“இராமா… இராமா…” என்று அனுமன் தன்னை மறந்து கத்திய அந்தக் கூச்சல் சீதையைத் தவிர்த்து வேறு யாரும் கேட்டிருக்கவில்லை. திரிகூட மலையில் அனுமன் ஆழ்ந்து சிந்தித்த கணத்தில் பட்டாம்பூச்சிகள் இங்கே வழிநடத்தும் முன் ஒன்றை உணர்ந்திருந்தான். தன் ஒவ்வொரு நடவடிக்கையும் ஒற்றர்களால் …
இலக்கியம்
கி.மு. 202-ல் ஜாமா போரில் ஹனிபால் பார்காவை ஸ்கிப்பியோ ஆப்பிரிக்கானஸ் தோற்கடித்தார். அந்த வெற்றியுடன் இரண்டாம் பியூனிக் போர் முடிவுக்கு வந்தது. ஜாமா போருக்குப் பின் கார்த்தேஜ் ராஜ்ஜியத்தின் மீது ரோம் பல கடும் நிபந்தனைகளை விதித்தது. ரோமின் அனுமதியின்றி வேறு …
சொல்லிவிட்டு ஸ்டைலாகத் தன் சுழல் நாற்காலியில் அமர்ந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு நிமிர்ந்தவனை, இடுப்பில் கையூன்றி கண்கள் கோபக்கனல் கக்க முறைத்தவாறு எதிர்கொண்டவள் தனு அல்ல! அறைக்குள் வர அனுமதி ஏதும் பெற வேண்டிய அவசியம் தனக்கில்லை என்பதாக அங்கே வெறுப்பும் …
தெலுங்கு மூலம்: ஜாபேர் பாஷா பட்டினி இராஜ்ஜியத்தின் அதிபதிகள் அதோ,அவர்களே வலசைக் கூலிகள்பட்டினி இராஜ்ஜியத்தின் அதிபதிகள்முறிந்த இறக்கையோடு் முதுகோடு ஒண்டிய வயிற்றோடுகேலி செய்கிற பசியை எதிர்த்துக்கொண்டுசிதலமான நவசமூகத்தின் அடித்தளக் கற்களின் மேல்காறி உமிழ்ந்துநூறு மைல் தொலைவு இலக்கிற்காக நகர்ந்துகொண்டிருக்கும்பயணம் அது அந்த நடை …
அத்தியாயம் 18: தாவோ தே சிங்கும் திருக்குறளும் – இயற்கையும் அறமும் சந்திக்கும் இடம் உலகின் தலைசிறந்த ஞானநூல்களை ஒப்பிட்டுப் படிக்கும்போது, தாவோ தே சிங்கும் திருக்குறளும் வாசகருக்கு ஒரு வியப்பான அனுபவத்தை அளிக்கின்றன. சீன மொழியில் உருவான ஒரு தத்துவ …
கிரேக்கத்திலிருந்து ரோம்வரை: அஸ்பாசியாவின் நினைவு எவ்வாறு பயணித்தது? “ஒரு நாகரிகம் மற்றொரு நாகரிகத்தை வெல்லலாம்; ஆனால் அறிவு எப்போதும் எல்லைகளைக் கடந்து பயணிக்கும்.” முன்னுரை அஸ்பாசியா வாழ்ந்த காலத்தில், உலகின் அறிவுசார் மையமாக ஏதென்ஸ் விளங்கியது. அப்போது ரோமாபுரி இன்னும் வளர்ச்சியடைந்து …
பாகோஸைப் பற்றிய பண்டைய ஆதாரங்கள் – வரலாற்று உண்மையும் இலக்கிய மிகைப்படுத்தல்களும் பாகோஸின் வாழ்க்கையை ஆய்வு செய்வதில் எதிர்கொள்ளப்படும் மிகப்பெரிய சவால், அவரது செயல்பாடுகளை நேரடியாக விவரிக்கும் சமகால பாரசீக ஆவணங்கள் இதுவரை கண்டறியப்படாததே ஆகும். இதன் விளைவாக, அவரைப் பற்றிய …
தாரா சென்ற பிறகு வெகுநாளைக்குப் பின் சற்றே நிம்மதியாக உணர்ந்தவர்களாக தனுவும், ஷைலுவும் படுக்கையில் விழுந்த அரைமணி நேரத்துக்குள் அறைக்குள் இருந்த எக்ஸ்டென்ஷன் தொலைபேசி சிணுங்கியது. இணைப்பில் அழைத்த ரிசப்சனிஸ்ட், “தன்மத்ரா, காலையில் உன்னுடன் வந்த உக்ரைனியர்கள் இருவரில் ஒருவர் இன்னும் …
அனுமனை நிலைகுலையச் செய்யும் இராவணனின் ஒன்பதாவது மாய வலை, வதந்தியாக இலங்கையின் வீதிகளெங்கும் காட்டுத்தீயெனப் பரவியிருந்தது. வதந்தி என்பது மானுடக் கூட்டுமனதின் ஆழத்தில் உறங்கிக் கிடக்கும் அச்சம், பொறாமை மற்றும் பாதுகாப்பின்மையின் கூட்டு வெளிப்பாடு. மனிதன் தன் அன்றாடப் போலி முகங்களுக்குப் …
தெலுங்கு மூலம்: ஜாஃபர் பாஷா கபடப் புறா நான் வீசிய தானியங்களைத் தின்றுவிட்டுஒரு குறும்புக்காரப் புறா“கோவில் மசூதி சர்ச்” மேல்ஒரு மரத்தடியில் உட்கார்ந்திருந்த என் மேலேயே எச்சமிட்டது.ஒருவேளை“கரை வேட்டி” மாற்றியக் கபடப் புறாவாக இருக்குமோ என்னமோ?! “ஐந்து ஆண்டுகளுக்கு” ஒருமுறையே வரும் அந்தப் …