குமார கம்பணா மதுரை மீது போர் புரிந்து வென்ற அதே 14ஆம் நூற்றாண்டில் உலகப் பொருளாதாரத்தை ஒரு விஷயம் புரட்டிப் போட்டுக் கொண்டு இருந்தது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் எல்லாம் வணிகப் பொருளாதாரத்திற்குப் பெரிதும் நம்பி இருந்த பட்டு …
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 நல்லாச்சி – 12 நல்லாச்சி – …
தான வீர சூர கர்ணன்தான வீர சூர கர்ணன் – 1 தான வீர சூர கர்ணன் – 2 தான வீர சூர கர்ணன் – 3 தான வீர சூர கர்ணன் – 4 தான வீர சூர …
கோல்டன் ஹவரைத் தவறவிடுவது ஹார்ட் அட்டாக்கின் ஆபத்தில் முடியும்…. ஹார்ட் அட்டாக் வந்தால் செய்ய வேண்டியது என்ன? இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் மூன்று முக்கிய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை இதய ரத்த நாள அடைப்பு (MYOCARDIAL INFARCTION) என்கிறோம். இதய …
காதலென்றால் என்னவென்று இங்கே பார்ப்போம்கதைபலவும் சொல்லிவந்தார் அதையும் கேட்போம்வாதமெனச் சொல்லிடுவர் ஆண்கள் எல்லாம்வண்ணமயில் பெண்ணழகால் வருமே என்றுபாதகமா ஒன்றுமிலை என்ன செய்யபாவையுடன் பழகிவிடின் எல்லாம் கூடும்சோதனைகள் வைத்துவிட்டே பெண்ணின் காதல்சொந்தமென அவளுளத்தில் முகிழ்க்கு மன்றோ*ஊனைத் துளைத்து உணர்வினில் புகுந்துதேனைக் குழைத்தே தந்துவிடும் …
நான் தனிமையில் இருக்கிறேன்
என்பதற்காக
என்னை நினைத்து வருந்தாதீர்கள்.
ஏனெனில் மிகக் கொடூரமான
தருணங்களில் கூட
நகைச்சுவை
எனக்குத் துணையாக இருக்கிறது.
எண்ட்.. டோஹ்.. த்ரெஎண்ட்.. டோஹ்.. த்ரெ – 1 எண்ட் டோஹ் த்ரெ – 3 எண்ட் டோஹ் த்ரெ – 4 எண்ட் டோஹ் த்ரெ – 5 எண்ட் டோஹ் த்ரெ – 6 எண்ட் டோஹ் த்ரெ …
திருவை மு.இரா. கவிதைகள்திருவை மு.இரா. கவிதைகள் -1 திருவை மு.இரா. கவிதைகள் -2 திருவை மு.இரா. கவிதைகள் -3 திருவை மு.இரா. கவிதைகள் – 4 திருவை மு.இரா. கவிதைகள் – 5 திருவை மு.இரா. கவிதைகள் – 6 திருவை …
“பண்புடன்” மின்னிதழில் எழுத்தாளர் விஸ்வா.தி எழுதி தற்போது வெளியாகிக்கொண்டிருக்கும் “வரலாற்றில் பொருளாதாரம்” தொடருக்கான விமர்சனப்போட்டி அறிவிக்கப்படுகிறது. போட்டி விதிமுறைகள்விமர்சனம் எழுத விரும்புவோர் இத்தொடரின் முதல் முப்பது அத்தியாயங்களை முழுமையாகப் படித்து, தொடரைப்பற்றிய தங்களின் விரிவான பார்வையைத் தொகுத்து வழங்க வேண்டும். கட்டுரையின் …
காலமும் வெளியும் அந்த அறையில் எப்போதோ உறைந்து போயிருந்தது. அந்த அறையின் அரையிருளில் நான் அமர்ந்திருந்தேன். அறையின் நிசப்தத்தை நாற்காலியின் கால்கள் தரையில் உரசும் சத்தம் மெலிதாகக் கீறியது. எதிரே வந்து அமரும் உருவங்கள் இருளின் திரையிலிருந்து மெல்ல நழுவி வருபவை …