முன்னொரு காலத்தில் ஜப்பானில் இரண்டு தவளைகள் வசித்தன. ஒரு தவளை ஒசாகா நகரில் கடலோரமாக இருந்த பள்ளத்தில் தேங்கியிருந்த நீரில் வசித்தது. மற்றொரு தவளை கியோட்டோ நகரில் ஒரு நீரோடையில் வசித்தது. ஒரே இடத்தில் வசித்தது தவளைகளுக்கு சலிப்பாக இருந்தது. அதனால், …
latest in fashion
-
-
தமிழாக்கம்: ஐயப்பன் கிருஷ்ணன் அது ஒரு பழைய காலம். பஞ்சம் ஊரெல்லாம் தலைவிரித்தாடிய காலம் அது. அந்தக் காலகட்டத்தில், ஒரு ராஜாவின் ஆளுகைக்கு உட்பட்ட சிற்றூரில் ஓர் ஏழைத் தாய் தன் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தாள். அன்றாட உணவிற்கே அவர்கள் …
-
தமிழில்: கார்குழலி அன்று சந்தை நாள் என்பதால் சுற்றியிருந்த கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் அவர்களின் மனைவியரும் கோடர்வீலை நோக்கி வந்துகொண்டிருந்தனர். நீண்ட வளைந்த கால்கள் எட்டிவைத்த ஒவ்வொரு அடிக்கும் உடல் முழுவதையும் முன்னால் நகர்த்தியபடி மெல்ல நடந்தனர் ஆண்கள். ஏரைத் தள்ளித்தள்ளி …
-
ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையே!—– —————————————————————————ஆங்கிலம் : ஜார்ஜ் பார்க்கர்தமிழில் : சந்திரா மனோகரன் ஓ! மலையருவியின் அருகே நிற்கும் மழலையேஓர் இதயம் மட்டுமே கேட்ட அழைப்பை போலசொற்களற்ற பாடல்கள் அந்த வெள்ளப்பரப்பில்எழுகின்றன!எல்லாவற்றிலும் நிரம்பியிருக்கும் ஆனந்தம்எழும்புகிறதுஒரு பட்சியின் சீழ்க்கையொலிபோல ஓ! …
-
ஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஞா.கலையரசி முன்னொரு காலத்தில் ஓர் அரசர் இருந்தார். வெவ்வேறு பகுதிகளிலிருந்து புலவர்களும், இசைக் கலைஞர்களும், எழுத்தாளர்களும் அவரைப் பார்க்க வந்தார்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்பதும், பாடல்களை ரசிப்பதும் அவருக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. எல்லோரையும் விட மகமூத் என்பவரை …
-
பத்து வருடங்களுக்கு முன்பு, THT (Tamil Heritage Trust) குழுவினருடன் ஒரிசாவுக்கு ரயில் ஏறினேன். குளிரூட்டப்பட்ட மூன்றாம் வகுப்பு பயணம். அந்தக் குழுவில் வெகு சிலரைத் தவிர மற்றவர்களை எனக்கு அறிமுகம் கிடையாது. அதே பெட்டியில் ஒரு பெரியவரும், அவர் மனைவியும், …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
ஒரு காட்டிலே, மரங்களுக்கு இடையிலே கொஞ்சம் இடைவெளி இருந்தது. அங்கு மரமும் இல்லை, செடியும் இல்லை. புல்கூட முளைக்காமல் வெளியிடமாய் இருந்தது. பறவைகள் எல்லாம் அந்த இடத்தைச் சுற்றியுள்ள மரங்களில் கூடு கட்டி, அங்கு …
-
சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025சிறுவர் கதைகள்இலக்கியம்இதழ்கள்
ஜிங்கா ருசித்த தேன்
“போட்டி ஆரம்பிக்கப் போறோம் வாங்க வாங்க” உற்சாகமா எல்லாரையும் அழைச்சாங்க பாட்டிப்பூச்சி. அது பட்டாம்பூச்சி உலகம். அங்க பல விதமான பட்டாம்பூச்சிகள் வாழ்ந்தன. பல வண்ணங்கள்ல இருந்தன. பல வடிவங்கள்ல இருந்தன. பட்டாம்பூச்சிகள் உலகத்தில …
-
சிட்டு குள்ளக் குள்ள சிட்டுகொட்டைப் பாக்கு சிட்டுஅம்பு போல தாவிஆகா யத்தில் பறக்கும்!கம்பு நெல்லு பொறுக்கும்காட்டில் எங்கும் இருக்கும்கூரை மேலே வந்துகுந்தி சீட்டி அடிக்கும். கிளி அழகுக் கிளியே இங்கே வா!அருமைக்கிளியே இங்கே வா!பழத்தைப் …
-
இலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025சிறார் பாடல்கள்
கைப்பேசியும் கண்ணாடியும்
ஆளை அழகாய்க் காட்டுமேஆசை நெஞ்சில் கூட்டுமேமுன்னே நிற்கும் எதனையும்முழுதாய்க் காட்டும் கண்ணாடி வள்ளுவரின் கூற்றைப் போல்வாய்மை மறப்பதில்லையேகள்ளமற்ற செயலையேகருத்தில் நிறைக்கும் கண்ணாடி துணடு துண்டாய் உடையினும்தொழிலைச் செய்யும்கண்ணாடிகண்டு மகிழும் யாவரும்கவனம் வைப்போம் கடமையில். 2காணும் …
-
ஒரு வீடு. அது பூ வீடு. ஆமா விதவிதமான பூக்கள். கதவு ஜன்னல் சுவர் எல்லாமே பூ தான். அந்த பூ வீடு வானத்தில இருந்தது. மிதந்துட்டு இருந்தது. ஒரு பலூன் அந்த பூ …
-
இலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025சிறார் பாடல்கள்
சிறார் பாடல்கள்: பூனையும் நாயும் – அழ. வள்ளியப்பா
பூனை பூனைதான். பாட்டி வீட்டில் ஒருபூனைபலநாளாக வசித்ததுவே.ஊட்டும் பாலும் பழத்தையுமேஉண்டு நன்கு கொழுத்ததுவே. ஒருநாள் அறையில் கண்ணாடிஒன்று இருக்கக் கண்டதுவே.விரைவாய் அருகில் சென்றதுவே;விறைத்து அதனில் பார்த்ததுவே. கறுத்த நீளக் கோடுகளும்கனத்த உடலும் கண்டதுமே,“சிறுத்தை நான்தான். …
-
இலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025சிறார் பாடல்கள்
சிறுவர் பாடல்கள்: அன்னை மொழி – அழ. வள்ளியப்பா
குருவி ஒன்று மரத்திலேகூடு ஒன்றைக் கட்டியேஅருமைக் குஞ்சு மூன்றையும்அதில் வளர்த்து வந்தது. நித்தம், நித்தம் குருவியும்நீண்ட தூரம் சென்றிடும்.கொத்தி வந்து இரைதனைக்குஞ்சு தின்னக் கொடுத்திடும். “இறைவன் தந்த இறகினால்எழுந்து பறக்கப் பழகுங்கள்.இரையைத் தேடித் தின்னலாம்”என்று …
-
இலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் பாடல்கள்
சிறுவர் பாடல்கள்: மனிதரைப்போல் – அழ. வள்ளியப்பா
வில்லெ டுத்துப் பூனையார்விரைந்து ஒடும் எலிகளைக்கொல்ல ஆசை கொள்கிறார்;குறியும் பார்த்து எய்கிறார்! துறட்டி ஒன்றை யானையார்துதிக்கை நுனியில் ஆவலாய்இறுக்கிப் பிடித்துச் செல்கிறார்;இளநீர் யாவும் பறிக்கிறார்! உண்டி வில்லாமல் மந்தியார்,உயரே உள்ள பழங்களைக்கண்டு ஓங்கி அடிக்கிறார்;கனிகள் …
-
இலக்கியம்இதழ்கள்சிறப்பிதழ்கள்இதழ் - 6சிறார் இலக்கியச் சிறப்பிதழ் 2025சிறார் பாடல்கள்
புள்ளிமான்குட்டி
புள்ளி போட்ட மான்குட்டிதுள்ளி ஓடும் மான்குட்டி கொம்பு கொண்ட மான்குட்டிவம்பு பண்ணா மான்குட்டி அழகான விழிகளாலேஎல்லோரையும் மயக்குகிறாய்அன்பான முகத்தினாலே அனைவரையும் கவர்கிறாய் நீ ஓடுகின்ற வேகத்திலேபரபரக்குது மண்ணெல்லாம்நீ தாவுகின்ற தாவலிலேசடசடக்குது சருகெல்லாம் புள்ளி வைத்த …
-
மழை வேண்டும்மழை வேண்டும் பருவம் தவறாமழை வேண்டும்பயிர்கள் தழைக்கமழை வேண்டும் நிறைவாய்ப் பெய்யும்மழை வேண்டும்நீர் நிலை பெருகமழை வேண்டும் வயல்வெளி செழிக்கமழை வேண்டும்உழவர் வாழமழை வேண்டும் மண் வளம் பெறவேமழை வேண்டும்மரங்கள் வளரமழை வேண்டும் …
