெட்டி முறிக்கின்றனஒவ்வொரு நெட்டி ஒலியிலும்ஒரு நினைவுமணிநிலத்தில்வீழ்ந்து மறைகிறது மழலையாயிருந்த காலத்தில்என்னைப் பாலூட்டியநிசப்தம்மடியிலிருந்துஊர்ந்து இறங்கியது இடையில்ஒளிந்து …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
மலையடிவாரக் கிராமத்தில் ஒரு குடிசையில் எட்டு வயது ராமு தன் பெற்றோருடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான். தூக்கத்தின் இடையில் ஏதோ ஒரு சத்தம் அவனை எழுப்பியது. மீண்டும் தூங்க முயற்சி செய்தான், தொடர்ந்து சத்தம் …
-
அகிலா ஆறாம் படிக்கும் பெண். இன்று கட்டுரைப்போட்டி நடக்கிறது. தேர்வு போலவே தனியாக உட்கார வைத்து எழுத வைப்பார்கள். பள்ளிக்கு இரண்டுமைல் நடக்க வேண்டும். நடந்துதான் போவாள். செல்லும் வழியில் சிறுபறவைகளின் பாடல்கள் கேட்டுக்கொண்டே …
-
இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025கட்டுரை
கள் தந்த போதை!
by Rajesh Gargaby Rajesh Gargaஇந்த இதழ் சிறார் இலக்கியச் சிறப்பிதழாக வெளிவருகிறது என்பதால் சிறுவர் இலக்கியத்தைப் பற்றித்தான் எழுத வேண்டுமென நினைத்திருந்தேன். ஆனால் இந்தச் சிறப்பிதழை அறிமுகப்படுத்தி ஷாந்தி மாரியப்பன் எழுதிய குறிப்பைப் பார்த்த பொழுது என் எண்ணம் …
-
கட்டுரைஇதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025
ஒரு பள்ளி ஆசிரியையின் பசுமையான அனுபவங்கள்
செய்யும் தொழிலே தெய்வம். முதன் முதலில் எல்கேஜி வகுப்புக்கு ஆசிரியையாகப் பணியில் சேர்ந்த பொழுது பதட்டமாக இருந்தது. என் தோழிகள் எல்லாம் கிண்டல் பண்ணினார்கள். ஆனால் அவர்களைச் சமாளிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் என்று …
-
“அம்மா, அம்மா” என்று அலறியபடி வீட்டுக்குள் நுழைந்தான் கபிலன். “என்ன ஆச்சு கபிலா? எதுக்கு இவ்வளவு உற்சாகம்? அடுத்த வாரம் தானே லீவு ஆரம்பிக்கப் போகுது? அதுக்குள்ளயே ஹாலிடே மூட் வந்துடுச்சா? ” “வந்துடுச்சே! …
-
இலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025சிறுவர் கதைகள்
காட்டுக்குள்ளே கல்வித் திருவிழா!
அண்ணாந்து பார்த்தா வானத்தைப் பார்க்க முடியாது. அந்த அளவுக்கு வானத்தை மறைச்சபடி மரங்கள் அடர்ந்த பச்சைப் பசேல்னு ஒரு காடு. அந்தக் காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம். அந்தப் பள்ளிக் கூடத்துக்கு “அமைதி வனம் தொடக்கப் …
-
கைப்பிடி உணவும் கண்டாலும்தன் இனம் கரைந்தழைத்துகூடி உண்ணும் காக்கை; கூட்டுக்குள் புழுவாய் ஒடுங்கினாலும்கடுந்தவமிருந்து ஒரு நாள்வண்ணச் சிறகடிக்கும் பட்டாம்பூச்சி; இனத்தில் ஒன்று அடிபட்டால்பதறித் துடித்துச் சுற்றிஉதவிக்காகப் பரிதவிக்கும் குரங்கு; வீழும் பயம் விடுத்துசேய் விண்ணில் …
-
கட்டுரைஇதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025
தம்பி சீனிவாசனின் எழுத்துகளைத் தேடி..
by ஆதி, Aadhiby ஆதி, Aadhiதமிழ்ச் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றைத் தொகுப்பதற்காக எழுத்தாளர் படைப்புகளைத் தேடிக்கொண்டிருந்த நேரம். பல முறை தள்ளிப்போட்டு, கடைசியாகப் பேசி, மடிப்பாக்கத்தின் பல்வேறு தெருக்களுக்குள் நுழைந்து அந்த அடுக்ககத்தை ஒருவழியாகத் தேடிக் …
-
இலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025சிறுவர் கதைகள்
சுருள் மூக்கு பூதங்களும் சுட்டித் தம்பியும்
அரூபன், அற்புதன் இருவரும் உயிர் நண்பர்கள். அவர்கள், ஒரு பெரிய மலையின் அடிவாரத்தில் இருந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். இருவர் வீடுகளும் அடுத்தடுத்து இருந்தன. எங்கு வெளியில் சென்றாலும் அவர்கள் சேர்ந்தே செல்வார்கள். ஒரு …
-
சிரிப்போம்! பாடுவோம்! மகிழ்ச்சியுடன் வாழ்வோம்!சிறுவர்கள் உலகில் – மகிழ்ச்சி மலரட்டும் வானவில் போல் கனவுகள் தொடரட்டும்வாழ்க்கையில் இன்பம் நிறைந்து பரவட்டும்குயில் பாட்டுடன் நாமும் பாடுவோம்மயிலுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக ஆடுவோம் பசுமை மரத்தில் பறவைகள் பள்ளிக்கூடம்மழைத் …
