சொல்லாலே காட்சியைச் சுவைபடவே காட்டியேசெல்லாத இடத்திற்கும் சென்றுவரவே வைத்திடும்வில்லாளன் கண்ணதாசன் வியப்பிற்கு நேரானார்!கல்லாத மனிதருக்கும் காவியத்தைப் படைத்தார்! உள்ளத்து உணர்வுகளை உவமைகளில் வைத்திட்டுஎள்ளெனில் எண்ணெயென எண்ணத்தில் ஏற்றிட்டுபண்ணெடுத்துப் பதமாகவே பாரத்தை இறக்கியேமண்ணிற்குப் பெருமையாய் மன்னவன் நின்றாரே! பலாவாழை மாவுடனே பாலோடு தேனுடனேஉலாவரும் …
கவிதை
மழை பொய்த்த அவ்வருடம்அலைமோதுகின்றனர் தண்ணீருக்காய்கண்ணீரும் ஆவியாய்ப்போகும் வெப்பத்தில்வெடித்து அழுகிறது நிலம்மழைக்கஞ்சியை உண்டுவிட்டுமௌனம் சாதிக்கும் கடவுளர்முன்இறைஞ்சி ஏங்குகின்றனர் மக்களெலாம் அடிகருத்த வானம் துளிகளோடு ஏமாற்றிவிடஅடாபுடாவென வந்திறங்குகிறது இடிநல்லாச்சி வீட்டு வாழைமரத்தில்கருகிய வாழைமரத்தூரில்தங்கமாய் உறைந்திருக்குமென்றுபொறாமையுடனும் ஆவலுடனும் பார்க்கிறது கூட்டம் அனுமதி பெறாத அவசரக்காரனொருவன்அடிமேலாய்ப்புரட்டுகிறான் மண்ணைகிளைத்துக்கொத்திச்சாய்க்கிறான்ஆறடி …
முகநூலில் வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை வழங்கியிருந்தோம். தின்று செரித்தாலும் தீது என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: அன்பு விடுத்து …
பெருங்கோடு கிழிக்க சிறுகோடொன்றுமறைந்த கதையாகமெல்லிய கோட்டில் உலவும் உண்மைதன்னிலைத் தவறா நெறிநின்று பிறழாநியாயக் கதிராய் ஒளி வீசும்கைரேகையென ஆயிரம் கோடுகள்சூழ்ந்த உலகில்பெருங்கோடு சிறுகோடென்ற ஓராயிர பேதம்ஊரென்று நாடென்று தனக்கென்று வகுத்தகோடுகளில்ஆயிரமாயிர மோதல் இனங்காட்டும் ஊர்ப்பெயர் காட்டும்இக்கோடுகளுக்குள்சரித்திர சோகங்கள் சாகசங்கள் பலவளமில்லா இக்கோடுகள் …
நமது வட்டமும் நமது மெழுகுவர்த்தியின் ஒளியும் சிறியது, மிகச் சிறியது. அதைத் தாங்க முடியாதவராக கருத்துகளை உயர்த்திப் பிடிக்கிறோம்
சாம்பல் படர்ந்த இதயங்களின் மேல்மழைத்துளிகள்ராகம் பாடிச் செல்கின்றனசுட்டெரித்த சொற்களின் வடுக்களைக் கழுவிமனதுக்குள் புதைந்திருந்த மௌனத்தைபாட வைக்கிறது அந்தப் பெருமழை. சொற்களால் வீழ்த்தப்படும் மனிதர்களைஇயற்கை ஒருபோதும் கைவிடுவதில்லைகனிவுடன்அமுதம் பொழிந்து உயிர்ப்பிக்கிறதுபேரழிவுக்குப் பின் நிகழும்பேரன்பின் துளிர்ப்பு அது சுட்டெரித்த எதிர்ப்புகளையெல்லாம் உரமாக்கிஅவநம்பிக்கையின் வேர்களை அறுத்தெறிந்துமன்னித்தலின் …
முகநூலில் வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை வழங்கியிருந்தோம். அன்றாகும் கூற்றாய் அறம் என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். சக்தி பிரபா சுழன்றாடும் இறுமாப்புநன்றூறி நிற்கும்கடையரும் – மண்ணில்பண்டாடி …
தந்தையர் தினக் கவிதை: …பையனுக்கு சிக்ஸர்கள் வேண்டும் அப்பா எளிதான பந்துகளை வீசுவார் பையனுக்கு ரன்கள் வேண்டும் அப்பா கேட்சுகளை தவற விடுவார் பையனுக்கு வெற்றி வேண்டும் அசாத்திய நிலைத்தன்மையுடன் அப்பா தோற்பார்…
சந்தைவிலை சரியாய் அமையவில்லையாம்கொட்டி வீசப்பட்டிருக்கின்றன காய்கனிகள்கூடைகூடையாய் சாலையோரத்தில்எதிர்ப்புமுகம் காட்டும்விதமாய்கண்டு பதைபதைக்கிறாள்விவசாயியும் தாயுமான நல்லாச்சிஊனுறக்கம் மறந்து அல்லும்பகலும் காத்ததெல்லாம்பயிர்வாடத் தான் வாடி நின்றதெலாம்அழிய விடுவதற்காகவோவெனக் குமுறுகிறாள் ஆதரவற்றோர்க்கு அளிஅதிக லாபமின்றி அள்ளிக்கொடுஅல்லதுவிளைந்ததின் மதிப்பை விவேகமாய்க்கூட்டுவிழுந்த விலைக்காய் நீயும் சோர்ந்தால்உழைத்த நிலத்தின் உதிரம் வற்றாதோபக்குவம் …
சுழலும் பந்து மையமான ஆட்டம்அகிலத்து இரசிகர்களை ஒன்றிணைக்கும் திட்டம்!தேச எல்லைகள் கடந்து நிற்கும்விளையாட்டுப் பற்று நாடியில் துடிக்கும்! வியூகங்கள் வகுக்கும் வீரர் திறமைசடுதியில் முறியடிக்கும் எதிரியின் திண்மை!இரும்புமார்பில் பந்தைத் தாங்கும் வலிமைதலையால் இலக்கைத் தாக்கும் கூர்மை! சிறுத்தை எனப் பாய்ந்தோடும் வேகம்வில் …