banner

latest in fashion

  • இன்னும் சில சிலேடைகள். கவிஞர்களின் தனிச்சிறப்புகளுள் ஒன்று உடனடி மொழித் திறனும் இரட்டுற மொழிதலும். 24-ஆம் புலிகேசி படத்தில் வடிவேலு மன்னராக வருவார். அவரை வாழ்த்த வரும் புலவர் ஒருவர் அவரைப் பார்த்து “அண்டங் காக்கையே” என்று இரட்டுற மொழிவார். மிகவும் …

  • விருந்தொன்று வந்திருக்கிறதுநல்லாச்சி வீட்டுக்குஅன்புமிக்கதுதான் அந்நெஞ்சமும்எனினும்இருண்டதும்பேத்தியின் மேல் அன்புசற்றே வறண்டதும் கூட வந்த நாள் முதல்அதன் அட்டகாசங்களையெல்லாம் சகிக்கின்றனர்உறவின் பெயரால்தலைமேல் தாங்குகின்றனர்அன்பின் பெயரால்;பேத்தியின் நனையும் கண்களையும்வெதும்பும் நெஞ்சத்தையும்மரியாதை நிமித்தம் வாளாவிருப்பதையும்கண்ணுறாதவளல்ல நல்லாச்சிவந்த உறவின் மனக்காயம் புரியாதவளுமல்ல எல்லை மீறிய ஓர் நாளில்அருகிருத்தி உரைக்கிறாள் …

  • அதிசயப் பாத்திரம் (文福茶釜) முன்னொரு காலத்தில், ஜப்பானில் ஜின்பே என்னும் மனிதர் வசித்தார். தெருத்தெருவாகச் சென்று பழைய ஓட்டை உடைசல் பொருள்களை வாங்கி விற்பது அவருடைய தொழில். ஒரு நாள் பழைய பொருள்களை வாங்குவதற்காக ஜின்பே தெருவில் நடந்தபோது, சில சிறுவர்கள் …

  • புத்தகம் பெயர்: ரஹால்களை உடைக்கும் இபிலிசுகள்ஆசிரியர்: அ. கரீம்வகை: கவிதைத் தொகுப்புபதிப்பகம்: மௌவல் பதிப்பகம் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கும் மதம் மற்றும் சமூக அநீதிகளாலும், அவற்றின் அடக்குமுறைகளாலும் துரதிர்ஷ்டவசமாகப் பாதிக்கப்படுவது என்னவோ சாமானிய மனிதர்கள்தான். அதிகாரத்தின்  அத்துமீறல்களைக்  கண்டு, இயலாமையில் திண்டாடிக் கொண்டிருக்கும் மக்கள் …

  • அந்தக் கடற்கரைசாலையின் மதிய வெயில்இதமாய்க் குளிர்ந்ததுஅலைபேசி அழைப்புகளைநிராகரித்த அவனுடையஅவசர வேலையை சபிக்கிறேன்ஆயினும்இத்தனை கருணையாய்இத்தனைத் தனிமையாய்ஒரு சுதந்திர தினத்தைஇன்று அவன் எனக்காக பரிசளித்துள்ளான்ஆனால்ஒருவர் பரிசளிப்பதுதான் சுதந்திரமெனில்என்னிடம் இருப்பது என்ன?இப்படி எல்லாம் எண்ணங்கள்அலைமோதிக் கொண்டிருக்கையில்அந்தக் கடல் காகங்கள்ஒவ்வொரு முறையும்நீரில் மூழ்கிமீனைக் கொத்திச் செல்கின்றன. Author …

  • பெற்றோர் பிள்ளைகள் உறவு மிக முக்கியமான பந்தம். குழந்தைப்பருவத்தில் இருந்து வளர்இளம் பருவம் வரை பெற்றோர்கள் செய்வதை, பெற்றோர்கள் சாப்பிடுவதை, பெற்றோர்கள் பேசுவதை, பெற்றோர்களின் உடல் மொழிகளை, அங்க அசைவுகளைக் கூட குழந்தைகள் அப்படியே பிரதிபலிக்கும். பெற்றோர்களையே ரோல் மாடல்கள் என்று …

banner
banner
banner

Latest Posts