அறிவெழுச்சிஅறிவெழுச்சி: 1 அறிவெழுச்சி: 2 அறிவெழுச்சி: 3 அறிவெழுச்சி: 4 அறிவெழுச்சி: 5 அறிவெழுச்சி: 6 அறிவெழுச்சி: 7 அறிவெழுச்சி: 8 அறிவெழுச்சி: 9 அறிவெழுச்சி: 10 அறிவெழுச்சி: 11 அறிவெழுச்சி: 12 அறிவெழுச்சி: 13கிரேக்கத்திலிருந்து ரோம்வரை: அஸ்பாசியாவின் நினைவு எவ்வாறு …
திருவை மு.இரா. கவிதைகள்திருவை மு.இரா. கவிதைகள் -1 திருவை மு.இரா. கவிதைகள் -2 திருவை மு.இரா. கவிதைகள் -3 திருவை மு.இரா. கவிதைகள் – 4 திருவை மு.இரா. கவிதைகள் – 5 திருவை மு.இரா. கவிதைகள் – 6 திருவை …
கி.மு. 202-ல் ஜாமா போரில் ஹனிபால் பார்காவை ஸ்கிப்பியோ ஆப்பிரிக்கானஸ் தோற்கடித்தார். அந்த வெற்றியுடன் இரண்டாம் பியூனிக் போர் முடிவுக்கு வந்தது. ஜாமா போருக்குப் பின் கார்த்தேஜ் ராஜ்ஜியத்தின் மீது ரோம் பல கடும் நிபந்தனைகளை விதித்தது. ரோமின் அனுமதியின்றி வேறு …
அன்பதன் தோற்றம் என்ன?… ஆற்றலின் ஏற்றம் என்ன?மன்பதை வாழ்வு தன்னில்… மாண்பமை நோக்கம் என்ன?இன்பமே வேண்டும் யார்க்கும்…ஏற்படும் துன்பம் ஏன்ஏன்?என்பன கேள்வி என்றால்….இலக்கியம் காட்டும் இங்கே மண்ணிதில் விதையாய் வீழும்…. மழையென அதுவே மீளும்கண்ணதன் உறுப்பாய்க் காணும்… கருவிழிப் படலம் ஆகும்பெண்ணவள் …
சிறந்த நடிகருக்கான கேரள அரசின் மாநில விருதை எட்டாவது முறையாக வென்ற மம்மூட்டியிடம் “முன்பு யேசுதாஸ், ‘இனி தனக்கு மாநில விருதுகள் வேண்டாம், இளையவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி விடுகிறேன்’ என்று கூறியது போல், நீங்களும் ஏன் இளையவர்களுக்காக வழிவிட்டு ஒதுங்கக் கூடாது?” …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “காலத்தை வென்ற கதை” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: கோல …
அரிசிஉளுந்து அளந்தெடுத்துஅண்டாநிறைய அரைத்துவைத்துவெடிக்காத உப்புச்சீடையும் கருகாத வெல்லச்சீடையும்பிரிபிரியாய்க் கைமுறுக்கும் பக்குவமாய் அதிரசமும்பல்லில்லாத கிச்சாவுக்கு பதமான மைசூர்பாவுமாய்அரங்குவீட்டில் அடுக்குகிறாள் நல்லாச்சி‘எச்சியாக்கிராதியோ பிள்ளேளா..கண்ணனுக்குப் படைச்சுட்டு ஒங்களுக்குத்தாம்’ என்றபடிதொறவாலைப் பத்திரப்படுத்துகிறாள் இடுப்பில்அரங்குவீட்டில் ஒரு கண்ணும்பேரம்பேத்திகள் மேல் இன்னொரு கண்ணுமாக பச்சரிசி ஊறவைத்து பக்குவமாய் தானரைத்துமங்களமாய் மாக்கோலங்களைஇழைத்து …
…புயலைத் தடுத்து நிறுத்த முயலும்
பழைய மரங்களைப் போல்
பின்னால் நிற்கிறார்கள் பெற்றோர்…