1.பெண் எனும் பேனாஇறுகப் பிடித்திருந்தமுள் பேனாவின் முனையிலிருந்துவழியும் ரத்தத்துளிகள் மையாக மாறதனது வாழ்க்கைப் புத்தகத்தின்அத்தனை பக்கங்களிலும் எழுதுகிறாள்தனக்குப் பிடித்தமான வாழ்க்கையை. 2.காதல் பூக்கள்மொட்டாக முகையாக இருக்கும் போதேஅவசரம் கொள்ளாதீர்கள்.வீயாகிச் செம்மையாகும் வரையிலும்காத்திருக்கத் தேவையில்லை.அலராக மலராக இருக்கும்போதுபறித்துக்கொள்ளுங்கள்;கைகளுக்கு மட்டும் அல்லமனதிற்கும் அதனால் அழகு …
latest in fashion
-
-
இனி அதற்கு வாய்ப்பே இல்லை என்கிற கடைசித் தருணத்தில்தான் தற்கொலை செய்ய முடிவெடுத்தேன். இன்று காலைவரையிலும்கூட கொஞ்சம் நம்பிக்கை இருந்தது. எப்படியும் ஜீவா பேசிவிடுவான் என்றே இருந்தேன். கிடைத்த தகவல்கள் என் நம்பிக்கையைச் சிறிது சிறிதாக அரித்துத் தின்றுத் தீர்த்தன. இரண்டு …
-
1.எங்கும் வெயில்வெப்பச் சாலைகளில் நிசப்தம்நீளும் மதியம். 2.சுருங்கி மறையும் நிழல்கள்தலைக்கு மேல் நண்பகல்கனக்கும் அமைதி. 3.சுழலும் மின்விசிறிசோம்பல் முறிக்கும் வட்டங்கள்கரைகிறது நேரம். 4.பொன்னாக மாம்பழங்கள்பிசுபிசுக்கும் கைகள்ஒளியாக வழிகிறது இனிப்பு. 5.சூடான நிலம்வெற்றுப் பாதங்கள்ஓடுகிறது குழந்தைமை. 6.நெற்றியில் வியர்வைஉப்பு வெயிலின் சந்திப்புஉடலோடு ஒட்டும் …
-
தமிழே அமிழ்தேதமிழே அமிழ்தே – 1 தமிழே அமிழ்தே – 2 தமிழே அமிழ்தே – 3 தமிழே அமிழ்தே – 4 தமிழே அமிழ்தே – 5 தமிழே! அமிழ்தே! – 11 தமிழே! அமிழ்தே! -7 தமிழே! அமிழ்தே! …
-
கடந்த அத்தியாயத்தில், மத மாற்றங்களும் போர்களும் வெறும் ஆன்மீகத் தளத்தில் மட்டும் நிகழவில்லை, அதன் பின்னணியில் மிக வலிமையான பொருளாதார மற்றும் வணிகக் காரணிகள் இருந்தன என்பதைப் பார்த்தோம். குறிப்பாக, சோழர்களுக்கும் ஹோய்சாளர்களுக்கும் இடையே தலக்காட்டில் நடந்த போர், தென்னிந்தியாவின் வணிகக் …
-
அசுரவதம்அசுரவதம் -1 முதல் சந்திப்பு அசுரவதம் : 2 – காலகேய தானவன். அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன் அசுரவதம் : 4 – மாயமான மாரீசன் அசுரவதம் : 5 – புதுவரவு அசுரவதம் 6: – …
healthy living
Featured Videos In This Week
கார்த்தேஜ் வீழ்ந்தது. ஆனால் கி.மு. 146-ல் முடிவடைந்த மூன்றாம் பியூனிக் போர், ஒரு எதிரி நாட்டின் அழிவுடன் முடிந்துவிடவில்லை. அது ரோமின் பொருளாதாரத்தின் வடிவத்தையே மாற்றியது. பியூனிக் போர்களுக்கு முன்பு ரோம் பெரும்பாலும் இத்தாலியை …
வெண்பா அல்லது கவிதை எழுதும் போட்டிக்கான ஈற்றடியை முகநூலில் வழங்கியிருந்தோம். “உள்நிறைய எல்லாம் உவப்பு” என்ற அந்த ஈற்றடிக்கு வந்த பாக்களில் சிறந்தவையாகத் தெரிவு பெற்றவை இங்கே பிரசுரமாகின்றன. எழுதியவர்களுக்குப் பாராட்டுகள். உதாரணத்திற்காய் எழுத்தாளர் …
Latest Posts
-
பயணக்கட்டுரைத் தொடர்சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 1-முன்னுரை சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 2 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 3 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 4 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 5 சமன்பாடற்ற சமவெளிப் பயணங்கள்: 6 …
-
போன அத்தியாயத்தில் ஹுண்டி பத்திரங்களைப் பற்றிப் பேசினது உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நினைக்கிறேன். அதனை வாசித்த ஒருவர், ‘ஹுண்டி பத்திரங்கள் நமது பாரதத் திருநாடு பொருளாதாரத்தில் எத்தகைய உயர்ந்த இடத்தில் இருந்திருக்கிறதென்பதற்குச் சான்றாகும்’ என்று …
-
நல்லாச்சிநல்லாச்சி நல்லாச்சி – 2 நல்லாச்சி -3 நல்லாச்சி -4 நல்லாச்சி -5 நல்லாச்சி – 6 நல்லாச்சி -8 நல்லாச்சி -7 நல்லாச்சி -9 நல்லாச்சி – 11 நல்லாச்சி – 10 …
-
இதழ் - 8தொடர்இதழ்கள்மருத்துவம்மருத்துவர் பக்கம்
மருத்துவர் பக்கம் -14: டெக்ஸ்ட் நெக்(Text neck) ஒரு மருத்துவ எச்சரிக்கை
சமீபத்தில் கிளினிக்கில், பணிமூப்பு வயதை நெருங்கும் ஆசிரியை ஒருவர் என்னைச் சந்தித்தார். அவருக்குப் பிரச்சனை “அடிக்கடி தலைசுற்றல்” வருவது. பொதுவாக, தலைசுற்றல் அதிலும் மத்திய வயதுக்கு மேல் ஏற்படுமானால் முதலில் உயர் ரத்த அழுத்தம் …
-
-
தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 1 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 2 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 3 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 4 – மொழியாக்கம் தெலுங்கு நாட்டுப்புறக் கதைகள் 5 …
-
1. சும்மா கிறுக்குகிறேன் என்பாள்கிறுக்கி கிறுக்கிக் கிழித்தாள்அந்தப் பக்கம் களர்நிலம் போன்றது என்பாள்படுபயங்கரமான விளைச்சல் உள்ள களர்நிலம்எல்லா இரகசியமும் ஒளிந்த பக்கம்யாவருக்கும் கிறுக்கல்களின் குவியல்தனக்கே அது உரித்தான பக்கங்களாய்ஒவ்வொரு நோட்டுகளும்தாங்கும் அப்பக்கங்களின் சுமை அதிகம்அவை …
-
பஃப்ஃபெனப் புதர் போலத் தலைகள், கன்னத்தோரம் புசுபுசுவென தாடி: சில ட்ரிம் செய்யப் பட்டவை, சில அங்கங்கே பரந்த கொடி போல கன்னத்தில் நீட்டிக் கொண்டிருந்தன. குறு குறு கண்கள், என ஒன்று இரண்டு …
-
வள்ளுவன் தந்த பொதுமறைபிறவிக் கடல் நீந்தப் பொற்கலம்!ஈராயிரங் கால நீதிநூல்வாழ்வியல் செறிவாக்கிடும் நற்பாடம்!முப்பாலின் முத்தான பாக்கள்பண்பு நெறியூட்டும் நல்லுரம்! அன்பும், அறமும், கல்வியும்,அரசு முறையும், குடி கடமையும்பாங்கே படிப்பிக்கும் போதிமரம்!அருளும், நட்பும், இன்சொல்லும்இன்பமும், இல்லறமும், …
-
அசுரவதம்அசுரவதம் -1 முதல் சந்திப்பு அசுரவதம் : 2 – காலகேய தானவன். அசுரவதம் : 3 – வேள்வியின் நாயகன் அசுரவதம் : 4 – மாயமான மாரீசன் அசுரவதம் : 5 …
