“ஹாய் ஆராவமுதன் ஹியர்..” “சொல்லுடா” என்றேன் அனந்த்திடம். “என்ன சொல்ல?” “என்ன சடன்னா ஒரு பொண்ணு வந்து உன்னை லவ் பண்ணுதுன்னு அவ அப்பாவே சொல்றார்..” “அதாவது சித்தப்பா.. “அனந்த் சொல்ல ஆரம்பித்தான்.. ”என்னடா வாயடைச்சுப் போய்ட்ட?” – கேட்டார் ஸ்ரீனிவாச …
இதழ் 15
வரலாற்றில் போர்கள் நிலபரப்பை மற்றும் அது சார்ந்த அதிகாரத்தை கைபற்றவும் நடந்தவை. ஆனால் சில போர்கள் அந்தகாலத்தில் நிலவிய வணிக பொருளாதாரத்தின் போக்கையே மாற்றி இருக்கிறது. அப்படிப்பட்ட போர்களில் மிக முக்கியமானது இரண்டாம் பியூனிக் போர். இரண்டாம் பியூனிக் போர் பற்றி …
தமிழரின் விருந்தோம்பல் அண்மையில் ஒரு நண்பரின் பதிவு இக்காலத்தில் உணவகங்கள் வணிகத்தில் வெற்றிக்கொடி நாட்டி வந்தாலும் மக்களின் உடல்நலம் குறித்து எந்த நல்லுணர்வும் இன்றி, எப்படியேனும் பொருள் ஆதாயம் என்ற போக்கில் செயற்படுவதைச் சுட்டிப் பேசியது. உண்மை தான். இக்காலம் பொருளே …
அத்தியாயம் 8: மரணத்தை வெல்ல முடியுமா? – கில்காமேஷும் திருக்குறளும் கூறும் வாழ்க்கையின் உண்மை உலக இலக்கிய வரலாற்றில் கில்காமேஷ் காவியத்திற்குத் தனித்துவமான இடம் உண்டு. அது ஒரு அரசனின் வீரத்தைப் பாடுவதற்காக எழுதப்பட்ட காவியம் அல்ல. மரணத்தின் முன் மனிதன் …
பாகோஸின் ஆரம்ப வாழ்க்கையும் அரசவைக்குள் அவரது எழுச்சியும் பாகோஸின் வாழ்க்கையை ஆய்வு செய்யும்போது முதலில் எதிர்கொள்ளப்படும் முக்கியச் சிக்கல், அவரது பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை குறித்து நேரடி வரலாற்று ஆதாரங்கள் இல்லாததுதான். அகாமனியப் பேரரசின் அரச ஆவணங்களில் அவரது குடும்பம், …
அஸ்பாசியாவின் இல்லம்: ஏதென்ஸின் அறிவுசார் சந்திப்பிடமா? “ஒரு நகரத்தின் மகத்துவம் அதன் மதில்களின் உயரத்தில் இல்லை; அதன் குடிமக்களின் சிந்தனையின் உயரத்தில்தான் உள்ளது.” முன்னுரை ஒரு நகரத்தின் வரலாற்றை அதன் அரண்மனைகள் மட்டுமே உருவாக்குவதில்லை. சில நேரங்களில், ஒரு தனியார் இல்லமே …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா தூக்கம் இல்லாத இரவு சரியாக இதுதானென்று சொல்ல முடியாத சோகமொன்றுநரம்பில் பாய்ந்து மனதைத் தாக்கியதும்நெஞ்சுக்குள் “சிறைப்பட்டிருந்த” துக்க நதிகண்களிலிருந்து “விடுதலையாகும்” கண்களுக்குக் கனவுப்பசி எடுக்கும்போதுவீசிய இராத்திரி வலையில் தூக்கமீன் சிக்காதுமூடாத இமைகளுக்கு நடுவில் சிக்கிக்கொண்டதெளிந்தும் தெளியாத அவளுடைய …
அலார்மின் மென் கதறலில் முதலில் விழித்தெழுந்தது தன்மத்ரா. தாராவின் வீட்டிலிருந்து விசுவநாதபுரி ஏர்போர்ட் 30 நிமிட தூரத்தில் இருந்தது. 2.30-க்கு அலார்ம் எழுப்பி விட உடனடியாக எழுந்து படுக்கையில் சாய்ந்தமர்ந்தவள் ’ம்மா துர்கா’ நாமம் சொல்லி வணங்கத் தவறவில்லை. பிறகு எழுந்து …
அசோகவனத்தின் அந்த நீண்ட இருளின் பின்னிருந்த சூர்ப்பனகையின் கண்கள் இராவணனை வெறித்து நோக்கின. இப்போது அவள் கண்களில் தெரிவது அவள் பழிவாங்கும் நோக்கத்தின் வெற்றியா? இல்லை மாபெரும் சக்கரவர்த்தி தன் நிலையிழந்து தள்ளாடித் தள்ளாடிச் செல்வதும், அப்படிச் செல்பவன் தன் அண்ணன் …
சமீபத்தில் கிளினிக்கில் என்னை பல ஆண்டுகளாக நீரிழிவிற்குச் சந்திக்கும் பாட்டியை அவரது மகன் அழைத்து வந்தார். பாட்டி அறையின் உள்ளே நுழையும் போதே வெகுநாள் நாசிகளுக்குப் பழகிய துர்நாற்றம் வீசவே, பாட்டி வந்திருப்பது காலில் ஏற்பட்டுள்ள புண்ணுக்குத்தான் என்பது எனக்குத் தெரிந்து …