கட்டளைக் கலித்துறைதமிழின் களிநயம் மிக்க மரபுப் பா வகைகளுள் கட்டளைக் கலித்துறையும் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் மடலாற்குழுமம் ஒன்றில் சக கவிஞரொருவர் வெண்பாவைப் போன்றும் ஆனால் அடிக்கு ஐந்து சீர்களுடனும் எழுதிப் போக, உடனடியாக அவரைத் தொடர்பு கொண்டு …
இப்னு ஹம்துன்
ஆசிரிய விருத்தத்தில் அரிய வகை கீழ்வரும் பாடலைக் காணுங்கள் மழைப்பொழிவு போலும் மனங்கனியும் எண்ணம்… மடையுடைத்துப் பாயும்மதிநிறைந்த சொற்கள்கழையதனில் செல்லும் கலைமனிதர் போல… கருத்துகளில் ஒன்றி கவிதையென ஆக்கும்விழைவுகளைக் கொண்டு விளைவுகளைத் தேடின்… வியப்பளிக்கும் மாற்றம் விதைப்பதுவே ஆகும்உழைப்பினுக்குத் ஏற்ப ஒருமுகமாய் …
பேருடன் புகழ்வாய்ந்தும் புதுமைமிகும் செயல்செய்தும்வேருடன் பிணக்குற்று வெறுப்படையும் குணமிருப்பின்பாருலகம் பழியுரைக்கும் பதவிகளும் மதிப்பிழக்கும்நீருக்குள் தலைமுங்கு நிலை. மேற்கண்ட பாடல் படித்ததும் ‘என்ன இது, வெண்பாவை ஏன் இப்படி நிறைய தளைதட்ட எழுதியிருக்கிறார்’ என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் தான் தொடர்ந்து வாசிக்க …
முகநூல் எனப்படும் ஃபேஸ்புக்கில் நடைபெற்ற ஒரு கவிதைப் போட்டிக்கு அடியேன் எழுதி வென்ற ஒரு கவிதை கீழே. (பெரிய திட்டமிடல்கள் இல்லாமல் மனம் போன போக்கில் எழுதி வென்றது என்பதால் மிகுந்த மகிழ்வளித்தது) அந்த ஒரு மழை நாளில்.. உன் வீட்டில் …
பல வருடங்களுக்கு முன்பு, மரபுக் கவிதை கற்றுவந்த புதிதில், ரியாத்தில் சவூதி அரேபியாவுக்கான இந்தியத் தூதராகத் தொண்டாற்றிய மறைந்த எம்.ஓ.ஹெச். ஃபாரூக் மரைக்காயர் இல்லத்தில் பாவேந்தர் நினைவேந்தல் நடைபெற்ற போது அதில் மரபுக்கவிதை அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தேன்.பொதுவாக, மனிதர்களைப் பற்றிப் பாடுவதில்லை …
‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்’ என்பது முண்டாசுக் கவி பாரதியின் கூற்று. அதன்படி, கடந்த 20 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம் எண்ணற்ற வடிவங்களையும் வகைமைகளையும் அயலிலிருந்து ஏற்றுக்கொண்டுள்ளது. சிறுகதை, …
கவிதை என்பது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு நல்ல கருத்தை அல்லது ஒரு செய்தியை நம்மால் சுவையாகச் சொல்ல இயலுகிறது என்பதன் சான்றாகும். கவிஞன் என்பவன் வாழ்வின் எல்லா நிலைகளிலும் கணங்களிலும் கவிதையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவனே. காட்சியொன்றை மனக்கண்ணில் இப்போது பார்ப்போம்:ஒரு நெடுஞ்சாலையில் …
பிரிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால் எல்லோரும் அறிந்த விடை தமிழ் இலக்கிய விருதுகளும் சர்ச்சையும் என்பதே. அண்மையில் வெடித்த ஒரு விருது சர்ச்சையையொட்டி மூத்த இதழாளர் ஒருவர் எழுதும் போது, ‘மரபுக் கவிதை எழுதி சென்ற நூற்றாண்டில் வாழ்பவர்கள்’ என்று …
கடந்த வாரங்களில் வல்லொற்று (க் ச் ட் த் ப் ற் ) மிகும் இடங்களைப் பார்த்தோம். எங்கெல்லாம் இந்த வல்லொற்று மிகாது என்பதையும் இனி பார்ப்போம். ஏனெனில் ஒற்று மிகும் இடங்களில் மிகாமல் எழுதுவது எவ்விதம் தவறோ, அது போன்றே …
குற்றியலுகரம் என்றால் குறுகிய உகரம். விடு, வீடு, மாடு என்று உகரத்தில் முடியும் சொற்களை உச்சரித்துப் பாருங்கள். கடைசி எழுத்து மாத்திரை அளவில் குறுகி ஒலிப்பதை உணரலாம். அதனால் அவை குற்றியலுகரம் எனப்படும். தமிழாசிரியர் பணிக்காக ஓர் அறிஞர் நேர் காணலுக்குச் …
- 1
- 2