எரிமலைச்சீற்றத்திலிருந்து அதிசயமாய்த் தப்பியவன்தன் காலணிகளிலிருந்துசாம்பலைத் தட்டிய அக்கணத்தில்வானம் உடைந்துகாலம் இரத்தத் துளியைப் போல் விழுகிறதுகாலில் தைத்த முட்களையெல்லாம்பூக்களாய் மாற்றுகிறான் புன்னகையுடன் மரணத்தின் குரலில் கோபமாய் உறுமிய மிருகம்அவனது சமையலறையில் அடங்கிமியாவ் என்கிறதுரசித்தவாறேபகடியின் கூர்மையான கத்திகளால்தனது பயத்தைக் கிழிக்கிறான் அவன்பறவைகளாய் மாறிய அத்துண்டுகள்மேகங்களுக்குள்சிரித்தவாறு …
எழுத்தாளர் இரா. முருகன் சிறப்பிதழ் 2026
வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் – 3:
புரோட்டகோரஸ்“மனிதனே எல்லாவற்றிற்கும் அளவுகோல்” – உண்மையையே கேள்விக்குள்ளாக்கிய மனிதன்! 1. ஒரு கேள்வி… உண்மையின் அடித்தளத்தையே அசைத்தது! உலகில் உண்மை என்று ஒன்று இருக்கிறதா? இருந்தால், அதை யார் தீர்மானிப்பது? அரசனா? மதமா? சமூகமா? பெரும்பான்மையினரா? அல்லது ஒவ்வொரு மனிதனின் அனுபவமா? …
இரா. முருகனும் ‘சேது’ சிறுகதையும்
கொஞ்சம் கதைக்கலாம் வாங்க – கட்டுரை அத்தியாயம் பதினொன்றின் இறுதிப் பகுதி அடுத்த கதையை எழுதியவர் நம்ம அண்ணாச்சி இரா. முருகன். இரா. முருகனுக்கும் நடிகை குஷ்பூவிற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது… அடுத்த வாரம். அத்தியாயம் பன்னிரண்டு (இறுதிப் பகுதி) …
விழ வைத்த அன்பும், விடைபெற்ற சிரிப்பும்..
“ஓய், அந்தம்மாவோட என்னை ஒப்பிட்டிருக்கீங்களே, அப்படி என்னங்காணும் ஒற்றுமை?” கேட்டது சின்ன வாத்தியார் இரா. முருகன். எந்தம்மா? எனச் சொல்வதற்கு முன் இரா. முருகன் எழுத்து எனக்கு அறிமுகமானதைச் சொல்ல வேண்டும். 1987 இருக்கும்; சென்றிருந்தது புதுடெல்லி. ஓல்ட் ராஜிந்தர் நகர் …
ஓர் விஸ்வரூபப் பெருவிருட்சம்
இரா. முருகன் அண்ணனைத் தொடர்பு கொண்டபோது வலைக் குழுமங்களில் அவரது எழுத்துகள் பிரபலமாக இருந்தன. அவரது புதுக்கவிதை ஒன்றில் வசப்பட்டு, பாராட்டி அவருக்கு எழுதியபோது, அவரது சிந்தனைகளின் புதிய கோணம் தெரிந்தது. தெரிந்ததுதானே தவிர புரியவில்லை. அது மாயாஜால யதார்த்தம் என்பது …
நெருக்கடி — சார்லஸ் புக்கோவ்ஸ்கி
…மனிதர்கள் ஒருவருக்கொருவர் நல்லவர்களாக இருப்பதே இல்லை பணக்காரர்கள் பணக்காரர்களுக்கு நல்லவர்களாக இல்லை ஏழைகள் ஏழைகளுக்கு நல்லவர்களாக இல்லை …
முருகன் என் முன்னேர்
இன்றைக்கும் சென்னைக்குச் செல்லும்பொழுது மயிலாப்பூர் ராயர் மெஸ்ஸில் ஒரு வேளையாவது உண்ணாமல் திரும்புவதில்லை என்ற சபதத்தைக் காப்பாற்றிக்கொண்டுதான் வருகிறேன். குண்டாக இருந்தாலும் மெத்து மெத்தென்று இருக்கும் இட்லி, குழைந்திருக்கும் பொங்கல், தேங்காய்ச் சட்னி, தண்ணியாகச் சாம்பார், அவர்களின் பிரத்யேகமான காரச் சட்னி, …
இரா. முருகன் காபி கிளப்
தமிழின் நவீன இலக்கியப் பரப்பில் தனித்துவமான மொழி நடையாலும், வாழ்வியல் சார்ந்த மெல்லிய அங்கதத்தாலும் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிக் கொண்டவர் எழுத்தாளர் இரா. முருகன். மரபான கதைசொல்லல் முறைக்கும், நவீனத் தொழில்நுட்ப யுகத்தின் எழுத்துப் போக்குக்கும் இடையே பாலமாக விளங்கிய …
‘கொறிக்கக் கொஞ்சம் கம்ப்யூட்டர் சிப்ஸ்.’
இரா. முருகனின் எழுத்தில் நான் படித்த முதல் புத்தகம் அதுதான். சுண்டியிழுக்கிற இந்தத் தலைப்பில் தொடங்கி நூலுக்குள் இடம்பெற்றிருந்த (உண்மையான) வருங்காலத் தொழில்நுட்பங்கள், அவை விளக்கப்பட்டிருந்த எளிமை, பயன்படுத்தப்பட்டிருந்த எடுத்துக்காட்டுகள் என அனைத்தும் தமிழுக்குப் புதுமையானவை. படிக்கப் படிக்கக் கிறங்கிப்போனேன். உள்ளங்கை …
1 பெரிய வீட்டுச் சிவராமலிங்கம் செத்த செய்தி கந்தனுக்கு மதியம் இரண்டு மணிக்கு வந்தது. கீழத்தெரு முனியசாமியின் பையன் சைக்கிளில் மூச்சிரைக்க வந்து, ஓலைக்குடிசையின் தட்டியைத் தள்ளாமலேயே கத்தினான். “கந்தன் தாத்தா, பெரிய வீட்டு அய்யா போயிட்டாராம். ஒங்கள ஒடனே வரச் …
- 1
- 2