முதலில் ஒரு கல். கையைக் கொஞ்சம் குவித்து வீசியதில் தொபுக் க்ளக். குளத்தில் மூழ்கியது. இரண்டாவது கல்… தட்டையாகவும் கொஞ்சம் வேகமாகவும் எறிந்ததில் ஒரு இடத்தில் தொபுக் எனச் சத்தமிட்டுப் பின் தாவி சற்றுத் தூரத்தில் விழுந்தது. “பாவனி. என்ன செய்து …
இலக்கியம்
மட்சுயமா கண்ணாடி (松山鏡) ஜப்பானிய நாட்டின் இச்சிகோமா நிலத்தில் மட்சுயமா என்னும் மலைப்பகுதியில் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அங்கு ஒரு விவசாயியும், அவருடைய மனைவியும், பெண் குழந்தையும் மகிழ்ச்சியாக வசித்தனர். ஒருநாள் விவசாயி நீண்ட பயணம் செல்ல வேண்டி இருந்தது. …
நடைப்பயிற்சி வேண்டுமாம் நல்லாச்சிக்குஅறிவுறுத்தி விட்டார் மருத்துவர்நீரிழிவின் ஆரம்பப் படிநிலைசற்றே தடதடக்கும் இதயம்பலவீனமாகிறேனென மணியடித்துவிட்ட எலும்புகள்இறுக ஆரம்பித்திருக்கும் மூட்டுகள்என உண்டியல் காசைப்போல் சேமித்திருக்கும்உடல் நலிவை ஆற்றும்மென் நடையும் மென் பயிற்சியும்தன்னால் ஆகாதென்கிறாள்டாக்டரின் படிப்பையே சந்தேகிக்கிறாள் சாக்குப்போக்குச் சொல்லியும்மெய்யே போல் பொய்க்கோபம் கொண்டும்எல்லாவற்றையும் ஒதுக்குகிறாள்வீட்டுக்குள் …
இந்த நாட்களில் ஒன்று – கேப்ரியல் கார்சியா மார்க்கேஸ்
தமிழாக்கம்: செல்வராஜ் ஜெகதீசன் மழையில்லாத, சற்றே சூடான ஒரு திங்கட்கிழமை காலை, எப்போதும் சீக்கிரம் எழுந்து விடும் ஆரேலியோ எஸ்கோவர் (படித்துப் பட்டம் பெறாத பல் மருத்துவர்) காலை ஆறு மணிக்கு தன் அலுவலகத்தைத் திறந்தார். பிளாஸ்டர் அச்சில் பொருத்தப்பட்டிருந்த சில …
பொன்னந்தி – பி.பி. போர்க்கர்(மராத்தி)
தமிழாக்கம்: சாந்தி மாரியப்பன் குஞ்சுகள் சிறகை விரிக்கின்றனஎங்கெங்கோ உள்ளன அவற்றின் கூடுகள்நமது பொன்மாலைநேரம் இப்போதுபொன்னொளிரும் மேகவிதானங்களுடன் எத்தனை கவலைகள் இருப்பினும் போயினும்மென்வெய்யில் பரந்து விரிகிறதுஇருள் அடர்ந்து நிலவாகிஅமைதியாக மலர்கிறது நேற்றைய நினைவுகளை முழுமுற்றாய் மறந்துவாழும் இன்றைய நினைவுகளைச் சேமிப்போம்குழந்தைபோன்ற தூய மனதோடுஇன்னொரு …
அதிசயங்கள் – வால்ட் விட்மன்
தமிழாக்கம்: நளினி சுந்தரராஜன் அதிசயத்தைப் பற்றி யார் பெரிதாகப் பேசுகிறார்கள்?அதிசயங்களைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரியாது, நான் மன்ஹாட்டன் வீதிகளில்நடந்தாலும் சரி, அல்லது வீடுகளின் கூரைகளுக்குமேல் விண் நோக்கிபார்வையைச் செலுத்தினாலும் சரி, அல்லது கடற்கரை ஓரத்தில்வெற்றுக் கால்களுடன்நீரின் விளிம்பில் நடந்தாலும் சரி, …
தோல்பாவைக்கூத்து தெருக்கூத்துஇரண்டும் வந்திருக்கின்றன கிராமத்திற்குஊர்த்திருவிழாவை முன்னிட்டுதெய்வங்களும் கொஞ்சம்உற்சாகமடைந்து புத்துணர்வு கொள்கின்றன நல்லாச்சியும் பேத்தியும்தினம் ரசிக்கின்றனர் இரு கூத்துகளையும்அர்ச்சுனன் தபசையும், நள தமயந்தியையும்அரிச்சந்திரனையும் பாஞ்சாலி சபதத்தையும்நல்லாச்சி சொன்ன இன்னபிற கதைகளையும்கூத்துவடிவில் பார்த்த பேத்திராஜாக்களையும் ராணிகளையும்பளபளக்கும் அரசவாழ்வையும்நிஜமெனவே நம்பத்தொடங்குகிறாள்இரவிலும் பகலிலும் வெவ்வேறாய்ச் சுழல்வதுஅவர்கள் உலகம் …
இரு கவிதைகள் – டு ஃபு
போர் ரதங்களின் பாடல் மூலம்: ”Ballad of the Army Carts” by Du Fuஆங்கிலத்தில்: David Lundeஆங்கிலத்திலிருந்து தமிழில்: ராமலஷ்மி ரதங்கள் உருளுகின்றன,கடகடவென அதிர்கின்றன.குதிரைகள் கனைக்கின்றன,சீற்றத்துடன் மூச்சு விடுகின்றன.படைவீரர்கள் இடுப்பில் வில்லும் அம்பும் கட்டிஅணிவகுத்துச் செல்கின்றனர்.தந்தைமார், தாய்மார்,மனைவியர் மற்றும் குழந்தைகள்அவர்களை …
ஏழாவது பயணம் – ஸ்டானிஸ்லா லெம்
தமிழாக்கம்: குமாரநந்தன் அது ஏப்ரல் இரண்டாம் தேதி ஒரு திங்கள் கிழமை. நான் பெடல்ஜீயூஸ் நட்சத்திரம் அருகே பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது பட்டாணி அளவு கூட இல்லாத விண்கல் ஒன்று, ராக்கெட்டின் மேற்புறக் கவசத்தைத் துளைத்து இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் பகுதியையும் …
வரலாற்றில் மறைக்கப்பட்ட பெண் போராளி – மதுமிதா
தாய்வழிச் சமூகமாக இருந்த பெண்ணின் நிலை மாறி எவ்விதம் அவளிடமிருந்து உரிமை பறிக்கப்பட்டது, தந்தை வழி சமூகமாகி பண்டமாக அவள் பார்க்கப்பட்ட விதம் குறித்து ராகுல சாங்கிருத்தியாயன், கிமு 6000-த்தில் ஆரம்பித்து விரிவாகச் சொல்லப்பட்டு கிபி 1942 ஆம் ஆண்டில் முடியும் …