உருதுக்கவிதை உலகுஉருதுக்கவிதை உலகு – 1 உருதுக்கவிதை உலகு – 2 உருதுக் கவிதை உலகு – 3: மீர்ஸா காலிப் உருதுக் கவிதை உலகு – 4: பஹாதுர் ஷா ‘ஸஃபர்’ உருதுக் கவிதை உலகு – 5 மீர் …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “கட்டளைக்குப் பாடும் கவி” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: ஏடெழுதாப் …
கொரோனரி கால்சியம் ஸ்கோர் மூலம் இதய இரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு எவ்வாறு கணிக்கப்படுகிறது? இதயத்திற்கு ஊட்டமளிக்கும் முக்கிய தமனிகளின் சுவர்களில் அடைப்பு ஏற்படுகிறது. அந்த அடைப்பு நாளுக்கு நாள் அளவில் அதிகரிக்கும் போது தமனியின் விட்டத்தைக் குறைக்கிறது. இதனால் …
புறமென்னும் பாவப் பிழைப்பு. என்னுடைய ஒரு கவிதை கீழே.. யாருடைய கண்களாலோஉன்னைப் பார்த்துக்கொண்டிருந்தேன்யாருடைய சொற்களாலோஉன்னை விவரித்துக்கொண்டிருந்தேன்சூழலின் கரங்கள் அசைவதற்கேற்பஉன்னை வரைந்துகொண்டிருந்தேன்இதன் பிறகும்..நீதான் இதுவென்றுநிரூபிக்கத் துடிக்கிறேன்நானும் வரைந்திராதஉன் சுயமுமில்லாதஒரு சித்திரத்தை கைக் கொண்டு உறவினர்கள்தாம். நண்பர்கள்தாம். எனினும் ஒரு காலக் கட்டத்தில் அவர்களின் …
*நடுநிசிக் குளத்தில்
இறங்கும் முழுநிலவு
உடைக்கும் மீன்.
ஈரநிலவின் நறுமணம் கசியும் வெளியில்இந்த இரவின் கிளைகளில்வெண்முத்துப்பரல்களாய்க் குலுங்கும்ஓராயிரம் நிலாமொட்டுகளின் நெற்றியில்தன் மென்விரல்களால்காற்றைத்தொட்டுமுத்தமாய்ப் பதிக்கிறதுஒளித்துகள்களால் நெய்யப்பட்ட கவிதையைஆடையாய் உடுத்த இரவு ஆசைகளின் அடர்ந்த மெளனத்தில்தூங்காதிருக்கும் கவிதைகள்இரவின் காதில் ரகசியமாய் மொழிபவற்றைதன் யாழில் சேமித்துக்கொள்கிறான்யாரோ ஒரு பாணன் அப்பாடல்களின் வெளிச்சம்பட்டுசுடரின் முத்துகளெனநீ தந்த …
அறிவெழுச்சிஅறிவெழுச்சி: 1 அறிவெழுச்சி: 2 அறிவெழுச்சி: 3 அறிவெழுச்சி: 4 அறிவெழுச்சி: 5 அறிவெழுச்சி: 6 அறிவெழுச்சி: 7 அறிவெழுச்சி: 8 அறிவெழுச்சி: 9 அறிவெழுச்சி: 10 அறிவெழுச்சி: 11 அறிவெழுச்சி: 12 அறிவெழுச்சி: 13அஸ்பாசியாவின் முதன்மை ஆதாரங்கள்: உரைநடை ஆய்வும் …