வாசகர்களின் பேராதரவோடு, இணைய உலகில் தடம் பதித்த “பண்புடன்” மின்னிதழ் தனது முதலாம் ஆண்டை வெற்றிகரமாக நிறைவு செய்கிறது! இந்த ஓராண்டுப் பயணத்தில் எங்களோடு பயணித்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த மகிழ்ச்சியான தருணத்தைக் கொண்டாடும் விதமாக, எங்களது …
இதழ் 13
வாழ்க்கையின் நிராசையில்என்ன செய்யப்போகிறேன் வாழ்ந்துஎனத் தவமிருந்து பெற்றெடுத்த பிள்ளை கூறியதுகாரணம் தொடர் புகைப்பழக்கம் பதினைந்தே வயதில்எல்லாவற்றையும் கண்டதுபோல்அனுபவித்து உணர்ந்ததுபோல் ஓர் உணர்வுகாரணம் கஞ்சாப்பழக்கம் கையாலாகாதவன் ச்சீ.. தண்டம்எனப் படுக்கையில் சுகம்காணாத மனைவி திட்டியும்ஆண்மையைப் பழித்தும் பயனில்லைகாரணம் போதைப்பழக்கம் பாழடைந்த வீட்டைக் காட்டிச் …
எனக்காக வருந்தாதீர்கள்.நான் திறமையான,திருப்தியான மனிதன். மற்றவர்களுக்காக வருந்துங்கள்அமைதியின்றி நெளிபவர்கள்,குறை சொல்பவர்கள் தங்கள் வாழ்க்கையைமேசை நாற்காலிகளை அடிக்கடிஇடம் மாற்றுவதைப் போலமறுசீரமைத்தபடி இருப்பவர்கள். துணைகளை மாற்றிமனோபாவத்தை மாற்றிவித்தை காட்டுகிறவர்கள். அவர்களதுகுழப்பம்நிலையானது அது அவர்களோடுபழகும் எவரையும்தொட்டுவிடும். அவர்களிடம்எச்சரிக்கையாக இருங்கள்:அவர்களது முக்கியமானவார்த்தைகளில் ஒன்று‘அன்பு’. மேலும்,தங்கள் கடவுளிடமிருந்து மட்டுமேகட்டளைகளைப் …
காதலென்றால் என்னவென்று இங்கே பார்ப்போம்கதைபலவும் சொல்லிவந்தார் அதையும் கேட்போம்வாதமெனச் சொல்லிடுவர் ஆண்கள் எல்லாம்வண்ணமயில் பெண்ணழகால் வருமே என்றுபாதகமா ஒன்றுமிலை என்ன செய்யபாவையுடன் பழகிவிடின் எல்லாம் கூடும்சோதனைகள் வைத்துவிட்டே பெண்ணின் காதல்சொந்தமென அவளுளத்தில் முகிழ்க்கு மன்றோ*ஊனைத் துளைத்து உணர்வினில் புகுந்துதேனைக் குழைத்தே தந்துவிடும் …
கோல்டன் ஹவரைத் தவறவிடுவது ஹார்ட் அட்டாக்கின் ஆபத்தில் முடியும்…. ஹார்ட் அட்டாக் வந்தால் செய்ய வேண்டியது என்ன? இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் மூன்று முக்கிய தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை இதய ரத்த நாள அடைப்பு (MYOCARDIAL INFARCTION) என்கிறோம். இதய …
கர்ணனைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள பிம்பத்திற்கு, சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 இல் வெளிவந்த “கர்ணன்” திரைப்படமும் முக்கிய காரணம். அந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டது போல்தான் இதிகாசங்களும் காவியங்களும் கர்ணனை அடையாளப்படுத்துகின்றனவா எனப் பார்ப்போம். ”பெற்றவர் பிள்ளையை வீதியில் …
பாகப்பிரிவினை வேண்டிசண்டித்தனம் பண்ணுகிறார் சின்னத்தாத்தாஎல்லாம் பகிர்ந்து முடித்தபின்தோட்டத்திலிருக்கும் மாமரத்திற்காகவந்து நிற்கிறது பஞ்சாயத்து அடிபெருத்த மாமரம் மரப்பலகைக்காகுமெனஅடிபோட்டுக்கொண்டிருக்கிறார் சின்னத்தாத்தாகாய்ப்பு முடிந்த முதியமரம்கட்டில்செய்ய ஆகுமென்பது அவர் வாதம்வாடாத பசுமரம் வாசமுள்ள பால்மரம்கிளை கழித்தால் தளிர்க்கும்முதிர்ந்தாலென்ன மூலையில் வாழட்டுமெனபெரியவர் கண்கசிகிறார்இராத்தூக்கமென்பது இனி இராதென்பதுபோல்கண்மூடிக் குமைகிறார் பேத்தியின் …