பரத கண்டத்தின் தென்திசை. மாபெரும் நிலப்பரப்பின் தென்கோடி எல்லை அது. பிரபஞ்சத்தின் மார்பில் வரையப்பட்ட ஒரு பிரம்மாண்டமான நாட்டிற்கான வரைபடம் பரதகண்டம் என்றால், அதன் இரும்புக் கோட்டையைப் போல எழுந்து நின்றது மகேந்திர மலை. பல யுகங்களாகக் கடல் அலைகளின் ஓயாத …
தொடர்
கடலும் சிந்தனையும்: மிலேட்டஸில் பிறந்த புதிய உலகம் “எல்லாவற்றிற்கும் ஆரம்பம் நீரே.” முன்னுரை மனித வரலாற்றில் சில நகரங்கள் அரசர்களால் புகழ்பெறுகின்றன. சில நகரங்கள் போர்களால் நினைவுகூரப்படுகின்றன. ஆனால் மிகச் சில நகரங்களே மனித சிந்தனையின் திசையை மாற்றிய இடங்களாக வரலாற்றில் …
வெண்பாக்களில் தனிச் சிறப்பாக உதடு ஒட்டாத வெண்பாக்கள் உள்ளன (இதழகல் வெண்பாக்கள் என்பர்). திருக்குறளில் இவ்வாறான இதழகலிகள் நான்கு உள்ளன. அவை: இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்துறந்தார் துறந்தார் துணை. (திருக்குறள் 310) எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையேசெய்தற் கரிய செயல்.(திருக்குறள் …
சம்பூரண் சிங் கல்ரா, குல்ஸாரின் இயற்பெயர். கடந்த அறுபது ஆண்டுகால உருது இலக்கியத்தில் தவிர்க்க முடியாத பெயர், குல்ஸார். கவிஞர், எழுத்தாளர் என உருது இலக்கியத்திலும், திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு எனத் திரைத்துறையிலும் சிகரம் தொட்டவர் குல்ஸார். எழுத்தார்வம் உள்ள …
“வணக்கம் தாயே” என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினாள் சீதை. பாலைவனத்தின் அனல் காற்றில் திடீரென வீசிய வசந்தகாலத் தென்றலைப் போல ஒலித்தது அந்தக் குரல். சீதையின் முன் ஓர் அரக்கி வினோதமாக வணங்கியபடி தலைதாழ்த்தி நின்றிருந்தாள். அவளின் வளைந்த முதுகின் …
வெண்பா வகைகளை மீண்டும் ஒருமுறை நினைவுகூர்வோம். 1). குறள் வெண்பா.இரண்டடிகள் கொண்டது.முதலடியில் நான்கு சீர்களும்(கடைசி) இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் கொண்டது. இயற்சீர் வெண்டளையும் வெண்சீர் வெண்டளையும் விரவி வருவது. ஈற்றுச் சீர் நாள், காசு, மலர், பிறப்பு ஆகிய ஒன்றில் …
கர்ணன் தருமவானா? தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்போதெல்லாம், அந்தத் தர்மத்தின் மறுஉருவமாகவே கர்ணன் இருந்தான் என்றொரு பிம்பம் நம் சமூகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. செஞ்சோற்றுக் கடன் தீர்க்கத் தீயவனுடன் சேர்ந்திருந்தாலும், கர்ணன் அடிப்படையில் மாபெரும் தருமவான் என்று பலரும் வாதிடுவதுண்டு. ஆனால், …
‘பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு’ என்ற மகாகவி பாரதியாருக்கும், தமிழாக்கம் செய்தால் இதே வரிகளைத் தரக்கூடிய, ‘சாரே ஜஹான்சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ என்ற மகாகவி இக்பாலுக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவரும் இந்திய விடுதலையைப் பாடியவர்கள்; இருவரும் …
வணக்கம் ஆராவமுதன் பேசுகிறேன்.. கண்ணோட்டம் காட்டிவிட்டால் காதலனின் பாடெல்லாம் திண்டாட்டம் திண்டாட்டம்தான் என ஆன்றோர் சொன்னது நினைவுக்கு வருகிறது. குணமெல்லாம் மாறியதே காரிகையின் கண்ணால்உணர்வுகள் ஊடியே பொங்க – நனவானஎண்ணங்கள் எல்லாமும் ஏட்டினிலே வாராதுபொன்னால் வடித்ததுதான் போம்.. இதுவும் ஓர் ஆன்றோர் …
வரலாற்றை ஆராயும் பொழுது காலங்கள் மாறினாலும் சமுதாயத்தின் ஒரே விதமான செயல்பாடு மீண்டும் மீண்டும் தோன்றுவதைக் காணலாம். பேரரசுகளின் எழுச்சியும் வீழ்ச்சியும், வணிக விரிவாக்கமும், போர்களும், பொருளாதார நெருக்கடிகளும், அதிகாரப் போட்டிகளும், சமூக மாற்றங்களும் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களில் நிகழ்ந்திருந்தாலும், …