திசையின் தூரத்திலிருந்துசப்தித்துக்கொண்டேயிருக்கிறார் அவர்காட்டுப்பறவையின் முரட்டுக்குரல் போலஎதை நோக்கியது அவர் சப்தம்சப்தத்தின் உட்பொதிவு யாதுஎழுதித்தந்திருக்கவில்லை அவர் போவோர் வருவோர் அக்கம் பக்கம்தம்மை நோக்கியே சப்தம் என ஊன்றிஅவரைத் தடுத்தாட்கொள்ளவோஆற்றுப்படுத்தவோ யாருமற்றங்கு தயக்கத்தை முன் விரித்துப் பின் செல்கிறேன்வீட்டு நடையிலிருந்து வீதியிறங்கி வருகிறார்அருகில் வந்து …
கவிதை
முதற்சோறூட்டும் சடங்கிற்காய்குழுமியிருக்கின்றனர் குடும்பத்தார் அனைவரும்பிள்ளைக்குத் தான்தான் ஊட்டுவேனெனஆளாளுக்குப் பதிகிறார்கள் நல்லாச்சியிடம்தர்மசங்கடத்துடன் தலையசைக்கிறாள் அவளும்பாரபட்சமின்றி பாலமுதும் தேனமுதும் பாயசமும்வெள்ளிக்கிண்ணங்களில் வீற்றிருக்கமாலைகளும் குறுவேட்டியுமணிந்துதண்டை சலசலக்கக் காலுதைக்கும் பாலகனுடன்வழிபாடுகள் முடியக் காத்திருக்கின்றனர்கூப்பிய கரங்களுக்குள்பொதிந்த வேண்டுதல்களோடும்முதல் மரியாதைக்கான எதிர்பார்ப்புகளோடும் வீறிடத்தொடங்குகிறான் குழந்தைஎதற்கும் கட்டுப்படா அழுகைக்குஆளாளுக்காய்க் காரணங்களைக் கண்டவர்கள்மறக்காமல் …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “இல்லா இடையை இகழ்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா:எல்லாம் இருந்தும் …
கடக்கும் பட்டாம்பூச்சி நடுங்கும் வெண்ணிதழ்கள் தென்றலின் மேல் பழி
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா மிருகம் எதிர்பாராத ஒன்றும் நடந்திடவில்லைஇப்போது நடந்திருப்பதெல்லாம்முன்பு அனுமானித்ததே. கணிப்புகள் ஏதும் தப்பவில்லைசரித்திரத்தின் குரலை இறுக்கிய கைகளாலேயேஅது நிகழ்காலத்தை ஆளுகிறது. ஆட்டுத்தோலை அது எப்போதும் போர்த்தியதில்லைமுன்பிருந்தே அதன் கோர வடிவத்தைபகிரங்கமாகவே காட்டிக்கொண்டிருக்கிறது. நமக்கெல்லாம் முன்பே தெரியும்அதொரு மிருகமென்றும்,வேட்டை அதன் …
மலர்களின் இதழ்களில்சுழலும் ஓவியமாய்ஒன்றையொன்று தொடர்கின்றனஇரு நீலப்பட்டாம்பூச்சிகள்நாட்டியத்தின் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டுககன மேடையில்பூக்களை உடலெனக் கொண்டுதன்னை மறந்து சுழன்று நடனமிடும்பட்டாம்பூச்சிகள்சிறகுகளின் நீலத்தைப் பிழிந்துகாற்றில் ரகசியக் குறியீடுகளால்நடனமொழிகளை வரைகின்றன வளைவுகளை வரையும்போது மட்டும்அவை அதியுற்சாகங்கொள்கின்றனஅவற்றில்தளைகளை உடைக்கும் சுதந்திரமிருப்பதைஅவைஎப்போதோ கண்டுகொண்டுவிட்டிருக்கின்றன மொழிகள் உறைந்துபோன ஒரு கணத்தில்ஒரு வண்ணத்துப்பூச்சிஎன் …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா பொய்யே வெளிப்படாத சர்வாதிகாரி பொய்யையேபலமுறை சொல்லிபத்துமுறைக் காட்டிஅதையே நிஜமென வஞ்சிக்கிறது காலம். உண்மையைத் தூக்கிலிட்டுபொய்யை ஊர்வலமாக நடத்தும்காலத்தைப் பார்த்து நடுங்குகிறது சமூக ஒழுங்கு. பாலியச் சிநேகிதங்களை ஐம்பது துண்டுகளாக நறுக்கிபாசிசக் கழுகுகளுக்கு இரையாக வீசுகிறது இராஜ்ஜியம். கபடமறியாத …
அம்பிகைக்கு விண்ணப்பம் – அந்தாதி – ருக்மணி வெங்கட்ராமன்சென்னை அன்னையே! அருள் தருவாய் நீயே!அம்பிகையே! கருணையின் வடிவமே தாயே!வீரத்தின் வடிவமே தைரியத்தை தருவாய்!. தருவாய் மன அமைதியை நீயேதெய்வத்தின் அருள் வேண்டும் என்றும்வணங்குவேன் நாளும் அருள் வேண்டி! வேண்டி நின்றேன் தாயே …
பன்னாட்களாய்ப் பராமரிப்பின்றிகட்டாந்தரையாய்க்கிடக்கிறது வீட்டுத்தோட்டம்ஆடி, தையென எல்லாப்பட்டங்களையும்பறக்க விட்டுசாரலையும் தூறலையும் கண்டுகொள்ளாதுவயல்களும் தோப்புகளுமே சரணமென்றிருந்தவர்களிடம்கடுப்புற்றுஉலோபியின் நெஞ்சென இறுகிக்கிடக்கிறது நிலம்யோசனையில் ஆழ்ந்திருக்கிறாள் நல்லாச்சிசெலவிடாத தாத்தாவை வழிக்குக்கொண்டுவரும்வகையறியாமல். கண்ணீர் ததும்ப ஓடிவருகிறாள் பேத்திகனத்த கட்டிக்கொலுசுநவமணி பதித்த தங்கக்கொலுசுதோட்டத்து எலிப்பொந்தில் விழுந்துவிட்டதாம்அலறியடித்து விரைகிறார் தாத்தாமடமடவென உத்தரவுகள் பறக்கபரபரவென …
வழக்கமாக ஈற்றடியைக் கொடுத்து நடத்தும் போட்டியிலிருந்து, நவராத்திரி வரவிருப்பதால் சற்றே மாறுதலாக பாமாலை எழுதும் போட்டி நடத்தப்பட்டது. அப்போட்டியில் பரிசு பெற்ற பாமாலைகள் உங்கள் பார்வைக்கு.. ஜெயந்தி நாராயணன்மண்மகள், மாலின் மனம்கவர் மங்கைஎண்வகைச் செல்வம் எளிதினில் தருவாள்எண்ணமும் செயலும் எழிலுறச் செய்வாள்பண்ணுடன் …