கொல்லைப்புறத்திலிருந்த தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவின் அருகில் நின்று, அதன் முகத்தை மெதுவாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுந்தரம். ஐந்து நாட்களாக இரை எடுக்காமல் தண்ணீர் எதுவும் அருந்தாமல் பிடிவாதமாக கொலைப்பட்டினியாகக் கிடந்தது அந்தப்பசு. வழக்கமாக கொடுப்பதையெல்லாம் தின்றுவிட்டு …
மீர்ஸா அபுல் முஸஃபர் மொஹம்மத் சிராஜுத்தீன் என்னும் இயற்பெயர் கொண்ட ஸஃபரின் பட்டப்பெயர் ‘பஹாதுர் ஷா’. பகதூர் ஷாவின் புனைபெயர் ‘ஸஃபர்‘. புனைபெயரையும் பட்டபெயரையும் சேர்த்து பஹாதுர் ஷா ஸஃபர் என அழைக்கப்பட்டார். மன்னனாகவும் …