வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “வெயிலில் விளைந்திடும் வான்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: உழவர் …
இலக்கியம்
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா அவனைத் தேற்றுங்கள். சோகம் ஆக்கிரமித்த உடலோடுஅமைதியாக நடக்கிறான்;அவனுக்கு என்னவானதென்று கேளுங்கள். ஆயிரம் முறை உடைந்த மனதைத்திரும்பத் திரும்ப ஒட்டவைத்து,பொறுமை தீர்ந்து சலித்து வீசியெறிந்தவன்;அப்படி என்னதான் நடந்ததென்று தெரிந்துகொள்ளுங்கள். வலிந்து ஒரு சிறு புன்னகையைமுகத்தில் தொங்கவிட்டுக்கொண்டு,வெளியே மட்டும் சிரிப்பது …
இரவில் உணவை வீணாக்கியதற்கான தண்டனையாகவோ என்னவோ, மறுநாள் விடிந்தது முதலே இரு பெண்களுக்குமான வேலைகள் முந்தைய நாட்களைக் காட்டிலும் மிகக் கடுமையானவையாகவே தரப்பட்டிருந்தன. அன்று ரிசார்ட்டில் தங்கியிருந்த உக்ரைனிய நடுத்தர வயதுத் தம்பதியினரை ஸ்கூபா டைவிங் அழைத்துச் சென்று, நாள் முழுதும் …
அத்தியாயம் 14: நல்ல சிந்தனை, நல்ல சொல், நல்ல செயல் – அவெஸ்தாவும் திருக்குறளும் பண்டைய பாரசீகத்தின் அவெஸ்தாவையும் தமிழரின் திருக்குறளையும் ஒப்பிட்டுப் படிக்கும்போது, உலகின் இரண்டு வெவ்வேறு நாகரிகங்கள் ஒரே மனிதப் பண்புகளை எவ்வளவு ஆழமாக மதித்தன என்பது தெளிவாகிறது. …
அஸ்பாசியாவின் ஆதாரங்கள்: வரலாற்றுச் சாட்சிகளை ஆய்வு செய்தல் “ஆதாரம் இல்லாத வரலாறு நினைவாக மாறுகிறது; ஆதாரங்களை ஆய்வு செய்யாத வரலாறு புராணமாக மாறுகிறது.” முன்னுரை அஸ்பாசியாவின் வாழ்க்கை குறித்து நாம் அறிந்திருக்கும் தகவல்கள், அவர் எழுதிய நூல்களிலிருந்து கிடைத்தவை அல்ல. உண்மையில், …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கார்முகில் நீங்கும் கரைந்து” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கற்ற …
“நில்… நில்… யாரடா நீ…” இலங்கை மாநகரின் பிரம்மாண்டமான வடக்கு நுழைவாயிலில், கோடையின் மழைக்கால இடிமுழக்கம்போல ஒலித்த அந்தக் குரல் கேட்டு நின்றான் அனுமன். மீண்டும் ஒரு தடை. இன்னும் எத்தனை தடைகள் வரட்டுமே, என்ன பார்த்துக்கொள்ளலாம் என்று அவன் மனம் …
சீதை கடத்தியதால் சீராகத் தன்னுள்ளம்பேதையாய் மாறிப் புலம்பிடுவான் – வாதையில்மீனிடம் சோகமதை மென்மேலும் பேசிடுவான்மானிடம் பெற்றபேறு மா மாமனிதன் என்பதற்கு மாற்றுக் குறையாமல்ராமன் இருந்தானே ரம்யமாய் – பூமனம்கொண்டே அவனியைக் கொற்றக் குடையாலேதொண்டென ஆண்டனன் தான் தானவன் ஆயினும் தங்கமனம் கொண்டுதான்வானவர் …
அத்தியாயம் 12: உபநிடதங்களும் திருக்குறளும் – அறிவின் இரு பாதைகள் உலகின் பழமையான ஞானநூல்களை ஒப்பிட்டு ஆராயும்போது, உபநிடதங்களும் திருக்குறளும் மிகவும் சுவாரசியமான இடத்தைப் பெறுகின்றன. காரணம், இவை இரண்டும் மனிதனை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்ல விரும்புகின்றன. ஆனால் அவை …