ஞானநூல்கள்ஞானநூல்கள் – 1 ஞான நூல்கள் – 4 & 5 ஞான நூல்கள் – 6 & 7 ஞான நூல்கள் – 8 & 9 ஞான நூல்கள் – 10 & 11 ஞான நூல்கள் – 12 & …
திருவை மு.இரா. கவிதைகள்திருவை மு.இரா. கவிதைகள் -1 திருவை மு.இரா. கவிதைகள் -2 திருவை மு.இரா. கவிதைகள் -3 திருவை மு.இரா. கவிதைகள் – 4 திருவை மு.இரா. கவிதைகள் – 5 திருவை மு.இரா. கவிதைகள் – 6 திருவை …
வானூர்தி ஏறிய முதல் பயணத்தில்வியப்பான புது நிலம் வந்தடைந்தோம்!அன்னிய தேச புதிர் வாழ்க்கையில்அடையாளம் தொலையாது பற்றிக் கொண்டோம்! ஆங்கிலம் நுனி நாக்கில் தவழ்ந்தாலும்அன்னைத் தமிழை என்றும் மறவோம்!நவீனக் கலாச்சாரம் சூழ்ந்திருந்தாலும்நற்றமிழ்ப் பண்பாடு மறையாதென்போம்! அயர்ச்சியான கணினி வேலை செய்தாலும்அமைதிக்குத் தமிழ்ப்பாடல்கள் துணைகொள்வோம்!அமெரிக்க …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “விருப்புடன் வீழ்ந்தேனுன் உள்” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் ஐயப்பன் கிருஷ்ணன் எழுதிய வெண்பா: ஆச்சர்யம் …
… எங்கள் வாழ்நாள் முழுவதும்
இப்படிப்பட்ட விஷயங்கள்
நடந்து கொண்டிருக்குமோ என்று—
இப்படிப்பட்ட
வலிமையுடனும் அழகுடனும்
யாரும் இருப்பதை
எவரும் விரும்ப மாட்டார்களோ என்று— …
முற்றத்தில் நின்றிருந்த அந்த ஒற்றை வேப்பமரம், அதிகாலைப் பனியில் நனைந்து சொட்டிக் கொண்டிருந்தது. மாரிமுத்துவின் கையில் இருந்த பழைய இரும்புப் பெட்டி அப்படியொன்றும் கனக்கவில்லை. திணிக்கப்பட்ட ஒன்றிரண்டு துணிமணிகள் என்ன கனத்து விடப்போகின்றன? வீட்டின் கதவை இழுத்துப் பூட்டியபோது எண்ணெய் இடப்படாமல் …
இந்த பன்றிக்காய்ச்சல் பிரபலமானது 2009-இல் இருந்துதான். அப்போதுதான் உலகத்தையே ஆட்கொண்ட மாபெரும் பன்றிக்காய்ச்சல் பரவல் நிகழ்ந்தது. இதை ‘Swine Flu Pandemic 2009‘ என்கிறோம். பன்றிக்காய்ச்சல் முதலில் எங்கிருந்து தொடங்கியது? பன்றிக்காய்ச்சல் என்பது ‘இன்ஃப்ளூயன்சா’ எனும் வைரஸ் வகையால் உருவாகும் நோயாகும். …